Tuesday, August 12, 2014

அஞ்சலி திவேதி யின் நிர்வாண படங்கள் !!!! ஒரிஜினலா? டூப்ளீகேட்டா?

1.அனைவருக்கும் வளர்ச்சி’மோடி் தொலைநோக்குப் பார்வை # நாளை கிடக்கும் பலாக்காயை நீங்களே வெச்க்குங்க.இன்று கிடைக்கும் கிலாக்காயைக்கண்ல காட்டுங்க


=====================


2 அறிவியல் தொழில்நுட்பத்தை வயலுக்கு எடுத்து செல்லுங்கள் - மோடி #இனிமே சேட்டிங் பண்றப்ப லேப்டாப்பை வயக்காட்டுக்கு எடுத்துட்டுப்போகனுமா?


=======================


3  பெண்களுக்கு என தனி வங்கி #மத்திய அமைச்சர் # ஆண்களிடமிருந்து பெண்களைப்பிரித்தாளும் சூழ்ச்சி இது


====================4  விடுமுறை நாட்களில் விஐபிக்கள் வரவேண்டாம் - திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை # வேலை இல்லா பட்டதாரி தான் இப்ப விஐபி


=====================


5 கார்த்தி படத்தில் நடிக்கிறார் வடிவேலு.. ஸ்ருதியைக் காதலிப்பது போல காட்சிகள்! # அப்போ கார்த்தி மிக்சர் சாப்பிடுபவரா வர்றாரா?

============6 என் விவாகரத்துக்கு காரணம் பாவனா உள்ளிட்ட நடிகைகளா?- மஞ்சு வாரியர் விளக்கம் # ஓ.அவர் தான் உங்க கல்யாண பந்தக்காலை வாரியவர்?


=====================

7 இன்னும் பத்து வருடத்தில் வேற்று கிரக வாசிகளை கண்டு பிடித்து விடுவோம்- நாசா # டாக்டர் ராம்தாஸ் கட்சி ஆளா நீங்க?


==================


8  சன் டிவி ல ராசிபலன் சொல்லும் ரோசி கிட்டே 3,செட் சேலை தான் இருக்கு போல 1 சிவப்பு சேலை ,மஞ்சள் ஜாக்் 2 வயலட் ,சிமென்ட் கலர் ஜாக்் 3 பிளாக்

=====================9 தமிழகம் முழுவதும் லதிமுக வேட்பாளர்களை நிறுத்தும் #டி ராஜேந்தர் # வாட் எ பொலிடிக்கல் மிராக்கிள்.234 பேர் உங்கட்சில உண்டா?


=====================


10  வேகமாக பரவும் எபோலா வைரஸ் தொற்றுநோய்: தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுரை # ஃபாரீன் போகாம இங்கேயே இருந்தா வராது


=====================


11 சென்னை -போலீஸ்காரர்களால் பாலியல் தொந்தரவு: கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் புகார்#எதுக்கும் சி எம் செல்லிற்கும் ஒரு காப்பி அனுப்பிடனும்


======================


12 தமிழகத்தில் 300 இடங்களில் 'அம்மா சூப்பர் மார்க்கெட்': பேரவையில் ஜெ. அறிவிப்பு # சூப்பர் அம்மா


=====================13 மரபணு விதைகளை தடை செய்தது மத்திய அரசு # மோடி அரசு பதவி.ஏற்ற பின் செய்த முதல் நல்ல காரிய்ம்.சபாஷ் !


============================= 


14 மீகாமன் படத்திற்காக ஆர்யா பிரத்யேக பயிற்சி #டைட்டில் ல மீ காமன் னும் ஒரு அர்த்தம் வருதே?


====================15 50 லட்சம் ரூ லஞ்சம் வாங்கியதாக சின்டிகேட் பேங்க் சேர்மேன் S k ஜெயின் கைது # எஸ் கே ஜெயின் எஸ்கேப் ஆக முடியாத ஜெயில் இனி=====================16 வேறு பேங்க் ஏடிஎம் மில் 2 தடவைக்கு மேல் பணம் எடுத்தால் இனி கட்டணம் - செய்தி # இனி FEMALE எடுத்தா?


==================


17 சட்டசபையில் மரபு பின்பற்றப்படுவது இல்லை: துரைமுருகன் # ஆமா.இப்பவெல்லாம் யாரும் சேலையைப்பிடிச்சு இழுப்பதில்லை.கண்டிப்பு ,கறார்


====================18 பல்லாவரம் ரயில் நிலையத்தில் பெண் எஸ்.ஐயிடமே சில்மிஷம் செய்த வாலிபர் # எஸ் ஐ ன்னா எல்லாத்துக்கும் எஸ் சொல்வார்னு நினைச்ட்டான் போல.


========================

1 9 ட்விட்டரில் நிர்வாண படங்கள்: அதிர்ச்சியில் நடிகை அஞ்சலி திவேதி # ட்விட்டர்லயே குடி இருக்கோம்.நம் கண் க்கு தட்டுப்படலையே?


=====================


20  நண்பர்கள் தினம்... அன்பழகன் படத்தைப் போட்டு கருணாநிதியும் கொண்டாட்டம்! # ஜஸ்ட் மிஸ்.எம்ஜிஆர் படம் போட்டா ஓட்டாவது கிடைக்கும்


============================


20 பல்லாவரம் ரயில் நிலையத்தில் பெண் எஸ்.ஐயிடமே சில்மிஷம் செய்த வாலிபர் #32 பல் லயும் இந்நேரம் கழட்டி இருப்பாங்களே?


=====================

0 comments: