Saturday, August 16, 2014

கள்ளக்காதலி வனிதா vs ஜட்ஜ்

1. டாக்டர்.என் சம்சாரம் டெய்லி லிப்ஸ்டிக் போடறா.அதைத்தடுக்க வழி இருக்கா?


லிப்ஸ்டிக் ல பாகற்காய்ச்சாறை கலந்து வெச்சுடுங்க.


=================


2 மிஸ் ! உங்க கையெழுத்து பிரமாதம்.அப்டியே அச்சுல வார்த்தது மாதிரி இருக்கு.


நல்லா பாரு.அது டைப் பண்ணினது்


==================

 3 சிஷ்யா ! காலை 6 மணிக்கு ஆசிரமம் வந்தால் ஜோதி தரிசனம் பெறலாம்.குருவே! ஜோதி வழக்கமா 7 க்கு தானே குளிக்கும்.டைம் மாத்திடுச்சா?


======================4 BSNL மோடம் ரிப்பேர் னு கொடுத்து 4 நாள் ஆச்சு.இன்னும் ரெடி பண்ணல..பில் 800 ரூபா ல 120 ரூ கழிச்சுக்குவீங்க்ளா? சாரி சார்.அது வேற செக்சன்


=====================5 என் கிட்டே வாங்குன 1000 ரூபா கடனை கட்ட வக்கில்லை.நீ பக் வீட்டுக்காரனுக்கு 500 ரூபா கடன் தந்தியாமே?


இந்தியா கூடத்தான் கடன் தருது


===================6 மேடம்.உங்க கணவர் பெரிய புரொடியூசர் னு எப்டி சொல்றீங்க? இந்த 17 குழந்தைகளையும் அவர் தான் புரொடியூஸ் பண்ணாரு


======================7 டியர்.எனக்கு ஏன் எதுவும் கத்துத்தர மாட்டேண்றீங்க?


 கத்துக்கிடலாம் கத்துக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்


====================8 டியர்.எனக்கு 60 வயசு ஆகும்போதும் என்னை வெட்கப்பட வைக்க முடியுமா?உங்களால? 20 ல் வெட்கப்படாதது 60 ல் வெட்கப்படுமா?


===================


9  டியர்.எனக்கு நீங்க அப்பப்ப" வேலைக்காரன்" ஆகவும் "எஜமான்" ஆகவும் இருக்கனும்.


 ஓஹோ.அதுக்கு என் பக்கத்துல அமலா ,மீனா இருக்கனும்


=====================


10 உங்க கடைல இருந்து வேட்டி திருடிட்டுப்போறான்.கண்டுக்காம இருக்கீங்க?


ராம்ராஜ் வேட்டி கடை ஓனர் = வேட்டிக்கு தடை விதிச்சா ஓர் ஆண்டு ஜெயிலாமே?


=======================


11 ஆஞ்ச நேயருக்கு வடை மாலை சாத்தனும். மேடம்.உங்க கழுத்துல இருக்கும் 10 பவுன் காசு மாலையை சாத்துங்க பார்ப்போம்.சீப்பா கிடைக்குதுனு வடைமாலை?


======================


12 லட்சுமி மேனன் = பாய்ஸ் படம் ரிலீஸ் ஆனப்போ எனக்கு 7 வயசு.சித்தார்த் = இப்டி சொன்னா எனக்கு லவ் பண்ற மூடே போய்டுமே


=====================


13 கோபம் வந்தா என் புருசன் பக் வீட் சம்சாரத்தைப்போய் அடிக்கறார்.இது என்ன வியாதி?


இது வியாதி மாதிரி தெரியலை.அது தான் அவரோட முத சம்சாரம்்


====================


14 டியர்.நீங்க என் பக்கத்துல இருந்தா எனக்கு யானை பலம் வந்துடும். ஓ! அதான் எப்போ நாம சண்டை போட்டாலும் நீ ஜெயிச்சுடறியா?


=====================


15 கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப்போய்ட்டியா?இரு வர்றேன்.2 ல 1 பார்த்துடறேன்.


ஏன் 1 மட்டும்?ரெண்டையும் பார்க்கலாமே?


=====================


16 ஜட்ஜ் = போலீஸ் எஸ் ஐ யை ஏன் கொலை செஞ்சே?


 கள்ளக்காதலி வனிதா = திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும்போது வெள்ளாட்டு சுட்டனுங்


=================


17 சார்.கூட்டமா இருக்கு.பேக்கை உங்க மடில வெச்சுக்கறீங்க்ளா?


 வாட்?


ஹேண்ட் பேக் கைச்சொன்னேன்


====================


18 டாக்டர்.படுத்தவுடனே தூங்கும் அதிர்ஷ்டசாலி நான்!!"


 ஓ! அப்போ உங்க கணவர் துரதிர்ஷ்டசாலியா?


==================
19  நைட் எவ்ளவ்.நேரம் ஆனாலும் ரிப்போர்ட் குடுக்கனும்னு சொன்னேனே?நைட் 8 மணி க்கு மேல போன் பண்ணி டோன்ட் டிஸ்டர்ப் னு உங்க ஒயிf சொன்னாங்க


=====================


20 நாளைக்கு ஆபீஸ் லீவ் தானே? லேட்டாப்போனா என்ன?


மத்த நாள் எல்லாம் அடுத்த நாள் ஒர்க்கிங் டே னு 1 மணி நேரம் முன் கூட்டியே விட்டுடுவீங்க்ளா?


======================

0 comments: