Tuesday, August 05, 2014

திருமணம் என்னும் நிக்காஹ் #செகன்ட் ஷோ போனா!!

1. திருவண்ணாமலை ல வீடுகள் எல்லாம் காரைக்குடி டைப்பிலும் சாலைகள் பாண்டிச்சேரி டைப்பிலும்


=================


2 ஹாலிவுட் ல BASIC INSTINCT னு என்னதான் டைட்டில் கொடுத்தாலும் அதுக்கு அமெரிக்கன் சந்திரமுகி னு அட்ராக்டிவ்வா புது டைட்டில் கொடுப்பான் தமிழன்


=================


3 திருவண்ணாமலை ல எல்லா தியேட்டருக்கும் சாமி பேரே வெச்சிருக்காங்க.கில்மாப்படம் போட்டா போஸ்டர் ஒட்டும்போது சங்கோஜமா இருக்காதா?


====================


4 மாடர்ன் பிகருங்க எல்லாம் தங்கள் உடைமைகளை பத்திரமாகப்பார்த்துக்கொள்வதில் விற்பன்னர்கள்.துப்பட்டாவை மடிச்சு ஹேன்ட் பேக் ல.வெச்சுக்கறாங்க


====================


5 திருவண்ணாமலை ஹோட்டல்கள் ,மெஸ்கள் பலவற்றில் " வீட்டு உணவு முறை" னு போர்டில் சப் டைட்டில் # குட் மார்க்கெட்டிங்


=====================


6 வெய்யிலில் நடக்கையில் ஏதாவது ஒரு ஆலமரம் குடையாய்க்கூட வந்து நமக்கு உதவாதா?னு நினைக்கத்தோணுது

====================


7 கவுரவ டாக்டர் பட்டம் தர்றாங்க்ளே அதே மாதிரி அகவுர டாக்டர் பட்டமும் உண்டா?


======================


8 ரொம்ப நேரமா ரயில் ல ஒரு பிகரு கெக்கெபிக்கே னு போன் ல சிரிச்சுக்கிட்டே வருது.காதலன் பெரிய கவுண்டமணியா இருப்பானா?இது கோவை சராளாவா தெரியல


========================


9 ரயில் ல ஒரு பொண்ணு ஹேன்ட்பேக் ல இருந்து நெயில் பாலீஷ் பாட்டில் 5 எடுத்து வெளில வெச்சு 5 விரலுக்கும் மாத்தி மாத்தி வைக்குது.ஏதாவதுபேஷனோ


======================


10 சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊர் பெயர் படிக்கும்போது மன்னர் ஆட்சியை ஒழி என்ற அர்த்தம் மனதில் எழுகிறது


==================


11 செல் போனில் கொஞ்சிக்கும் காதலர்கள் பச்சக் பச்சக் னு போன் ல யே முத்தம் குடுத்துக்கறாங்களே!,அதுல நிஜமாவே கிக்கா?,கற்பிதமா? #,டவுட் டேவிட்


====================


12  பெருமாள் நெத்தில இருக்கும் நாமத்தைப்பார்க்கும்போது அனைவரும் பார்க்கலாம் னு சென்சார் தரும் யூ சர்ட்டிபிகேட் மாதிரி தெரியுது

===========


13 வீட்ல இருந்து அரை பர்லாங் தூரம் கூட இல்லாத உழவர் சந்தை /மார்க்கெட் க்குக்கூட நடந்து போகாம பைக்/கார் ல போய் அந்தஸ்தை காட்டிக்குவான் தமிழன்


======================


14 இந்த ஒரு மாசமா எந்த டெவலப் பும் நீங்க காட்டலைனு டேமேஜர் சொன்னாரு.என் ட்விட்டர் /FB பாலோயர்ஸ் டெய்லி ரிப்போர்ட்டை காட்டிட்டேன்.யார் கிட்டே


=====================


15 ஒரு குடும்பத்துல அம்மா அப்பா பையன் பொண்ணு 4 பேருக்கும் 4 தனி FB அக்கவுண்ட் இருந்து ஒரே ஒரு மொபைல் இருந்தா டிவி ரிமோட் கதிதான்


====================


16 தினமும் ஒரு கீரை யை உணவில் சேர்த்துக்கொண்டால் யாராவது எப்டி கீறே? னு கேட்டா எனக்கென்ன நல்லாதான் கீறேன்னு தில்லா சொல்லலாம்


==================17 ஆறு/வாய்க்கால்/கிணறு/குளம் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.செல் போன் டவர் இருக்கும் ஏரியாவில் வீடு கட்ட வேண்டாம்


=====================


18 இந்த பொண்ணுங்க ஹேர் கட் பண்ண தனி அழகு நிலையம் போய்டறாங்க.சலூனுக்கு வந்தா நல்லா பொழுது போகும்


=======================
19  இன்னைக்கு சினிமாக்கு போகலை.ஆபீஸ் ல டேமேஜர் அருகே இருக்கேன்.ஆளாளுக்கு போன் பண்ணி திருமணம் என்னும் நிக்காஹ் ரிசல்ட் கேட்டா கொன்றுவேன்==============


20 காலை ஷோ போனா கல்யாண முகூர்த்தம் மட்டும் தான் பாக்கலாம்.செகன்ட் ஷோ போனா ,., # திருமணம் என்னும் நிக்காஹ்


=============

0 comments: