Saturday, August 23, 2014

கோவை-விடாமல் துரத்தித் துரத்தி கள்ளத்தனம் செய்த இன்ஸ்பெக்டர் மனைவி- S I மீது் வழக்கு!

1.கோர்ட்டுகள் கோவில்கள் போல் செயல்படவேண்டும் -தலைமை நீதிபதி # லாயர் பீசை வாசல் உண்டியல் ல போட்டுடலாமுங்க்ளா?


=================


2 தவறை உணர்ந்து வந்தால் மீண்டும் அழகிரியை சேர்த்து கொள்வோம் ஆர்.எஸ். பாரதி# அப்பப்ப மிரட்டுவோம் ,எதித்துப்பேசுவோம்.திடீர்னு திருந்துவோம்


===============3 ஐ.டி. துறையில் அடுத்த அதிர்ச்சி: 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது சிஸ்கோ- # பேர்லயே கோ கோ னு இருக்கே.சகுனம் சரி இல்ல


==================


4 கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் நாவலுக்கு சர்வதேச விருது # தமிழனின் மகுடத்தில் மற்றும் ஒரு வைரக்கல்.தமிழ் மண்ணுக்குள் வைரம்


====================


5 முதல் மரியாதை படம் எனக்கு பிடிக்கலை" : இளையராஜா - தி இந்து # ராசா வுக்கு மரியாதைன்னா பிடிச்சிருக்கும்


==================


6 அரசியலுக்கு வருவது தெய்வச்செயல்; கடவுள் மனது வைக்கவேண்டும் - ரஜினிகாந்த்.# தலைவா! லிங்கா ரிலீஸ் ஆகனும்.அம்மா கெடுபுடிஜாஸ்தி.


==================


7 சமீப காலமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது எனக்கு - சிம்பு # சிம்பானந்தா வம்பானந்தா எத்தனை பேருக்கு சொம்பானந்தா?


=================


8 விஷாலுடன் சேர்ந்து நடிக்கும்போதுரொம்ப கம்பர்ட்டபிளா இருக்கு - லட்சுமி மேனன் # டேபிள் மேட் யூஸ் பண்றீங்க்ளா?=================


9  உத்தமவில்லன் முதல் பாதி ஒரு மாதிரி ,பின் பாதி இன்னொரு மாதிரி -ரமேஷ் அர்விந்# மொத்தத்தில் இவன் வேற மாதிரி.எது மாதிரியும் இல்லாத புது மாதிரி


================


10 நேத்து பூரா தியேட்டர் லயே குடி இருந்த கோயில் ஆனதால்் லேட்டாக அனைவருக்கும் சுதந்தர தின வாழ்த்து சொல்லிக்கறேன்- லேட் பிக்கப் லேகாப்ரியன்


====================


11 என்னுடைய முதல் பிள்ளை, முரசொலி! - கருணாநிதி # அப்போ பட்டாபிசேகம் முரசொலிக்கா? ஸ்டாலினுக்கு இல்லையா?ஐ ஜாலி - மு க அழகிரி


=================


12 அஞ்சான் முதல் நாள் வசூல் 15 கோடி # எத்தனை பேர் ஏமாந்துட்டம்னு சாபம் விட்டாங்களோ?


=================

13 நரேந்திர மோடி ஜப்பான் பயணம் # போய்ட்டு வந்து நீளமா மூக்கு வெச்சவங்களுக்கு வாசனை வரி போட்ருவாரோ?


====================


14 தமிழக மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் -சிம்பு # நயனுக்கும் ஹன்சிகாவுக்கும் செஞ்சது மாதிரியா?."


=================15 கூகுள் நிறுவனத்தில் கேபிள்களை சேதப்படுத்திய சுறா #இதுக்கும் இளைய தளபதி கிட்டே நஷ்ட ஈடு கேட்டுடுவாங்க்ளோ ?


=================


16  எதர்க்கட்சிகளை ஜெயலலிதா மதித்து நடக்க வேண்டும் - விஜயகாந்த் # பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்திட்டு அப்டியே நமக்கும் கொஞ்சம்====================


17    300 பேரிடம் செயின் பறித்த ஆந்திர திருடன் - தப்பிச் செல்ல முயன்றபோது்கொலை # 300 பருத்தி வீரர்கள் பாகம் 3 எடுக்கறக்குள்ளே போய்ட்டானே


=====================


18 கோவை-விடாமல் துரத்தித் துரத்தி கள்ளத்தனம் செய்த இன்ஸ்பெக்டர் மனைவி- S I மீது் வழக்கு! # சிறுவாணிக்குத்தான் பேமஸ்னா சின்ன வீட்டுக்குமா?====================


19  எங்கள் நாடு அமைதியானது - பாகிஸ்தான் PM நவாஸ் ஷெரீப் # யாரை அடிக்கறதா இருந்தாலும் முதல்ல ஆள் வாயை அடைச்சுடுவாங்க.அதுக்குப்பின் தான் அடி


=================


20  2880ல் பெரிய விண்கல் பூமியில் மோதும் -விஞ்ஞானிகள் தகவல்.. #சும்மா அடிச்சு விடுங்க.எவனும் கேள்வி கேட்க இருக்க மாட்டான்


========================

0 comments: