Friday, August 15, 2014

எதார்த்த முத்தம்

1. மீன ராசி அன்பர்களே!ராசி கலர் ரெட். இன்னைக்கு தனம் பெருகும்.அதுக்காக ஒல்லியா இருக்கும் தனம் எப்டி ஒரே நாளில் குண்டாகும்னு கேட்கக்கூடாது


==================


2 நான் விஜய் டிவி எம் டி யா இருந்தா 1 வேலாயுதம் 2,செருப்படி இவங்களுக்கு " எதை போட்டாலும் RT பண்றாங்க்ளே அடடே விருது தருவேன்.


==================


3 லோ ஹிப் சேலை ல ஆபீஸ் வந்தா லோகத்தில் உள்ள எல்லா புண்ணியமும் ஆடி மாசத்தில் கிடைக்கும்னு நேத்து அள்ளி விட்டேன்.எத்தனை பேரு னு பார்ப்பம்


====================


4 எத்தனை புது ரூபாய் நோட்டு இருந்தாலும் தன் கிட்டே இருக்கும் பழைய நோட்டையே முதலில் செலவழிப்பான் தமிழன்


====================


5 மீட்டிங்ல் டேமேஜர் எது சொன்னாலும்   Sசார் ,OKஸார் ,I WILL DO IT  SIR னு வெரப்பா சொல்லிட்டு மீட்டிங் ல என்ன பேசினார்?னு வெளில வந்து விசாரிப்பான் தமிழன்======================


6 ஆபீஸுக்கு எப்போ பாரு சுடிதாரே போட்டு புல் கவரேஜ் ல வந்து ஏமாற்றம் தரும் பிகர்கள் வாழ்க்கை மூடு மந்திரமாய் ஆகி விடுமோ என அஞ்சுகிறேன்


====================

7 ஏதோ டவுட் வந்து என் மெயில் பாஸ் வோர்டு ,ட்விட்டர்,FB பாஸ்வோர்டு வாங்கி இருக்கு சம்சாரம்.மறு அறிவிப்பு வரும் வரை நோ டிஎம் # யாரு கிட்டே.?


====================8 பஸ்சில் அமர்ந்த இடத்தில் தானாக கூட்ட நெரிசலில் மேலே சாயும் பெண்ணின் அங்கத்தில் நம் உதடு பட்டால் அதுவே எதார்த்த முத்தம் எனப்படும்(கற்பனை)


========================


9 பஸ் ல பொண்ணுங்க பேசும்போது ஒரு மாதிரி கழுத்தை சாய்ச்ச வாக் ல வெச்சுக்கறாங்க 1 கழுத்து சுளுக்கா? 2 சைட் அடிக்க சான்சா? 3 மேனரிசமா?


======================


10 வாழ்க்கைல முன்னேறுறமோ இல்லையோ டவுன் பஸ் ல முன் ஏறுகிறோம்


=====================


11 என் ட்விட்ஸ் என்னையும் அறியாமல் எப்போதாவது வக்ரமா இருந்தா உங்க மொபைலை தண்ணீரில் முக்கி எடுத்து பின் படிக்கவும் # பாவத்தை கழுவின எபக்ட்


==================


12 குதிரை காரமா ஏதாவது சாப்பிட்டா அது தான் பரி காரம்


====================


13 ஆபீஸ் கேன்ட்டீன் பிரிட்ஜ் ல லேடி ஸ்டாf ங்க பூச்சரத்தை வெச்சுட்டுப்போய் இருக்காங்க.ஒருத்தன் அதுல ஏதோ லெட்டரை சொருகி வெச்சிருக்கான்.டேய்


====================


14 என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க..." - நடிகை ஹன்ஸிகா புகார்..!# ஆளையே மிஸ்யூஸ் பண்றாங்க.வம்பு எதுக்கு நமக்கு


================


15 நாளை வரமகாலட்சுமி பண்டிகை!இது தான் சாக்குனு யாரும் சரத் குமார் வீட்டுக்குப்போய் அவர் பொண்ணுக்கு வாழ்த்து சொல்லிட்டிருக்காதீங்க


==================16 நண்பர் ஒருத்தர் கிப்ட் பார்சல் ல எல் சைஸ் டி சர்ட் அனுப்பி இருக்காரு.இதைப்போடனும்னா 6 மாசம் டெய்லி 4 கிமீ ஓடி இளைக்கனும்.ஏன்னா என் சைஸ் XL


==================17 
நாளை முதல் ஜாகிங் போய்க்கிட்டே ட்வீட்ட இருப்பதால் என் ட்வீட் /கையெழுத்து புரியாமல் போகவும் வாய்ப்பு உண்டு


=================


18 என் ட்வீட் சரி இல்லை.டெலீட் பண்ணனும்னு சொல்ல ஆசைப்படும் பெண் ட்வீட்டர்கள் 9842713441 க்கு போன் பண்ணவும்


==================


19   கோபம் வரும்போது செல்,லேப்டாப் தூக்கிப்போட்டு உடைக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோபமா இருக்கும்போது சொன்னா நானே வந்து அதை வாங்கிட்டுப்போய்டுவேன்


====================


20 அட்ராசக்க இணைய தளத்துக்கு 20% பெண்கள் தான் வர்றாங்களாம்.மீதி 80% ஆண்கள் தானாம்.நாளைக்கு தளத்துல தண்ணீர் தெளிச்சுக்கோலம் போட்டு வைப்போம்


=======================

0 comments: