Monday, August 11, 2014

ஆடி மாசம் புதுமணத்தம்பதிகள் சேரக்கூடாதுனு பிரிச்சுவெச்சா.....

1. மேனேஜர் உள்ளே வர மாட்டார் என நம்பிக்கட்டினோம்.மாட்டிக்கொண்டோம் # ஆபிஸ் கில்மா பார்ட்டியின் டைரியிலிருந்து

============2  மீன் சித்தி = மீனம்மா தங்கச்சி பேரு # சபாஷ் துபாஷ்

==============

3 ஆண்டாள் பிறந்த நாளை முன்னிட்டு இன்னைக்கு விரதம் இருந்தா விரைவில் திருமணம் நிகழுமாம்.இது தெரியாம 3வேளையும் புல் கட்டு கட்டிட்டனே

---------------
4 மனைவி = பாப்பா லஞ்ச் பாக்சை தொட்டா கொன்றுவேன் 


பாப்பா = டாடி.லஞ்ச் மிச்சம் ஆனா அம்மா திட்டும்.சாப்ட்ருங்க #,இப்போ யார் பேச்சைக்கேட்க?

===============

5. எத்தனையோ கனகா க்களுக்கு மத்தியில் வந்த அனகா நீ! # அமலா பால் ன் முன்னாள் ரசிகன் டைரியிலிருந்து


=====================


 6 இந்த குழந்தைங்க நாம கொஞ்சும்போது கண்டுக்காதுங்க.பிசியா இருக்கும்போதுதான் வேணும்னே கொஞ்சும்க


====================7 அஞ்சான் க்கு யூ சர்ட்டிபிகேட்.ஆகஸ்ட் 15 ரிலீஸ் # 15 8 2014 = கூட்டுத்தொகை=3= ,சூர்யா = வெற்றி =3 # படம் எண் ஜாதகப்படி ok


======================


8 என் ஜோக்ஸ் படிச்சு கொஞ்சம் கூட சிரிப்பே வர்லைனு கலாய்க்கும் கன்னிப்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை.அப்புறம் கிச்சுகிச்சு மூட்டிவிட்டுடுவேன்


======================


9 பங்களா வாசல்ல 1லேடி ட்யூப் மூலம் வாசலை நனைச்ட்டு இருந்துது.இதெல்லாம் செல்லாது.பக்கெட்ல பிடிச்சு தெளிக்கனும்.சாமி கண்ணை குத்திடும்ட்டேன்


======================


10 வியாழன்.குருவுக்கு உகந்த நாள்.அதுக்காக ஸ்கூல் டீச்சருக்க்கு லவ் லெட்டர் கொடுக்க ராசி நாள்னு யாரும் நினைச்சுடாதீங்க


====================11  சன் டிவில ராசி பலன் சொல்லும் ரோசி.இந்த மாசத்துல 13 நாள் ஒரே சிவப்பு சேலை ,அதே மஞ்ச ஜாக்கெட் தான்.ஒரே ஷெட்யூல் ல ஷுட்டிங்?டுபாக்கூர் பலன்


=====================


12  பஸ் ல வரும் பொண்ணுங்க வெச்சிருக்கும் ஹேன்ட் பேக் கூட பொம்மை மாடல் ல புஷூ புஷு னு மெத் மெத் னு இருக்கு


=================


13  மீன ராசி அன்பர்களே!,இன்னைக்கு உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகும்.ஆல்ரெடி அது ஆகி இருந்தா வேற ஏதாவது (சுபகாரியம் ) ஆகும்


======================14 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.இளையராஜா கலந்துக்கிட்ட விழா வான ஈரோடு வ உ சி பார்க்கில் கூட்டம் இல்லை - ஏ ஆர் ஆர் ரசிகன் 8 14

==================


15 குண்டாக 1000வழி இருக்கலாம். ஒல்லி ஆக சிறந்தவழி, டெய்லி காலைல ஒரு தெரு நாய் மீது கல் எடுத்து அடிப்பதே.அது துரத்தும்.நாம் ஓடுவோம்


====================16 ஈரோடு,சென்னிமலை வாழ் மக்களுக்கு வாசல் தெளிக்கும் பணியை வருண பகவான் லீசுக்கு எடுத்துட்டார் # எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்


=================


17 குடை கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே மழைக்காகிதத்தைக்கண்டுபிடித்தவன் தமிழன்

==================


18 புற்றுநோய் எதிர்ப்பு தினம் இன்று.உங்கள் நுரையீரலை ,காற்றை மாசுபடுத்தும் தம் அடிக்கும் பழக்கத்தை இன்றே நிறுத்துவீர்


=====================


19 ஆடி மாசம் புதுமணத்தம்பதிகள் சேரக்கூடாதுனு பிரிச்சுவெச்சா எதையோ மறந்து வெச்ட்டு வந்தமாதிரி மாமியார் வீட்டுக்கு விசிட் அடிப்பான் தமிழன்


---=======================20 பர்சனல் ஒர்க் இருக்கு.லீவ் வேணும்னா முறைப்பாங்க.மச்சினியோட அக்காவோட சித்தியோட அத்தை பொண்ணோட முறைப்பையன் அவுட்னு பொய்யைச்சொல்லனும்


=======================
 

0 comments: