Tuesday, August 12, 2014

குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்

1. மேடம்.துபாய் போய் இருக்கீங்க்ளா?


 நோ.


சென்னை அமிர்தாவை நேர்ல பாத்திருக்கீங்களா?


 நோ

 அப்புறம் எப்டி ADல சும்மா அடிச்சுவிடறீங்க?

====================


2  ஜோசியரே! கனவுல (கழுத்தளவு) தண்ணிக்குள்ள நடந்தா என்ன தோஷம்!??"


தண்ணியில் நடந்தாலும் தரையில் நடந்தாலும் சந்தோஷம் தான்.எந்த தோஷமும் இல்ல


====================


3 டாக்டர்.என் சம்சாரத்துக்கு நீச்சல் அடிக்கவே தெரியல.


 என்ன ஆச்சரியம்? பொண்டாட்டின்னா அடிக்கனும்.ஸ்டூடன்ட்னா படிக்கனும்

====================
டாக்டர்.எனக்கு எந்த இச்சையும் பொங்க மாட்டேங்குது 


போலி லேடி டாக்டர் லேகா = பொங்கறதுக்கு அது என்ன சோறா? டெய்லி எலுமிச்சை ஜூஸ் குடி

=====================


5 மிஸ்! கூந்தல் ல வெச்சிருக்கறது இது என்ன பூ?


 பேக்கு.இது கூடத்தெரியலையா? ஜாதி முல்லை.


 ஓ.என்ன ஜாதி? 

அவ்வ். 

மக்கு.பூ ஜாதி தான்#்.யார் கிட்ட 

======================

6 டாக்டர்.எனக்கு கோவம் வந்தா தனித்தமிழ் விளையாடுது. அது என்ன டிசைன்?" 


ஆங்க்ரி பர்ட் டிசைன் 


=====================


7 டாக்டர்.கோபம் தான் மத்த எல்லா உணர்வையும் விட தூய்மையான உணர்வா? 


நோ.டெய்லி காலைல குளிக்கனும் என்னும் உணர்வு தான் தூய்மையான உணர்வு 

======================


8 டாக்டர்.ராத்திரில தூக்கமே வர மாட்டேங்குது.


விஐபி டாக்டர் = வராத தூக்கத்தை வா வா ன்னா எப்டி வரும்?கொஞ்சமாவது பகல் ல வேலை செய்யனும் 

=====================9 டாக்டர்.எனக்கு ஐக்யூ கம்மியா இருக்கு. 


போலி லேடி டாக்டர் போத்தீஸ்வரி = அய்யய்யோ.உடனே ஐசியூ வில் அட்மிட் ஆகிடுங்க 


====================


10 டாக்டர்.வயிததெரிச்சல் பட்டா வயித்துல இருக்குற புண்லாம் எரிஞ்சிடுமா?


எரியாது.அல்சர் ஏன் வருதுனு சொன்னா உனக்கு புரியாது


==================


11 மிஸ்! உங்க செயின் ல முருகன் டாலர் இருக்கே .எதுக்கு?குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்


===================12   டியர்!கண்ணாடி முன் நின்றால் நீதான் தெரிகிறாய்"


 டேய்.நான் கண்ணாடி முன்னாடி   நிக்கும்போது நீ எனக்குப்பின்னாடி நின்னா?

====================13 வேற பேங்க் ஏடிஎம் ல பணம் 3 டைம் எடுத்தா 100 ரூபா சார்ஜ் . சார்.நான் தான் துடைச்சு ஜீரோ பண்ணிடுவேனே.எப்டி சார்ஜ் போடுவிங்க ?


==================14 டாக்டர்.செம்பருத்திப்பூ வை ,இலையை தலைல தேய்ச்சா முடி கரு கரு னு வளருமாமே?பூவை தேய்ச்சா சிவப்பாகும்.இலையைத்தேய்ச்சா பச்சை ஆகும்


====================


15 DR,கன்சல்டேஷன் fees 250 ரூ OK.எதுக்கு இன்சல்டேசன் fees 500 ரூ?நர்ஸ் கிட்டே " டாக்டர் ரொம்ப சப்பை பிகர்"னு சொன்னி இன்சல்ட் செஞ்சியாமே?


===================


16 டியர்.என் பேர் சொல்லி நீ என்னைக்கூப்பிட்டா என் உயிருக்கே ஆபத்து னு ஜோசியர் சொன்னார். நிஜமாவா செந்தில்?"! # ஊஊஊ

=====================


17 ஆடி 18 க்கு போக பொருத்தமான ஊர் மூணாறு தான்.


எப்டி ?


3*6=18 மேட்சுக்கு மேட்ச்

========================


18 நான் நினைச்சிருந்தா 3,மாசத்துக்கு ஒரு காமெடி படம் தந்திருக்க முடியும்


ஓ.ஏன் தர்ல?


அதான் நினைக்கலையே ?


======================


19 சார்.நம்ம படத்துல ஓப்பனிங் ஷாட் ல ஹீரோவைக்காட்றோமா? வில்லனைக்காட்றோமா ?ஹீரோயினைக்காட்றோம்.அவர் கிளாமர் காட்டுவார்


====================


20 நிகழ்ச்சியோட குவாட்டர் பைனல் ல என்ன பண்ணப்போறீங்க? குவாட்டர் தான் அடிக்கப்போறேன்


=======================

0 comments: