Thursday, August 14, 2014

ரா 3

1.குடிகாரன் ன் மனைவி ,சிகரெட் குடிப்பவனின் மனைவி இரு வகையறாக்கள் தான் உலகின் சிறந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்்


=====================


2 குடிப்பழக்கத்தால் குடிகாரனுக்கும்,குடிகாரன் குடும்பத்துக்கும் மட்டும் தான் பாதிப்பு்.சிகரெட் பிடிப்பவனால் காற்றுமண்டலமே அசுத்தம் ஆகும்


=====================


3 வர வர பேஸ் புக் கில்மா சென்ட்டரா மாறிட்டு வருது.


====================4 நாமக்கல் காரர் சேலம் போலீஸ் (லேடி) யுடன் ஏற்காட்டில் ஹோட்டலில் தங்கி ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணி இருக்காரு.வாடகை ரூ 3500 லேடியே குடுத்துச்சாம்.


====================


5 நவ்வல் ,அருகதம் ,நம்பு ,சாட்டுவலம் ,சாம்பல் ,ஜாமூன்,ஜமாலி,ஜாவா ப்ளம் ,கறுப்பு ப்ளம் ,ஜாம்போலன் இதெல்லாம் நாவல் பழத்தின் வெவ்வேறு பெயர்கள்


======================6 ட்விட்டரில் தீவிரமாக இயங்குபவர்கள் மூளை கூர்மை அடைகிறது (140),பேஸ்புக்கில் விசாலம் அடைகிறது ( அன்லிமிட்டட்)

====================7 என் டிபி நல்லாருக்குனு சொல்றவங்க ஏற்கனவே பாராட்டியேச்சேனு கம்முனு இருக்க வேண்டாம்.டெய்லி ஒரு வாட்டி கூட பாராட்டலாம் - கழக பாசறை


=====================


8 பஸ் ல காலேஜ் பிகரு மணிக்கட்டுல 3 வெட்டுத்தழும்பு இருந்தது.என்ன ?னு கேட்டேன்.3 லவ் பெய்லியராம்.அடங்கோ


=====================


9 பிக்சர் குவாலிட்டி சரி இல்லைனு சொன்னாங்கனு நோக்கியா லூமியா 630 வாங்கிட்டேன்.ட்வீட் குவாலிட்டி சரி இல்லைன்னா என்ன மாடல் வாங்கனும்?


=====================


10 ராத்திரி = ரா 3 = மூன்று முறை வா # சபாஷ் துபாஷ்


====================11 மலராத மொக்கு ( அரும்பு) ஜாதி முல்லை = உயர்ந்த ஜாதி முல்லை. மலர்ந்த பூ = கீழ் நோக்கி தாழ்ந்த ஜாதி முல்லை


==================12 டீ ,காபி குடிக்கற பழக்கம் இல்லாததால ஆபீஸ் கேண்ட்டீன் ல பால் குடுங்க னு கேட்க கூச்சமா இருக்கு.ஹார்லிக்ஸ் ,பூஸ்ட் குடுங்க னு கேட்டுடனும்


======================


13 ஆபீஸ் மீட்டிங் டைம் ல வைக்கும் பிஸ்கெட்டை நாசூக்கா கொஞ்சம் மட்டும் சாப்டுட்டு மீதி வெச்சுடனும் போல.நான் எல்லாத்தையும் சாப்டுட்டேனே?


====================


14 டைம் லைன் ல ஏ சென்ட்டர் ஹை கிளாஸ் ஆடியன்செல்லாம் இருக்காங்க.நாம வேடிக்கை மட்டும் பார்ர்ப்போம்.ட்வீட் போட்டா மொக்கைம்பாங்க .


=====================


15 சதுர ,வட்ட வடிவில் பல வகை பிஸ்கெட் இருந்தாலும் குருவி ரொட்டி ,யானை பொம்மை ரொட்டி இப்டி வகை பிஸ்கெட்டை விரும்பி சாப்பிடுபவன் தான் தமிழன்

=====================16 ஒரு விமர்சனம் எப்படி இருக்கனும்?னு வர்ற விமர்சனத்தை பெரும்பாலான விமர்சகர்கள் கண்டுகொள்வதில்லை


====================


17 பெற்றோரைப்பேணி காக்கும் பொறுமையும் ,மனமும் பெண்களுக்கே அதிகம்.\====================


18 பெற்றோருடன் இருக்கும் என்னை விட என் அக்கா பெற்றோர் மீது அன்பும் ,அக்கறையும் அதிகமாக வைத்திருக்கிறார்


==================


19  டெய்லி நைட் படுக்கும்போது " நாளைல இருந்து ஜிம் க்கு போகனும்"னு சபதம் எடுத்துட்டு காலைல எந்திரிச்சதும் அதை ஒரு நாள் தள்ளிப்போடுவான் தமிழன்


====================


20  தினமும் தலை முடியை வாரும் பெரும்பான்மைப்பழக்கத்தை தவிர்த்து தலை முடியைக்கலைத்து விட்டே அதிலும் ஒரு ஸ்டைலை முன்னிலைப்படுத்தினார் ரஜினி


=====================

0 comments: