Tuesday, August 19, 2014

ஏக் தோ தீன் சார் பாட்டு அஞ்சான் ல வருது.அந்த வரிக்கு என்ன அர்த்தம்?

1. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர் கோயில் உண்டியல் ல காசு போடறாங்க.மனித நேயம் உள்ளவங்க கோயில் வாசலில் உள்ள இரவலர்க்கு காணிக்கை செலுத்தறாங்க


====================

2 ட்ரான்ஸ்பரன்ட் ஜாக்கெட் ,சேலை அணிந்தால் ஆண்களைக்கவரலாம் என மாடர்ன் பிகர்கள் நினைப்பதும் ஒரு வித மூடா நம்பிக்கை"ஏ"


==================


3 கங்கை நதியில் குளித்தால் செய்த பாவம் எல்லாம் தீர்த்ந்துடும் என்பது உண்மையாக இருந்தால் கங்கைக்கரையிலே கூடாரம் போட்டு தங்கிடுவான் தமிழன்


====================


4 மக்களை சிரிக்க.வைப்பவர் வாழ்வில் மீளாத துயரம் உள்ளுக்குள் அழுத்திக்கொண்டிருக்கும் # ராபின் வில்லியம்ஸ் மரணம்


==================


5 பஸ்ல ஒருஆள்தம் அடிச்ட்டே வந்தான்.பணிவா எச்சரிச்சேன்.தெனாவெட்டா பேசுனான்.சத்தம் இல்லாம அவன் பேக் கை எடுத்து ஜன்னல் வழியா வெளில போட்ரலாமா?்


==================


6 இன்று உலக யானைகள் தினம் .எனவே அட்ரா சக்க வில் நமீதா வின் இந்திர விழா சினிமா விமர்சனம் ரீ ரிலீஸ்


====================


 7 ஒரு மெசேஜ் வந்திருக்கு.பொண்ணுங்க கூட கடலை போட அவங்க சிஸ்டம் ல சேரனுமாம்.நிமிசத்துக்கு 5 ரூபா சார்ஜாம்.அதைத்தான் நாங்க FBல ஓசில பன்றமே?


=================


8 சினேகா வின் காதலர்கள் படம் புதுக்கதை.1 நாக் ரவி 2 ஸ்ரீ காந்த் 3 பிரசன்னா மூவரும் ஜெர்க் ஆக வேண்டாம்


================


9  பல் டாக்டர் மதுரை ரியாஸ் ன் பார்வை நேரம் இது இல்லையே.இங்கன சுத்திட்டு இருக்காரு இந்நேரத்துல? ஏதாவது பாவை நேரம் ஓடுதா?வீட்ல பத்த வைப்போமா?=================10  வாசலில் கோலம் போடும் வனிதைகள் கவனத்திற்கு.கலர்ப்பொடியில் கோலம் போட்டா உங்க வாழ்க்கை கலர்புல்லா இருக்கும்.


====================11 பணத்தைத்துரத்த ,மனசுக்குப்பிடிச்ச பெண்ணைத்துரத்த நீ ஓடும் ஓட்டத்தை விட தெருநாய் உன்னைத்துரத்தும்போது நீ ஓடும் ஓட்டமே செம வேகமா இருக்கும்=====================12 இன்று ஒரு உருப்படியான தகவல்.ஈரோடு டூ திருச்சி ஜங்க்சன் @ பேசஞ்சர் ட்ரெய்ன் =35 ரூபா.ஈரோடு டூ திருச்சி கோட்டை =30 ரூபாதான் ( 147 கிமீ.)


=================13 தேசியக்கொடியை நெஞ்சில் குத்தினாலும் நெஞ்சுக்குள் குத்த வைத்து உக்காந்திருக்கும் பூங்கொடி ,அன்னக்கொடி ,ஜெயக்கொடி களை மறக்க முடியுமா?


====================


14 தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்ததும நம்மைக்் கழட்டி விடுபவர்கள் ்1 அரசியல்வாதிகள் 2ஆபீஸில் உயர் அதிகாரிகள் 3 மாடர்ன் பிகர்கள்்


=====================15 புரட்சித்தலைவியும் ,தமிழ் இனத்தலைவரும் ஏழைங்கனு கோர்ட்ல வாதிட்டா அதை அவங்க கட்சி அபிமானிகளே.நம்ப மாட்டாங்க.


====================


16 ஏக் தோ தீன் சார் பாட்டு அஞ்சான் ல வருது.அந்த வரிக்கு என்ன அர்த்தம்னா சமந்தா போட்டிருக்கும் டிராயர் நீளம் (எரக்கம்) 4"


=================17 ரயில்ல ஒருத்தன் 2 ரூபா சமோசா வாங்க 5 நிமிசமா டின் ல கை விட்டு தேடிட்டு இருக்கான்.முறுகலா வேணுமாம்.


======================18 நேற்று = நான் என் மனைவியை டைவர்ஸ் செய்வதாக வரும் செய்தி வதந்தி் இன்று = ஐ ஆம் கோயிங் டூ டைவர்ஸ் ஹெர் # நரம்பில்லா நாக்கு # யுவன் சங்கர்


====================================19 ஹை க்ளாஸ் மக்களுக்கு டைவர்ஸ் ங்கறது வாடகை வீட்டை காலி பண்ற மாதிரி போல.அடிக்கடி நடக்குது====================20 அன்பே சுகுணா! உன் முகம் மினு மினுக்கக்காரணம் இந்த ஜிகினா?======================

0 comments: