Wednesday, August 13, 2014

ஜலக்ரீடை

1. எதெல்லாம் நடைமுறைக்கு 1% கூட சாத்தியம் இல்லையோ அதையெல்லாம்.100% செய்ய சாத்தியம் உண்டு என நினைக்க வைப்பது தான் காதல்


====================2 ஆடிப்பெருக்கில் தம்பதியைப்பிரிச்சு வெச்சாலும் முருங்கைக்காய் சாம்பார் ,முருங்கைக்கீரை மசியல் ,முருங்கைப்பூ துவையல் சாப்பிடுவான் தமிழன்


==================3 மீன ராசி அன்பர்களே! யார் கிட்டயும் இன்னைக்கு தர்க்கம் பண்ணிட்டு இருக்காதீங்க.பேச்சைக்குறைக்கவும்.ம் ம்ஹூம்.சரி இப்டி ;-))


=================4 கோபமா இருக்கும்போது " கண் காணாத இடத்துக்குப்போய்டுவேன்" னு இனி ஒரு பய சொல்ல மாட்டான் ;-))


================


5 கேட்கறவன் கேனயனா இருந்தா சித்தார்த் தம்பி தான் விதார்த் னு சொல்லுவானாம்


==================


6 ஜிமிக்கி திருகாணியை ஜி"மிக்கி"மவுஸ் னு சொல்ல்லாம் # கொல்லிமலை கொலம்பஸ் டைரியிலிருந்து


==================


7 நீ தனியாகக்குளித்தால் அது சாதாக்குளியல்.பிகருடன் தெப்பக்குளத்தில் குளித்தால் அது ஜலக்ரீடை


================8 டவுன் பஸ்ஸில் ஏறும் எல்லா பிகர்களுமே டக்கர் பிகர்களாகத்தெரிகிறார்கள் # பாஸிட்டிவ் அப்ரோச் பரந்தாமன்


====================9 வாய்க்காலில் பிகர்கள் துணி துவைக்கையில் அவங்க மேல தண்ணீர் தெறிப்பது போல் வேணும்னே கத்தி அடிப்பான் தமிழன்

==================


10 விஜய் = அரசியல் சதுரங்கத்துல எப்படி காய் நகர்த்தினேன் பார்த்தீங்களா?அஜித் = கடைசில செக் மேட் யாருக்குங்கறதைப்பொறுத்து இருந்து பார்ப்போம்


=====================


11 சும்மா ஒரு பயிற்சியாக, ஜாகிங் போய்க்கொண்டே எழுதப் பழகினேன், ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து எழுதினாலும் களைப்பு ஏற்படுவதில்லை #மகிழ்ச்சி"


=========================


12 சன் டிவி ல ஏதோ சீரியல்ல கும்கி லட்சுமிமேனன் கெட்டப் ல ஒரு பொண்ணு படு செயற்கையா நடிக்குது.டைரக்டரை 3 மாசம் உள்ளே வைக்கனும்

======================


13  சாமிகள் எல்லாமே பக்கத்துல ஜோடி இருந்தும் சும்மாதான் நிக்கறாங்க.கண்ணன் மட்டும் தான் ராதையை கட்டிப்பிடிச்சு போஸ் தர்றாரு


=====================14 பெரும்பாலான கடவுள்களுக்கு 2 சம்சாரம் இருக்கு .ஒய் காட் ஈஸ் காட்


=================

15 mum = அம்மா
MAXIMUM =  பெரியம்மா
minimum = சித்தி  (சின்னம்மா) # சபாஷ் துபாஷ்
=================
16 பலராலும் பாராட்டப்பட்ட ஜிகர்தண்டா திரைக்கதை The Dark Carnival - Korean film..ன் தழுவலாம் .அட ராமா!


===================

17  மணி ப்ளேன்ட் (money plant) வாங்கி அது பத்திரமா  இருக்கனும்னு பேங்க் லாக்கர் ல வைக்கக்கூடாது . தோட்டத்துல தான் நடனும்


==================


18 புதிதாக வரும் ஆண் ட்வீட்டர்கள் கொஞ்ச நாட்கள் ட்வீட் மட்டும் போடவும்.கடலை போடுவதற்கு சீனியாரிட்டி சர்ட்டிபிகேட் வேண்டும்


==================19  பெரும்பாலான மச்சினிகள் உடனான நட்பு ஆடி மாதத்தில் மாமியார் வீட்டில் தான் நிகழ்கிறது.சிங்கத்தோட குகைலயே உக்காந்து சினிமா பார்ப்போர் சங்கம்


=======================


20 செல் பில் கட்ட ஒரு நாள் லேட் ஆனா ஏர் செல் போஸ்ட் பெய்ட் ல 50 ரூபா அபராதம் வசூலிக்கறாங்க.நெட் ஒர்க் ஒர்க் ஆகலைன்னா நஷ்ட ஈடு தர்றாங்களா?==============================

0 comments: