Friday, August 08, 2014

நேற்றைக்கு மழை பெய்யும்

1. அன்புள்ள ,அழகுள்ள லேடி டாக்டர்களே! நர்ஸ்களே! சும்மா நாடி பிடிச்சுப்பார்க்கக்கூட கைல கிளவுஸ் போட்டுட்டு வராதீங்க.கிளுகிளுப்பு க்கு ஊறு!


================


2 முழங்கைக்கு சற்று மேலே என்பதில் இருந்து தோள் பட்டை க்கு சற்று கீழே என்றாகிப்போனது மாடர்ன் பிகர்களின் ஜாக்கெட் கை நீளம்


====================3 திருச்சி ,ஸ்ரீரங்கம் ,கும்பகோணம் பிகர்கள் ஜிமிக்கி அழகிகள்.பெங்களூர் ,கோவை பிகர்கள் வளையல் சைஸ் க்கு காதில் ரிங் அணியும் அழகிகள்


====================4 பக் வீட் பிகர் தி எ நிக்காஹ் படம் எப்டி ? னு கேட்டுச்சு.25 ரூபா குடுத்தா கதை சொல்றேன்னேன் # பின் குறிப்பு.பிகர் பேரு ரூபா .வயசு 25்
==================5 திறமை இருக்குமிடத்தைக்கண்டறியவும் ஒரு திறமை வேண்டும்.ஒவ்வொரு திறமை கொண்டவனிடமிருந்தும் ஏழ்மை விடுபடவேண்டும்


==================6 கல்யாண மாலையில் வரன் தேடும் மாற்றுத்திறனாளிகள் தனக்கு வரப்போகும் துணை ஒரு மாற்றுத்திறனாளியா இருந்தாலும் சம்மதம் என சொல்வதில்லை==================7 ஒழுக்கம் ,நேர்மை ,உள்ள ஏழை மாப்ளைக்கு பெண் தர தயங்கி சொத்து பத்து உள்ள குடிகார ,பணக்கார மாப்ளை க்கு விசாரிக்காமல் பெண் தருவான்தமிழன்


=======================8 உன்னை விட பொருளாதார ரீதியாக வசதி படைத்த சொந்தக்காரனிடம் நீ ஒரு நாளும் உதவி கேட்டு அவன் வீட்டு வாசல்படி ஏறிவிடாதே!================9 சன்டே அன்னைக்கு வேலை செஞ்சா டபுள் சம்பளம்னு முதலாளி வர்க்கம் ஆசை காட்டினாலும் குடும்பத்தோட இருக்கனும்னு அதை நிராகரிப்பான் தமிழன்


===============10 அஜித் பற்றி யார் என்ன ட்வீட் போட்டாலும் அது அல்டிமேட் ட்வீட் ஆகிடும் # அல்டிமேட் ட்வீட் போட்டுட்டான்னு ஊர் உலகம் சொல்லும்.


==================11 வித்தார கள்ளன் ஒய் விஜயா வீட்டுக்குப்போனானான்.கேட் வாட்ச்மேன் கிட்டே கே ஆர் விஜயா வீடு இதானே?னு கேட்டானாம்


===================12  சன்டே அன்னைக்கு வேலை செஞ்சா டபுள் சம்பளம்னு முதலாளி வர்க்கம் ஆசை காட்டினாலும் குடும்பத்தோட இருக்கனும்னு அதை நிராகரிப்பான் தமிழன்==========================13 உன்னை விட பொருளாதார ரீதியாக வசதி படைத்த சொந்தக்காரனிடம் நீ ஒரு நாளும் உதவி கேட்டு அவன் வீட்டு வாசல்படி ஏறிவிடாதே!=======================14 எப்பவும் சரியா வேலை செய்யறவன் எப்பவாவது தப்பு செஞ்சா அவன் ஏதோ பிரச்சனைல மாட்டி இருக்கான்னு பாஸ் க்கு தெரியவேணாம்?


=========================


15 ஒழுக்கம் ,நேர்மை ,உள்ள ஏழை மாப்ளைக்கு பெண் தர தயங்கி சொத்து பத்து உள்ள குடிகார ,பணக்கார மாப்ளை க்கு விசாரிக்காமல் பெண் தருவான்தமிழன்


=======================


16 கல்யாண மாலையில் வரன் தேடும் மாற்றுத்திறனாளிகள் தனக்கு வரப்போகும் துணை ஒரு மாற்றுத்திறனாளியா இருந்தாலும் சம்மதம் என சொல்வதில்லை


======================17  சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்-ஞானதேசிகன # பட்ட காலிலே ( கை யிலே) படும் .கெட்ட குடியே (தொடர்ந்து) கெடும்்


====================


18 புதுக்கோட்டை -ஆலங்குடியில் நடந்த மொய் விருந்தில் தனி நபருக்கு ரூ 2.5 கோடி வசூல் # சின்னக்கவுண்டர் பாணியில் செம வசூல்.கழக உடன்பிறப்போ?


====================


19  திருவெற்றியூரில் சுஜாதாவின் முதல் கள்ளக்காதலர் 2 வது கள்ளக்காதலரை கொலை செய்தார் # சீனியர்னா கோபம் வரத்தானே செய்யும்.3 வது நபர் ஜாக்ரதை


========================20  பாரதிராஜாவின் அடுத்தப்படம் ‛நேற்றைக்கு மழை பெய்யும்" # முந்தா நேத்தே ரிலீஸ் ஆகிடுச்சே?


=============

1 comments:

விஸ்வநாத் said...

//4. //
சான்ஸ விட்டுட்டார்ரா அண்ணே. பத்து பைசா கூட வாங்காம, பக்காவா நாலு ஐந்து சீனு சேத்து ...சான்ஸ விட்டுட்டார்ரா அண்ணே.