Sunday, August 10, 2014

இன்று சக்கர நாற்காலி.நாளை CM நாற்காலி

1  புதிய ‘யங் சூப்பர்ஸ்டார்’ ஆனார் பிரேம்ஜி... சிம்புவே வழங்கியதாக அறிவிப்பு! # ஓ! பணமே செலவு பண்ணாம பட்டம் வாங்க இப்டி ஒரு வழி இருக்கா?


==================


2  சக்கர நாற்காலியில் அமர்ந்தபடிசிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த் # வாழ்க்கை ஒரு சக்கரம்.இன்று சக்கர நாற்காலி.நாளைCMநாற்காலி


=====================


3 4 மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை: ஆம் ஆத்மி # பழைய அடியே இன்னும் ஆறாம இருக்கு.புதுசா அடி வாங்க தெம்பு வேணும்ல?


====================4 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊட்டியை அழகுபடுத்துவோம்! - ராமதாஸ் # ஏன்னா "படுத்தறது" ,நமக்கு கை வந்த கலை ஆச்சே?


=======================5 நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்! # லேடீசே இல்லாத ஜெயில் ல போடுங்க


=====================


6 தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் வீழ்ச்சியடையவில்லை - ப.சிதம்பரம் # எழுச்சி கண்ட ஏகாம்பரங்கள் வாழ்க


==================


7 விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு ரவுடி கட்சி! - ராமதாஸ் # பா ம க பல ரவுடிகள் உள்ள கட்சியா?


================


8 ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்டு கோர்ட்டு உத்தரவு # டெஸ்ட் பண்றது லேடி டாக்டர்னா ஓடி வந்திருப்பாரே?


======================9 ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர்களில் 3-ல் ஒருவர் இந்தியர் # வேலைக்காரனா இருந்தாலும் மூளைக்காரனா இருப்பான் இந்தியன்


=======================


10 ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது அமெரிக்கா ஆய்வில் தகவல் # மரம் மாதிரி நிக்கறனு இனி டேமேஜர்கள் ,அப்பா ,அம்மா திட்ட வழி இல்ல


======================


11 கணவன்–மனைவி தகராறு: சமரசம் செய்தவருக்கு அரிவாள் வெட்டு;# புருசன் பொண்டாட்டிங்க இன்னைக்கு அடிச்சுக்கிட்டு நாளை சேர்ந்துக்குவாங்க


===================


12 கத்தி இசை வெளியீட்டு விழாவில் விஜய், சமந்தா நடனம்! # ரைட்டு.மேடைல வில்லன் ஏதாவது பர்பார்மென்ஸ் பண்ணிடப்போறாரு

==================

13. Micromax Canvas Knight போன்,நோக்கியா லூமினா இரண்டில் காமிரா பிக்சர் குவாலிட்டி எது டாப்? # உதவி

====================

14. மலேசிய விமானங்கள் இனி காணாமல் போகாது,.. பெயரை மாற்ற முடிவு!!# வில்லன் படம் பாத்தீங்க்ளா?மிரரை திருப்பினா ஆட்டோ எப்டி ஸ்டார்ட் ஆகும்?

=================

15. நடிகையை விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை: சப்.இன்ஸ்பெக்டர் இடமாற்றம் # பொழைக்கத்தெரியாத பயபுள்ள.கேள்வியா கேட்டிருக்கு

================

16. நடுத்தர வகுப்பினரின் தலையில் கை வைக்கும் மோடி.. ரயிலில் 2ம் வகுப்பு பெட்டிகள் ஒழிப்பு# வறுமையை ஒழிப்போம்னு சொல்லிட்டுஇப்டி செஞ்சா எப்டி?

===============

17. பெங்களூரில் ‘ஒயின்’ திருவிழாவில் இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி அரசு அதிகாரி கைது #ஒயின் விழாவில் குயின் க்கு என்ன வேலை?னு கேட்பாங்ளோ?

================

18. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணையும் இளையராஜா அரவிந்த் சாமி #,வைரமுத்து கூட இணையவும்னா ஓடக்கார மாரி முத்து கூட இணையறாராம்

================

19 கும்பகோணம் பள்ளி தீ விபத்து : பள்ளி ி ரூ 51 லட்சம் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு# நீதி = டொனேசன் எவ்ளவ் வேணாலும் வசூல் பண்ணிக்கோ

===========


20 மத்திய அமைச்சர்கள் வீடுகளில் ஒட்டுக் கேட்கும் கருவி! -நல்லவேளை.வீடியோ கேமரா.வைக்கலை===========================0 comments: