Monday, August 25, 2014

டாக்டர்.வேக வெச்ச கடலை அடிக்கடி சாப்ட்டா உடம்புக்கு கெடுதலா?

1.
DR.பொண்ணுங்க ஜடையைப்பார்க்கும்போதெல்லாம் அதை இழுத்துப்பார்க்கனும்னு ஆசை வருது.

 லேடி டாக்டர் லேகா = நல்ல வேளை.நான் கொண்டை போட்டிருக்கேன்


================


2 அனுகூலம் னா என்ன ??"


மிஸ்.அனு.ஐ லவ்யூ. மீ டூ ( இது தான் அனு கூலமான பதில் )  

=================


3  ஆபீஸ் ல ஏன் பொண்ணுங்க கிட்டே கொஞ்சிட்டு இருக்கே?


 இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி சார்.கோபியர் கொஞ்சும் ரமணா வா ஆக ஆசை


====================


4  டைரக்டர் = சார்.நீங்க அண்ணனைத்தேடி கன்யாகுமரி ல இருந்து காஷ்மீர் போறீங்க


. நான் ஏன் அவ்ளவ் தூரம் போகனும்?போலீஸ் க்கு போன் போட்டுசொல்றேன் 


=====================


5  அண்ணன் கேரக்டர் ல உங்க வாய் ல இருந்து குச்சி எடுக்கனும்.தம்பி கேரக்டர் ல ஹீரோயின் வாய் ல இருந்து பஜ்ஜி எடுக்கனும். 


அய்யே.அது எச்சி 


================


6 துலக்கி வெச்ச செம்புச்சொம்பு னு படத்துக்கு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க? கழுவிக்கழுவி ஊத்தமாட்டாங்க.ஆல்ரெடி கழுவியாச்சே?


=======================


7 க்யா ஆப் கோ ஹிந்தி மாளும் ஹை? ஸமஜ் ஸக்தே?


யா யா சமந்தா சக்தா ஹூங் # இது ஒரு ஹிந்தி ஜோக்.ஹிஹி


=================


8  நம்மாளுங்க ஏன் ட்ரெட்மில் வாங்கறாங்கன்னே புரியலையே?


யாராவது கேட்டா மாப்ளை (ட்ரெட்) மில் ஓனர் னு சொல்லிக்கலாமே?


=================


9  இந்த உலகத்துலயே அண்டப்புளுகு ஆகாசப்புளுகு யார் அடிச்சு விடறாங்ளோ அவங்களுக்குத்தான் ஜாப்.


ஸார் வீரம் ,ஜில்லா வை விட அஞ்சான் தான் ஹிட்


==================


10 மேடம்.கொஞ்சம் வாக் போய்ட்டே ஒரு கதை எழுதுங்க


 எதுக்கு?


 உங்க எழுத்து நடையை பாலோ பண்ணனும்


====================


11
ரயிலில் சேட்டு வீட்டு லட்டு- மாப் கீஜியே ஜி.தெரியாம கை பட்டுடுச்சு. 


அடடா.இது தெரியாம நான் பாட்டுக்கு டைப்பிட்டு இருந்திட்டனே.ஒன்ஸ்மோர்


==================


12 நயாக்ரா அருவியை போட்டோ எடுத்தீங்க்ளே? நல்லா விழுந்ததா? காட்டுங்க. பார்ப்போம்.


அதோ.அந்த அந்த அருவி ல தான் விழுந்துச்சு .கேமரா


======================


13 சமந்தா டவுசர் விலை 800 ரூபாதான்


யோவ்.5 இஞ்ச் துணி 15 ரூபாகூட பெறுமானம் ஆகாது.


=================14  சார் ஐ ஆம் சப்ரிங் ப்ரம் லவ் பீவர் வித் ட்ரம் ரிசப்ஷனிஸ்ட் ரீட்டா.சோ வீ வான்ட் லீவ் ஒன் டே.வர்ட்டா.டாட்டா===============


15 இன்ஸ்பெக்டர்.இந்தாளு ரயில் ல ஓவரா சீன் போடறாரு.

மிஸ்! சோ வாட்?


 யோவ்.லேப் டாப் ல சீன் படம் போடாறாரு


===============


16 டாக்டர். சோகமா இருக்கும் போது நான் குடிச்சா சோகம் போயிடுமா?


கோவிச்சுட்டுப்போக சோகம் என்ன சம்சாரமா? கூடவே தான் இருக்கும்


=================


17  டியர்.உன் மேல நான் கண்மூடித்தனமா அன்பு வெச்சிருக்கேன்


 ஓ.எப்டி நம்பறது? லிப் கிஸ் குடு.கண் ஆட்டோமேட்டிக்கா மூடிக்கும்


======================


18  ஸ்கூட்டில அவ்ளோ இடம் இருக்கும் போது ..ஏன் பொண்ணுங்க நுனீசீட்டில் உக்காத்து ஓட்டுறாங்க ??


 பொதுவா பொண்ணுங்க நுனிப்புல் மேய்பவர்கள்.அதான்=================


19 டாக்டர்.வேக வெச்ச கடலை அடிக்கடி சாப்ட்டா உடம்புக்கு கெடுதலா?


ம்ஹூம்.ஆனா வெயிட்டிங் டைம் ல நர்ஸ்ங்க கிட்டே கடலை போடறது எனக்கு கெடுதல்


=====================


20 டியர்.நான்தான் கோவிச்ட்டு அம்மா வீட்டுக்குப்போய்ட்டேன்.ஒரு போன் பண்ணி இருந்தா வந்திருப்பேனே?


அதான் பண்ணலை


======================

0 comments: