Monday, August 04, 2014

அட்டு பிகர் vs திருப்பதி லட்டு பிகர்

1. உன் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் உள்ளுக்குள் பெருமைப்படுபவரும் .உன் ஒவ்வொரு வலிக்கும் உடனே துடிப்பவரும் உன் பெற்றோரே!சர்வதேச பெற்றோர் தினம்"  # 22 7 2014


==================2 நம்மையும் அறியாமல் நமக்குள் ஒன்றி விட்ட எல்லா நற்பண்புகளும் நம் பெற்றோர் நம்மில் விதைத்தவையே!


=================


3 நம் பெற்றோர் நமக்குச்செய்தது கடல் அளவு.நாம் நம் பெற்றோருக்கு செய்தது கடுகளவு .தீர்க்க முடியாத கடன்


=================4 கொழுமிச்சை (கொழுமிச்சம்பழம் ) என்பது எலுமிச்சை போலவே புளிப்பு சுவை உள்ள ஆரஞ்சு போல சுளை உள்ள பழம்.அருகி விட்ட பழ வகை


=====================


5 எலுமிச்சை என்பது மனைவி எனில் கொழுமிச்சை ( நார்த்தங்காய்) என்பது கொழுந்தியா மாதிரி.கொழுக் மொழுக் னு இருக்கும்.பச்சைபசேல் னு.வாசம் ம்


=====================


6  தமிழ் நாயகர்களில் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பேணுவதில் 1 தனுஷ் 2,சூர்யா 3 விக்ரம் 4, விஜய் 5 ஜீவா 6 அருண் விஜய் 7 கமல் 8 சத்யராஜ்======================


7  தலைவலி ,காய்ச்சல் னு எந்தப்பிரச்னை வந்தாலும் டாக்டர்ட்ட போகாம மெடிக்கல்ஷாப் லயே தன் குறை எல்லாம் சொல்லி மாத்திரை வாங்கிக்குவான் தமிழன்


==========================8 நம் முன்னோர்கள் வந்து போன இடம் ,பல மன்னர்கள் தடம் பதித்து சென்ற இடம் என நினைத்து ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்களும் கோவிலுக்கு செல்லலாம்


====================9 அம்மா /அப்பா வை இழந்தவர்கள் அவர்கள் வாழ்ந்த ,வசித்த இடத்தை ,வீட்டை இழக்க மாட்டார்கள்.======================10 சாதித்தவர்கள் ,சரித்திர நாயகர்களுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கக்கூடியது. அவர் தம் பெற்றோருக்குச்செய்த பணி விடை ,பிரதி உபகாரம்


====================


11 ரயில் ல தியேட்டர் ல ஓடாத FAN னைக்கூட கை விரலால் சுத்த விட்டு அங்கே இங்கே தட்டி பட்டி டிங்கரிங் பண்ணி ஓட வெச்சுடுவான் தமிழன்


=====================


12 அன்பே! எதை வாங்கித்தந்தாலும் வேண்டாம் எனத்தள்ளி விடுகிறாய்! உன்னைத்தள்ளிட்டு வந்தது தவறோ என எண்ண வைக்கிறாய்! #@twitkavithaigal


====================13 உனக்கு எந்தக்கெட்ட பழக்கமும் இல்லையே?என்றாள்.உன்னைக்காதலிப்பது தவிரெ வேறு கெட்ட பழக்கம் இல்லை என்றேன்


=================


14  ரயிலில் அப்பர் பர்த்தில் பாசப்பிணைப்புடன் இருக்கும்காதல் ஜோடியே! நீங்க இருப்பது இருட்டு பரண் அல்ல.எல்லாரும் பாத்துக்கிட்டு தான் இருக்கோம்


=====================


15 ஆடிப்பிரிவு தம்பதிகளுக்குத்தான்.காதலர்களுக்கோ ,கள்ளக்காதலர்க்கோ இல்லை


=======================

16 எக்ஸ்பிரஸ் ,LSS பஸ் ல ஏறக்கூடாதுனு ஒரு கொள்கை முடிவோட இருக்கேன்.18 பஸ் போய்டுச்சு.ஒரு சாதா பஸ் கூட காணோம்.தமிழகம் பணக்காரநாடு ஆகிடுச்சோ?்


=====================


17 அட்சதை அரிசிக்கு ரேஷன் அரிசியை யூஸ் பண்ணா 2 விதத்துல யூஸ் 1 ரேட் சீப் 2 மஞ்சள் தடவ தேவை இல்ல.ஆல்ரெடி மஞ்சளாதான் இருக்கு


======================


18 ஒரு அட்டு பிகர் திருப்பதி லட்டு பிரசாதத்தை யாருக்காவது கொடுத்தா அது திருப்பதி லட்டு பிகர் ஆகிடும்


=====================


19 சூர்ய நமஸ்காரம் பண்றாங்க்ளோ இல்லையோ நாளை சூர்யா ரசிகர்கள் சூர்யா நமஸ்காரம் பண்ணுவாங்க # சூர்யா பர்த் டே .அஞ்சான் டே  22 7 14=======================

20 அய்யா சாமி.கோயிலுக்கு வந்துட்டு தர்மம் பண்ணாம போனா எல்லாமே வீணாப்போய்டுங்கய்யா.தர்மம் பண்ணுங்க # மார்க்கெட்டிங் டெக்னிக்


==================

0 comments: