Saturday, August 30, 2014

சட்டை மேல எவ்ளோவ் பட்டன் ? குஷ்பூ vs சமந்தா

1. பொண்ணுங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல 5 am க்கு அலாரம் வெச்சு எந்திரிச்சா அதுக்கு முன் 12 க்கே 10,000 பேர் சொல்லிடறாங்க


===================

2 இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் அடிக்கடி கோவிச்சுக்கிட்டு நைட்ல அவங்கம்மா வீட்டுக்குப்போய்டறாங்க.இதுல சோகம் என்னான்னா காலைலையே வந்துடறாங்க


=================

3
ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் வெவ்வேறு சாமியா இருந்தாலும் எல்லோருக்கும் ஆன குள தெய்வம் பிள்ளையார் சாமிதான்

==============

4  உள்ளூர் லயே ஒழுக்கமா இருக்கறவங்களுக்கு எபோலோ ,எய்ட்ஸ் எந்த நோயும் வராது


================


5  எப்பவும் " தண்ணி" லயே மிதந்து கேப்டன் மாதிரி கண் சிவந்த மாடர்ன் பிகர்கள் எல்லோரும் கயல் விழிகளே!


=====================


கொஞ்ச நாள் FB பக்கமே வராம இருக்கும் சிலர் என்ன ஆனாங்கனு யோசிச்சுட்டு இருக்கும்போது திடீர்னு என்ட்ரி குடுத்து ்நான் அப்பாவாகப்போறேன் கறாங்க


=================


7  கிடைச்ச 2 செமீ இடத்துலயே சந்தன பவுடர் அடிச்சு ஒரு போஸ் ,ரோஸ் பவுடர் அடிச்சு இன்னொரு போஸ் னு 2 டிபி வெச்சுக்கறாங்க ;-)


================


8 சட்டை மேல எவ்ளோவ் பட்டன் ? குஷ்பூ = எண்ணிப்பாத்துக்கோ.எண்ணிலடங்காது. சமந்தா = ஒண்ணில் அடங்காது


====================


9  ட்ரைவ் inஹோட்டல் மாதிரி கோவில் பிரசாதம் சாப்டுட்டே சினிமா பார்க்கற மாதிரி டெம்ப்பிளேட் தியேட்டர் கட்டுனா சவுகர்யமா இருக்கும்.செய்வீர்களா


===============


10  கத்தி நியூ லுக் ல நரம்பு புடைக்க இளைய தளபதி போஸ் பிரமாதம்.ரட்சகன் ல நாகார்ஜூன் இதே போஸ் குடுத்துட்டார்னு யாரும் சொல்ல முடியாது


====================


11  சொந்த டிபி வைக்காம போக்கு காட்டி வரும் பெண் ட்வீட்டர்களே.இன்னைக்கு பிரதோசம் .நல்ல நாள்


===============


12 நடுநிலையா பாக்கும்போது துப்பாக்கி யை விட கத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்லாருக்கு.விஜய் இன்னும் யூத்தா தெரியறார்


=================


13
Finally Audio Launch confirmed on Sep 15 = 15 9 2014 = கூட்டுத்தொகை =4 = விக்ரம் = ஷங்கர் = மெகாஹிட் = 4=================


14 வெள்ளி எனில் பெரும்பாலான பெண்கள் புடவை கட்டிக்கொள்கிறார்கள்.ஆனால் கணவனை கட்டிக்கொள்ள அன்று மட்டும் தடை விதிக்கிறார்கள் # சாமி குத்தம்


==================


15  கெட்டும் பட்டணம் சேர்.. கெட் டுகெதர் லைப்க்கும் பட்டணம் சேர்================

16 சின்னதம்பி பிரபு வுக்கே முன்னோடி மங்கம்மா சபதம் கமல் தான்.தாலி ன்னா என்னன்னே தெரிதல.மத்ததெல்லம் மஜாவா நடத்தறார் # வசந்த் டிவி


================


17  அஞ்சான் இயக்குன லிங்குசாமிய விடுங்க.2 பீஸ்ல வந்த சமந்தாவ விடுங்க.இந்தப்படத்துக்கு U சர்ட்டிபிகேட் குடுத்தாரே சென்சார் ஆபீசர்.அவரை பிடிங்க==================

18  தயிர் சாதம் சாப்பிடும்போது விதவை நினைவு வந்தால் மாதுளை முத்துக்களைத்தூவி சுமங்கலி ஆக்கலாம்


=================19 இந்தப்பொண்ணுங்க எல்லாம் பவுடரே அடிக்காம ஷைனிங்கா இருக்காங்க.நாம 2 கோட்டிங் பவுடர் அடிச்சும் மாநிறமாத்தான் இருக்கோம்.என்ன டிசைன் இது?


=====================

20  முதல்வர் கனவில் மிதப்பவரே!,தொண்டர் அடிப்பொடி ஆள்வாரே!தலையில் அடிக்கும் தவப்புதல்வரே!,ராவான பிறந்தநாள் வாழ்த்து


25 8 14 


=====================


0 comments: