Saturday, August 02, 2014

கண்டதை எல்லாம் எழுதினால் பண்டிதன் ஆக முடியுமா?

1. மிஸ்! நீங்க அல்சர் பேசன்ட் என்பதால் இனி மேக்கப்பை குறைச்சுக்குங்க.ஏன் டாக்டர்? அலங்"காரம்' ஆகாது!


===============


2 ஏய் மிஸ்டர்! என்னை வீடியோ கவரேஜ் பண்ணிட்டு இருக்கியா? அட போம்மா! நான் பாட்டுக்குசிவனே னு FBல ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்கேன்.


===================


3  உங்க படத்தால ஏற்பட்ட நட்டத்துக்கு நான் பொறுப்பேத்துக்கறேன் அது எப்டிங்க நீங்க நடிச்ச எல்லாப்படத்துக்கும் நட்ட ஈடு தர முடியுது?ஏது காசு==================


4  மாலை 6 க்கு என்னை பிக்கப் பண்ண என் புருஷன் வர்றேன்னாரு.ஆனா வர்லை.


 மேடம்.நான் வேணா உங்களை பிக்கப் பண்ணவா?ஸாரி.டிராப் பண்ணவா?==================


5 ஆபீஸ் ல நீங்க எந்ததப்பு பண்ணாலும் 500 ரூபா பிடிச்சுக்குவோம்.ஓஹோ.அப்போ மாசம் 15,000 ரூபா பிடித்தத்திலேயே போய்டுமா?உஸ்================


6 மிஸ்டர்.ஆபீஸ் ல புதுசா சேர்ந்திருக்கீங்க.ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க.மிஸ்! சம்பளம் கைல குடுப்பாங்களா? அக்கவுண்ட் ல க்ரெடிட் ஆகிடுமா?================


7 லேடி = எங்க பேங்க் ல மெசேஜ் அலர்ட்க்கு மாசம் 15 ரூபா பிடிச்சுக்குவோம்.கொடுமை  நான் கூட டெய்லி 5 வெட்டி மெசேஜ் உங்களுக்கு அனுப்பறேன்.அதுக்கு  எபவாவது உங்க கிட்டே நான் காசு கேட்டேனா?===================


8 மேடம்.மேனேஜர் உங்களைப்பார்க்கனும்னார். 


HRO மேடம்.= காலைலயே பாத்துட்டாரே?சேலை கூட நல்லாருக்குன்னாரு===============


9  டாக்டர்.தலை வலிக்குது.


 நீங்க விஜய் ரசிகர் தானே? தலை வந்தா கண்டுக்கறதில்லை தானே? தலை வலி வந்தா மட்டும் ஏன் துடிக்கறீங்க? 


==============


10 கூட்டாஞ்சோறு டாட் காம் ல பொண்ணு மெம்பருங்க மாப்ளை.=  மாமா.சுத்தி வளைக்காதீங்க.கேட்ட கேள்விக்கு பதில்.பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமா?தெரியாதா? 


==================11 DR,மீனுக்கு  தாகம் எடுக்குமா?

 தண்ணிக்குள்ளேயே 24 மணி நேரமும்  இருப்பதால் வேணும்கறப்ப குடிச்சுக்கும்,சோ  மீனுக்கோ மீனம்மாவுக்கோ நோ தாகம்

==============


12 டேமேஜர் = இந்த பிராஜக்ட்க்கு ஆக்கப்பூர்வமான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.லேடி = சோறு ஆக்க வேணா ஐடியா தரேன்


=================13 மிஸ்! நீங்க FB ல போட்டோ போட்டிருக்கும் இட்லி பிரமாதம்.வெள்ளையா வட்டமா பர்பெக்ட்டா இருக்கு.யோவ் ! எல்லா இட்லியும் வட்டமாத்தான் இருக்கும்


===========14 டியர்!,நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உன்னை கைவிடுவதுமில்லை. எக்சாம் ஹாலுக்குள் உள்ளே விட மாட்டாங்க்ளே!


=======================


15  டியர்.தம் அடிச்சா எனக்குப்பிடிக்காது.


சரி.முத்"தம்" அடிச்சா பிடிக்குமா?================


16   தெருவுல நாம பைக்ல போகும் போது நாய் துரத்தினால், பைக்க வேகமா ஓட்டனுமா, இல்ல மெதுவா ஓட்டனுமா?


பைக்கை திருப்பி நாயைத்துரத்தனும்.===============17   ஹலோ! (பக் வீட் ) சம்சாரமா? நான் இங்கே இட்லி 6 சாப்ட்டேன்.நீ?


 நானும் அதே இட்லி தான் சாப்ட்டேன்


பொய்.அதெப்டி அதே இட்லியை சாப்பிடமுடியும?


=====================18   டாக்டர்.என் ஹார்ட்டை ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ண முடியுமா?


எதுக்கு?ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிச்சுக்கலாமே?=================19  DR.கால் ல அடிபட்டிருந்தா மட்டும் பேஷண்ட்டுக்கு நீங்களே கட்டுப்ப்போடறீங்க.ஏன்? நர்ஸ் போட்டா கால் கட்டு போட்டாச்சு னு உரிமை எடுத்துக்கறாங்க=================


20   கண்டதை எல்லாம் எழுதினால் பண்டிதன் ஆக முடியுமா? நீ கண்ணால் கண்டதை எழுது.அதை படிப்பவர்கள் அவர் கண்ணால் கண்டதைப்போல் உணரும் அளவு எழுது!


==================

0 comments: