Tuesday, August 05, 2014

டாக்டர் , 100 வயசு வரை ் வாழனும்னா என்னசெய்யனும்.?

1. டாக்டர்.கசப்பு மருந்தை தேன் தடவி சாப்பிடலாமா? எதையோ தடவிக்கோ.இப்ப நர்ஸ் இடுப்புல இருந்து கையை எடுய்யா.ஊசி போட்டு முடிச்சாச்


====================


2 டாக்டர்.நாளை மேரேஜ் க்கு போறேன்.அட்சதை போடலாமா?


 ஏன்?போட்டா என்ன?


 எந்த சதையும் போடாம பாத்துக்குங்கன்னீங்க்ளே?# ஜீரோ சைஸ் ஹீரா


=====================


3 போலீஸ் = உங்க பேக்கைக்காட்டுங்க.செக் பண்ணனும்மீ = உங்க ஐடி கார்டை காட்டுங்க.போலீஸ் தானா னு செக் பண்ணனும் (னு சொல்ல நினைச்சேன்)


=====================


4 ஜட்ஜ் = உன் காதலி மோகனாவை ஏன் கொலை செஞ்சே? கைதி = மோகத்தைக்கொன்று விடு னு பாரதியார் சொன்னதை படிச்சப்ப தோணுச்சி


======================


5 மேடம்.தாலியைக்கழட்டி பீரோல வெச்சுருக்கீங்களே.இதால உங்க கணவருக்க்கு ஆபத்து வராதா?இல்லை.தாலிக்கு ஆபத்து வராது.சேப்டி


=====================


6 டியர்.ஊட்டி குளிர் ல என் பல் எல்லாம் தந்தி அடிக்குது.சும்மா அடிச்சு விடாத.தந்தி அடிக்கும் பழக்கம்தான் காலாவதி ஆகிடுச்சே கலாவதியே!


=======================

7 என் பொண்ணுக்கு ராத்திரி டைம் ல குல்பி ஐஸ் வாங்கிக்குடுத்தீங்களா?,தொண்டை கட்டிக்கிச்சாம். வாங்கித்தரும் பழக்கம் எங்க வம்சத்துக்கே இல்லையே


====================


8 டாக்டர்.என் பையன் அடிக்கடி கெட்ட வார்த்தை பேசறான்.ஏதாவது ஆபரேஷன் பண்ணி அவன் நாக்கை ஆல்டர் பண்ண முடியுமா?


ம்ஹும்.நாக்கையே கட் பண்ணிடறேன்


=====================


9 சார்.நாளைக்கு ஒரு மேரேஜ்க்குப்போகனும்.ஒரு நாள் லீவ் வேணும்.திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்குப்போகனும்னு சொல்லு


==================10 டாக்டர்! சந்தோஷத்துல உடம்பு குண்டாகுமா? இப்டி எல்லாம் கேள்வி கேட்டா எனக்கு செம காண்டாகும்"


=====================11  ஹவுஸ் ஓனர் = எப்போ பாரு FB ல தான் குடி இருக்க.வாடகை எப்டித்தருவ? வேலைக்குப்போலாமில்ல?


அப்போ உங்க வீட்ல குடி இல்லைனு ஒத்துக்கறீங்க்?


=================


12 புக் எக்சிபிசன் னு சொன்னீங்க.ஒவ்வொரு ஸ்டால் லயும் 10 பிகருங்க மட்டும் இருக்கு?இது பேஸ் புக் எக்ஸிபிசன் ங்க.டாப் 100 FB பிகருங்க


======================


13 Dr.பொண்ணுங்க சாக்"லேட்" அதிகமா விரும்பி சாப்டுறாங்க ,அது ஏன்?புடவை எடுக்க கடைக்கு போனா லேட்.லவ் ப்ரப்போசல்க்கு பதில் சொல்ல லேட்.


=====================

14  டாக்டர் , 100 வயசு வரை ் வாழனும்னா என்னசெய்யனும்.? 99 வயசு வரை சாகாம இருக்கனும்


================


15 நஸ்ரியா ஜோடியா ராமராஜன் நடிச்சிருந்தா பட டைட்டில் என்னவா இருக்கும்.?டவுசர் எனும் நிக்கர்


==============16 டாக்டர்.நானும் என் சம்சாரமும் அப்பப்ப அசைவம்.


அசையாம இருக்க முடியுமா? அசைஞ்சுக்குங்க.


===============

17 சிஷ்யா! ஐம்புலன் களையும் அடக்கினால் ஜோதி தெரியும்.
குருவே! அந்த ஜோதிக்கு சுமாரா என்ன வயசு இருக்கும்னு தெரியுமா?


=================


18 ஜட்ஜ் = சின்ன வீடு வெச்சிருக்கியா?கைதி = ஒரே ஒரு வீடு தாங்க வெச்சிருக்கேன் யுவர் ஆனர்.


================

19  டியர்.என்னை திட்டும்போது 4 பேர் ப்பக்கத்துல இருந்தா பைரவரே னு கூப்பிடு.


ஏன்?


நாய் னு அர்த்தம்.நமக்குள்ளே கோட்வோர்டு.எப்டி ஐடியா?=========================20 சார்.மன்த் என்ட் ல என்ன ப்ரோக்ராம் ? தெரிஞ்சவங்க கிட்டே நம்மைப்ப்த்தி முழுசா தெரியாதவங்க கிட்டே கடன் கேட்கனும்=========================0 comments: