Thursday, August 28, 2014

சமந்தா சின்ன டிராயர் போட்டது கூட ஒரு குறியீடுதானா?

1 மாணவிகள் விடுதிக்குள் குடிபோதையில் நுழைந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது # திருடனைத்துரத்திட்டு வந்தேன்னு சமாளிக்கவேண்டியதுதானே ?

==============

2 தலையில் அம்மிக்கல்லை போட்டு வக்கீல் கொடூரக்கொலை கள்ளக்காதலி சரண்' # வேணும்னேவா கொன்னே? நோ.வேணாம்னு தான் கொன்னேன்


===============

3 தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு: #,தமிழ்நாடுன்னா கரன்ட் போறதும் தமிழக சிஎம் னா கொடநாடு போறதும் சகஜம் தானே?

===============


4 எந்திரன் -2வில் விஜய்? ஷங்கர் எடுத்த முடிவு? # ஷங்கர் ன் முடிவு!! இது ல ஏதாவது உள்குத்து இருக்குமோ?

============


5  சுப்ரீம் கோர்ட்டுக்கு பதில் அளிக்க முடியாது- சுமித்ரா # யுவர் ஆனர்.புருசன் கேட்டாலே பதில் சொல்ல மாட்டாங்க.நீங்க கேட்டா சொல்லிடுவாங்க்ளா ?


================


6  அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள்.. லிஸ்ட் எடுக்கிறது அரசு # லிஸ்ட்.எடுத்து லஞ்சம் வாங்காம இருந்தா சரி


===================


7 தீபாவளி ஸ்பெஷல்: ஆம்னி பஸ் கட்டணத்தை 10% உயர்த்த உரிமையாளர்கள் திட்டம் # ஆம் ஆத்மிக்கு எப்பவும் ஆம்னி பஸ் எட்டாக்கனியே


=================


8  டிராய் அமைப்பின் புதிய விதியால் ஐஎஸ்டி கால்களின் விலைகள் குறைகின்றன # ஸ்கைப் அக்கவுன்ட் ல ஓசிலயே பேசிடுவான் தமிழன்


================

9  மணிரத்னம் புதிய படம்... ஹீரோ துல்க்வார் சல்மான்- ஆலியா பட்! # மாபியா war இல்லாம இருக்கட்டும் படம் ஜாலியா================


10  சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை எடுப்பேன்!- பாரதிராஜா # ஹீரோயின் ஸ்ரீ தேவி பொண்ணை போட்ருங்க


==================

11 புதிய டிவி சேனலுக்கு இடம் மாறும் குஷ்பு! # எந்த சேனல் வேணா மாறிக்குங்க.விண்டோ ஜாக்கெட் டிசைனை மட்டும் மாத்தாதீங்க


==================

12  விராட் கோலியை திருமணம் செய்யப்போவதில்லை: நடிகை அனுஷ்கா சர்மா # சரிமா.மார்க்கெட் இன்னும் சரியலைம்மா==================


13 பா.ம.க.வுக்கும், பா.ஜ.வுக்கும் நல்ல உறவு உள்ளது: அன்புமணி.# தாமரை கழட்டி விட்டுடும்.மாம்பழத்துக்கு மறை கழண்டுடும்


=================


14 தமிழகத்தில் துணிவோடு கேள்வி கேட்கும் ஆள் நான் மட்டுமே-ராமதாஸ் பெருமிதம்# ஒரு பய பதில் சொல்லி இருக்க மாட்டானே?


=================


15
நல்ல கதை உள்ள படங்களில் மட்டுமே ஜோதிகா நடிப்பார் - சூர்யா.# கதையே இல்ல்ன்னாலும் இவர் நடிப்பாரு.இவர் சம்சாரம்தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு"
16  அண்ணாவுக்கு பாரத ரத்னா வழங்குக:், பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை # அழகிரிக்கு சமாதான ரத்னா ,கனிமொழிக்கு ஜாமீன் ரத்னா.பலே==============


17 அஞ்சான் சின்ன பசங்களுக்காக எடுத்தது -லிங்குசாமி #சமந்தா சின்ன டிராயர் போட்டது கூட ஒரு குறியீடுதானா? நாங்க தான் ஏமாந்துட்டமா?


=========================


18  விராட் கோலியை திருமணம் செய்யப்போவதில்லை: நடிகை அனுஷ்கா சர்மா # சரிமா.மார்க்கெட் இன்னும் சரியலைம்மா


===================


1918 வயது ஆகாத நடிகைகள் ஹீரோயினாக நடிக்க தடை # நடிக்கத்தானே தடை?சும்மா வந்துட்டுப்போலாமில்ல?==============


20 தமிழகத்தில் துணிவோடு கேள்வி கேப்பவன் நான்- #ராமதாஸ் தமிழகத்தில் துணி இல்லாமல் போஸ்டர் ரிலீஸ் பண்றது நான்தான் -பூனம் பாண்டே


====================

++++++++++++++++


சலீம் ,இரும்பு குதிரை,மேகா,சிவப்பு எனக்கு பிடிக்கும் ,காதல்.2014 ,புதியதோர் உலகம் செய்வோம் ,த நவம்பர் மேன் ,நிஞ்சா டர்டில்ஸ் # 29 8 14

0 comments: