Wednesday, August 06, 2014

விஜய்க்கு பட்டம் தரும் விழா! தடை விதித்தார் ஜெ !

1. டூவீலரில் இனிமேல் மாணவர்கள் பள்ளிக்கு வரக் கூடாது - கல்வித்துறை திடீர் தடை # ஸ்டெப்னி வெச்சிருக்கும் ஸ்கூட்டர் 3 வீலர் னு வாதிடுவாங்களே ?


=================


2  பஞ்சாப்-2 மாணவிகளுடன் “எஸ்கேப்” ஆன பள்ளி முதல்வர் – 2 ஆண்டுகளுக்குப் பின் கைது!# 4 பேரைக்கூட்டிட்டுப்போய் இருந்தா 4 வருசம் கழிச்சு கைது?


=============


3 : இயக்குநர்கள் விழுந்தால் கைதூக்கிவிட யாருமில்லை - கே பாக்யராஜ் # விழும்போதே ஹீரோயின் மடில விழுந்தா டக் னு தூக்கி விட்ருவாங்க===============


4 அம்மா வேலைவாய்ப்பு சட்டசபையில் ஜெ., அறிவிப்பு # சம்பளம் மாசம் 1 ரூபா னு சொல்லிடுவாங்க்ளோ?


==============5 வீடு மட்டுமே சொத்து கட்ஜூக்கு கருணாநிதி பதில் # ஆசியாவிலேயே ரொம்ப பணக்கார ஏழை நாம தான் தலைவரே! சுமாரா 2000 வீடு சொத்து இருக்குமா?==============6 பெண்கள் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு # அந்த கேமராகண்காணிப்பாளர் ஒரு பெண்ணா இருந்தாதான் நல்லது


=============


7 இந்தியாவிலேயே இவ்வளவு சிறிய வீட்டில் எந்த முதல்வரும் வசிக்க வில்லை -கருணாநிதி# நல்ல வேளை.அதும் வாடகை வீடு னு அள்ளி விடலை


==============


8  விஜய்க்கு பட்டம் தரும் விழா! தடை விதித்தார் ஜெ !# சினிமாவாலா வுக்கு சினிமாவாலா வே எதிரி.பெரும்பான்மை கிடைத்தும் ஜெ வுக்கு பயம் ஏனோ?


===================
9 ராமதாஸ் நல்லவர்,மக்கள் பிரச்சனைகளை பேசுபவர் என மக்கள் நினைக்கின்றனர் -ராமதாஸ்.# சூர்யா பிழைச்சுடுவான்.ஓ!,டாக்டர் சொன்னாரா?,நோ.சூர்யாவே!


=====================10 விஜய் பள்ளி சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன்#இயக்குனர் SAC # அப்ப இருந்தே தப்பு தப்பா தான் பையனுக்கு சொல்லிக்குடுத்திருக்கிங்க?====================11தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ்#அப்பாவுக்கு லவ் பிடிக்காது.பையன் "லவ் ஆல்" சொல்ற கேம் க்கு இன்சார்ஜ்.இதான் வாழ்க்கை


=================


12 சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளுங்கள்,அது தான் கணினிக்கு ஏற்ற மொழி சுப்பிரமணியசாமி. # அப்போ அது மனுசனுக்கு ஏத்த மொழி இல்லீங்ளா?================13 எனது சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம்! - கருணாநிதி # பொன்னியின் செல்வனை மிஞ்சிடுச்சு. 15 பாகம்.45000 பக்கம்


===================


14 தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்! - பொன்.ராதாகிருஷ்ணன் # எதுக்கு? பஸ் சார்ஜ் ஏத்தவா ? போங்கய்யா நீங்களும் உங்க ஆட்சியும்=======================15 தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நிகழ்கிறது! - டி.ராஜேந்தர் # ஆமாங்க்ணா.பொறுக்கிப்பசங்க ஜாஸ்தி ஆகிட்டாங்க.வாரா வாரம் ஆள் மாத்திடறாங்க


===========16  மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கலெக்டரிடம் விவசாயி# ஊர் ல எல்லா பொண்டாட்டிங்களும் ஒரே மாதிரிதான் போல


=====================17  எனது சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம்! - கருணாநிதி # பொன்னியின் செல்வனை மிஞ்சிடுச்சு. 15 பாகம்.45000 பக்கம்


=======================18 விஜய் பள்ளி சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன்#இயக்குனர் SAC # அப்ப இருந்தே தப்பு தப்பா தான் பையனுக்கு சொல்லிக்குடுத்திருக்கிங்க?


======================19 ராமதாஸ் நல்லவர்,மக்கள் பிரச்சனைகளை பேசுபவர் என மக்கள் நினைக்கின்றனர் -ராமதாஸ்.# சூர்யா பிழைச்சுடுவான்.ஓ!,டாக்டர் சொன்னாரா?,நோ.சூர்யாவே!======================20 விஜய்க்கு பட்டம் தரும் விழா! தடை விதித்தார் ஜெ !# சினிமாவாலா வுக்கு சினிமாவாலா வே எதிரி.பெரும்பான்மை கிடைத்தும் ஜெ வுக்கு பயம் ஏனோ?


==========================

0 comments: