Thursday, August 28, 2014

அடங்காத ஆசை: மைசூர் அருகே அளவுக்கு அதிகமாக 'வயாக்ரா' சாப்பிட்ட வாலிபர் மரணம்

1 ராஜபக்சே மகன் நமலுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. படம் அம்பலம்! # சமீரா ரெட்டி அத்து மீறிட்டியேம்மா


===============

2 புலிப்பார்வை.. ஆட்சேபணைக்குரிய காட்சிகள் அனைத்தையும் நீக்குகிறோம்! - இயக்குநர் பிரவீண் காந்தி # அப்போ டைட்டில் " பார்வை" ?


==================


3 அடங்காத ஆசை: மைசூர் அருகே அளவுக்கு அதிகமாக 'வயாக்ரா' சாப்பிட்ட வாலிபர் மரணம் # ஒரு தடவைக்கு ஒரு மாத்திரை னு நினைச்ட்டார் போல====================


4 அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் -தொகாடியா #இன் கம் டாக்ஸ் இன்னும் கட்டலையாம் நீங்க.அதைப்பாருங்க முதல்ல


==============ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்? நித்யானந்தாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி# லேடி டாக்டர்னா ஓக்கே யுவர் ஆனர்.=================


6 உங்கள் கிராமம் கள்ளச்சாராய கிராமமென்றால் உங்களுக்குதான் அவமானம் -ஜெ # தெருவுக்கு தெரு டாஸ்மாக் இருந்தா பெருமைங்களா மேடம் ?


================


7   நான் விக்ரமின் ரசிகன்: அபிஷேக் பச்சன் # ராவணன் ல ஐஸ்வர்யா வை அருவி ல போட்டு புரட்டி எடுப்பாரே.செம ஆக்டிங் சார்


=====================


8  ஆள் இல்லா ரெயில் பெட்டிகளில் பெண்கள் பயணிக்க வேண்டாம்: ரெயில்வே வேண்டுகோள்.# ஆள் இருந்தாலும் டெஞ்சர் தானுங்க


=================


9  காற்றாலை ஊழல் வழக்கில் சரிதாநாயர் கோர்ட்டில்..ஆஜர் # இவங்க செல் போன் ரிங் டோன் = காத்தாடி போல நீயும் ஏன் என்னை சுத்துறே?


=================


10 மதுபான விலை உயர்வு மூலம் அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய்.. # இதை வைத்து குடிகாரர்களின் மருத்துவச்செலவுக்கு உதவப்போறாங்களா?


=================


11 லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க எதிர்ப்பு 18 வயதுக்கு குறைந்த பெண்கள் நடிப்பதற்கு தடை.வழக்கு # மைனர் பொண்ணா? மேஜர் டவுட்


=================


12  பிரான்சு பெண்ணுடன் புதுச்சேரி வாலிபர் திருமணம் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர் # கட்டைவண்டி கட்டைவண்டி காதல் ஜோடி வந்தவண்டி


=================


13  கெட்டிமேளம் கொட்டி, நாதஸ்வரம் வாசித்தபோது மணமேடையில் மணமகன் நடனம் ஆடியதால் திருமணம் நின்றது.# பொண்ணு ஆடிப்போய் இருக்குமே?


===========


14 கற்பழிப்பு குற்றத்திற்கு கன்னத்தில் 5 அறை . கிராம பஞ்சாயத்து தீர்ப்பு. # நாட்டாமையை மாத்து.மாத்து மாத்து னு மாத்து


=================


15  காபி கொடுக்க கால தாமதம் ஆனதால் மனைவி கொலை செய்த கணவரை போலீசார் கைது # டூ லேட் .அதனால் லேட் மிசஸ் ஆனார்


================


16  'ஐ' படத்துக்காக விமானத்தில் பறந்தபடி எழுதிய பாடல் # ஹை க்ளாஸ் பாட்டு வேணும்னா ஹைட்டா பறக்கனுமா?


=================


17  கைபேசியில் ஆபாசப்படங்கள் வைத்திருந்த ஆசிரியருக்கு ஒரு இலட்சரூபாய் அபராதம்! #,நல்லவேளை.என் போனை செக் பண்ணி இருந்தா 1 கோடிFINE


=================


18 நயன்தாராவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அஞ்சான் சமந்தா! # விடாதீங்க.போட்டி போட்டு மிச்சத்தையும் காட்டிடுங்க


================


19  ‘பி.கே.’ இந்தி சினிமாவில் நிர்வாண காட்சி: அமீர்கான் பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவு # ஹீரோயின் நடிச்சிருநதா செலக்டட்.ஹீரோ நடிச்சதால ரிஜக்டட்


================

 20 
பேஸ்புக் நண்பரால் இளம்பெண்ணின் திருமணம் நின்றது இருவரும் இணைந்து இருப்பதுபோல் படத்தை வெளியிட்டார் # இதுக்கு லைக் குடுத்திருக்காதே பொண்ணு

0 comments: