Tuesday, August 26, 2014

அம்மா சில்லறை மையம்

1. ரஷ்யாவில் நிர்வாண "செல்ஃபி"யை நெட்டில் போட்ட டீச்சர்.. வேலை போகப் போகுது..# வேலை போனா என்ன? வீட்டு முன்னால செம ரஷ்===================


2 ரசிகர்கள்தான் எங்கள் தெய்வங்கள்-லிங்குசாமி# படையல் சரி இல்லைன்னா உம்மாச்சி கண்ணைக்குத்திடும்


==================


3 நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் காவியத்தலைவன்: ஏ.ஆர்.ரகுமான் # கள்ளக்காதல் கதை னு நாசூக்கா சொல்றாரோ?


=================

4  கிண்டல் செய்த ரசிகர்கள்: கோபத்தில் மாஸ் படபப்பிடிப்பில் இருந்து கிளம்பிய சூர்யா # மாஸ் ஹீரோ கிட்டே யார்யா தமாஷ் பண்ணது?


====================


5  டெல்லி 5 ஸ்டார் ஓட்டலில் நர்ஸ் பலாத்காரம்: 2 பேர் கைது - ஆகஸ்ட்15ல்# ஆரஞ்சு மிட்டாய்ல ஆல கால விஷம் வெச்சு கொல்லனும் இவனுங்களை எல்லாம்


===================

6  'தண்ணி' பார்ட்டியில் சோனியா அகர்வால் உற்சாகம் # சோ நீயா? அ கிர்ர்ர் வால்


==================

7 படிப்பதற்காக' நீண்ட விடுப்பில் சென்ற ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அதிகாரி! # தினத்த்ந்தி கன்னித்தீவு கதையை முடிச்ட்டுதான் வருவாராம்


===================


8  ஆந்திராவில் மனைவி, கள்ளக்காதலன் கொலை- வெட்டப்பட்ட தலைகளோடு போலீசில் சரணடைந்த விவசாயி # ஏர் ஓட்டப்போனப்ப சம்சாரத்தை ஓட்டப்பாத்த்திருக்கான்.
====================


9  தமிழக பாஜகவில் திறமையானவர்களை கண்டுகொள்வதில்லை.. எரிச்சலில் எஸ்.வி.சேகர் # இவரைக்கண்டுக்கலை போல===================


10 கத்தி, புலிப்பார்வையை வெளியிடக் கூடாது: 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று திரண்டு போர்க்கொடி!!# நேத்து தான் 50 அமைப்பு.அதுக்குள்ள +15?
=================


11 ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியில் எனக்கும் நந்திதா வுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு - பரத் # பயலாஜிக்கல் எபக்ட்?


======================


12  முதல்முறை கத்திக்குத்து வாங்கினால்தான் வலிக்கும்: சிம்பு. # தீபாவளி ரிலீஸ் கத்தி பத்தி சொல்றாரா?லவ் பெய்லியர் புலம்பலா?=============


13  திருப்பதியில் குவிந்த சில்லரை நாணயம்.ஏலம் போகாததால் ரூ.50 கோடி தேக்கம்.# அம்மா சில்லறை மையம் ஆரம்பிச்சு டவுன் பஸ் கண்டக்டர்களுக்கு தரவும்==================


14 சிம்பு பழகும் விதம் எனக்குப்பிடித்திருக்கிறது - லட்சுமிமேனன் # வழக்கமா உங்கவீட்டுக்கு வந்து பழகுவாரா? அவர் வீட்டுக்கு வரச்சொல்லி பழகுவாரா?


===================


15  கை நிறைய கஞ்சா... ஜாக்கி சானின் மகன் அதிரடி கைது! # சிறைக்"கஞ்சா" செல்வன் ?==================


16  புலிப் பார்வை, கத்தியை தடை செய்ய வலுப்பெறுகிறது கோரிக்கை! 50 அமைப்புகள் ஒன்று கூடுகின்றன!! # சோனா முத்தா.போச்சா?==================


17 பிசாசு படக்கதை எழுதும்போது 4 இடத்துல அழுதேன் - மிஷ்கின் # படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க.பாலா போகும் இடத்துல எல்லாம் அழுவார்==================


18  
சினிமாவை மீறி மக்களுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்ட்டு இருக்கேன் - சிம்பு # ஒரே ஒரு பெண்ணை கல்யாணம் செய்யவும்====


================

19 நான் 8 மணி நேரம் தியானம் செய்ததைப்பாத்து வீட்ல பயந்துட்டாங்க-சிம்பு # பெட் ல படுத்துட்டே செய்யும் தூங்காசனம்னு அவங்களுக்கு தெரில போல


==================

20 கத்தி புது போஸ்டர் 22 8 14 ரிலீஸ் - செய்தி # படம் ரிலீஸ்க்குதான் போராட வேண்டி இருக்கும்.போஸ்டர் தானே? ஒட்டிக்குங்க


=======================

0 comments: