Sunday, August 17, 2014

தோசைக்கல் ,புதுக்காதலி ,புது செல் போன் ,மூன்றையும் பழக்க.......

1. மாதர் சங்கங்களை வரவேற்கிறோம் - இவண் மாதர் சங்கத்தை மரண ஓட்டு ஓட்டுவோர் சங்கம்


================


2 வீட்டு வாசலை நிரப்பிப்போட்ட கோலத்தை மிதிக்காமல் தாண்டிச்சென்றால் கோலம் போட்ட கோமதி யின் மனதில் தங்கி விடலாம் - கொல்லிமலை சித்தர்


================

3 இன்னைக்கு சினிமா க்கு போகல.ஆபீஸ் போறேன்.யாராவது போன் பண்ணி காமேஸ்வரி ல பிட் இருக்கா?னு கேட்டா சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்


====================


4 சர்க்கஸ் னா கோமாளி இருக்கனும்.கோடம்பாக்கம் னா போராளி இருக்கனும்


=====================


5 பூஜைக்கேத்த பூ அருகில் இருந்தால் எந்நேரமும் பூஜை செய்ய நல்ல நேரம ஆகும் - கொல்லிமலை சித்தர் வாக்கு்


=====================


6 தலைக்குக்குளித்த வெள்ளிக்கிழமை தேவதைகள் பஸ் ஸில் இருந்தால் தேரில் உலாப்போவது போல் இருக்கும்


===================== 7 காதலி உன் மேல் கரிசனம் ( அன்பு ,அக்கறை) கொண்டிருந்தால் கரிசலாங்கன்னிக்கீரை சமைத்து டிபன் பாக்சில் போட்டுத்தருவார்


=================


8 டவுன் பஸ்சில் பயணிக்கும் பல ஆண்கள் அழுத்தக்காரர்கள்


====================


9 பெண்கள் உரிமைக்காகப்போராடுவோம்கற முழக்கத்தோட புரட்சிப்பெண்கள் மாதர் சங்கம் ஐடி ஓப்பன் பண்ணாக்கூட அந்த ஐடி க்கும் DM அனுப்புவான் தமிழன்


=====================


10  ட்விட்டர் ப்ரொபைல்லயே சிலர் "NO DM" னு வார்னிங் குடுத்தாலும் அதை N (என்)னோட மேடம் னு நம்மாளுங்க புரிஞ்சுக்குவாங்க என அவதானிக்கிறேன்


====================11 வீட்டில் சம்சாரம் கோபத்தில் எதையாவது போட்டு உடைத்தால் அது பற்றிய தகவலை நம் மாமியார் வீட்டுக்கு சொல்வது தான் "பிரேக்கிங் நியூஸ்"


====================


12  மலையாளம் ,ஹிந்தி எதுவும் தெரியலைன்னாலும் அந்தமொழிப்படம் பார்த்து ஏதோ டவுட் கேட்டே சேரநாட்டு,சேட்டு வீட்டு பிகர்களை கரெக்ட் செய்வான் தமிழன்


=========================


13 வருசா வருசம் சித்ரா பவுர்ணமி மட்டும்தான் வருது.7அப் பவுர்ணமி எப்போ வரும்?


=====================


14 ட்விட்டர்லயும் பேஸ்புக்ல்யும் தான் ஏகப்பட்ட ரயில் ஓடிட்டிருக்கு.அதுவும் பங்சுவாலிட்டியோட


=====================


15 அன்பே சமந்தா!


 அழகில் நீயும் நானும் சமந்தான்.

பேஸ்புக் பிரண்ட்ஸ் ரெக்வஸ்ட் க்கு சம்மதம் தா!=====================


16  நல்லெண்ணெய் சித்ரா மார்க்கெட்டு(ம்) டவுன் ஆகி விட்டதால் இனி வரும் சித்ரா பவுர்ணமிகள் நமீதா பவுர்ணமி ,அஞ்சலி பவுர்ணமி என அழைக்கப்படும்


======================


1 7 ரக்சா பந்தன் வலியனா கட்ட வரும் சேட்டு வீட்டு லட்டு பிகர்கள் மணிக்கட்டில் பிளேடு போட்ரலாம்னு இருக்கேன்

======================18 தோட்டத்தில் அரளிப்பூ மரம் இருக்கும் பங்களா வில் ஒரு ஆள் லேடி கிட்டே " வீட்ல பூ சும்மா தானே இருக்கு.பூஜைக்கு பறிச்சுக்கலாமா?"ங்கறார்.டேய்


======================


19  பாரீன் பிகர்ட்ட கடலை போடும்போது பினிஷிங் டச்ச்சா இந்தியா எப்ப வருவீங்க?"னு கேட்டு வெச்சுக்குவான் இன்ட்டர் நெட் தமிழன்=====================


20 தோசைக்கல் ,புதுக்காதலி ,புது செல் போன் ,மூன்றையும் பழக்க கொஞ்சம் நாள் ஆகும்


========================

0 comments: