Friday, February 28, 2014

ஒரு வாட்டி என் கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டான்னா

1. லேடி ஜோசியர் - மீன ராசிக்காரங்க் இந்த வருசம் லவ் பிரபோஸ் செஞ்சா சக்சஸ் ஆகும். ஓஹோ.இப்பவே செக் பண்ணிடுவோம்.மேடம்.ஐ லவ் யூ======================


2  என் கிட்டே 5 வருசமா வீட்டுக்கு வந்து ஜோசியம் பார்க்கறீங்க.ஆனா உங்களுக்கு கல்யாண ராசியே இல்ல.தப்பு மாமா.உங்க பொண்ணு 3,மாசம்


======================3  அத்தான்.விடிய விடிய கட்டிலைச்சுத்தி நடந்துட்டே இருக்கீங்களே ஏன்?


 என் ராசிப்படி முதல் இரவே நடக்காதுன்னு ஜோசியர் சொன்னத ்.பொய்யாக்கிட்டேன்


=====================


4   7 ல குரு பார்க்கறதால விருச்சிக்ச் ராசிக்கு நேரம் சரி இல்லை.ஜோசியரே! உங்க வீட்டுக்கு எதிர் வீட்ல ஒரு குரு இருக்கான்.ஓடுங்க ;-))


====================


5   DR.புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு அபார்சன் ஆகும்னு ஜோசியர் சொன்னதை பொய்யாக்கிட்டோம்.


எப்டி?


முதல் இரவே நடத்தலையே? # இப்போ என்ன செய்வீங்க?


=======================6   டாக்டர்.கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணுங்க ரெட்டை வாழைப்பழம் சாப்பிடக்கூடாதாமே?மிஸ்!,அதெல்லாம் மூட நம்பிக்கை.யூ கேரி ஆன்


======================7   வில்லனைப்பார்த்து ஹீரோ சுட்ருவேன் னு மிரட்ற மாதிரி போஸ்டர் டிசைன் பிரமாதம்.நீங்க வேற.இது சுட்ட கதை னு சிம்பாலிக்கா சொல்றாங்க======================8    ஹீரோ முத சீன் ல சீட்டாடும் போது க்யூன் ஜாக்கி சீட் கூட சேர்க்க கிங் (K) ஸீட்டை ஓப்பண் பண்றார்.ஓஹோ.ஓப்பனிங் கிங் னு சொல்லிக்க?


====================9 சாப்ட்டாச்சா???


சாப்ட்டேன் னா என்ன செய்வீங்க? சாப்பிடலைன்னா என்ன செய்வீங்க?
=========================10   டியர்.என்னிடமுள்ள சுடிதார்ல்லாம் இப்போ அவுட் ஆப் ஃபேஷன் ஆகிடுச்சு.புதுசு வாங்கிக்கொடுங்க.நீ கூட பஞ்சாங்கமா ,அவுட் ஆப் பேஷனாத்தான் இருக்கே========================11   டாக்டர்.2 நாள் ஜிம் போய் 4 கிலோ குறைக்கிற மாதிரி ஒர்க் அவுட் இருக்கா? இல்லை.ஆனா 6 நாள் ,கிச்சன் பக்கமே போகாம இருந்தா 1 கிலோ குறைக்கலாம்======================12   டாக்டர்.நான் குண்டானது வேற யாருக்கும் தெரியாம இருக்க ஏதாவது வழி இருக்கா? வீட்டை விட்டு வெளில போகாதீங்க.யாரையும் உள்ளே விடாதீங்க மேடம்========================13  டியர் !சுடிதார், சேலை கட்டிக்கிடடா்..எவ்ளோ குண்டாகிட்டோம்ன்னு தெரியாது.உனக்குத்தெரியாது.ஆனா எனக்குத்தெரியுமே?======================


14  லேடி -டாக்டர். வலது கண்ணு துடிச்சிட்டே இருக்கு,கெட்ட சகுனமோன்னு மனசு கிடந்து தவிக்குது . நல்ல வேளை சொன்னீங்க.கண் அடிக்கறீங்கனு நினைச்சேன்======================15  ஜனவரி 10 லீவ் போட்டா 2 நாள் சம்பளம் கட்.ஓஹோ.அப்போ 9 ந்தேதி லீவ் குடுங்க.10 ந்தேதி லீவை எக்ஸ்டென்ட் பண்ணிக்கறேன் # யாரு கிட்டே?=======================16 இந்த பைலை எல்லாம் பாத்து முடிச்ட்டு லீவ் எடுத்துக்குங்க. பாத்துட்டேன் சார்.6 மஞ்சள் பைல் ,4 பச்சை பைல்.=========================17 கதைக்களம் மதுரை ,ஹீரோ வில்லன் களை அடிச்சு துவம்சம் பன்றாரு.
இதென்ன விஷால் பட கதை மாதிரி இருக்கே?============================18 ஒரு வாட்டி என் கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டான்னா அப்புறம் இந்த ஜில்லா ல யே இருக்க மாட்டான். ஏனுங்க்ணா? ஜில்லா ல ஹாஸ்பிடலே கிடையாதுங்களா?============================19   டாக்டர்-,இந்த பேஷன்ட் ஏதோ சினிமா பார்த்த அதிர்ச்சில கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டார்.எந்த ஜில்லாக்கு போனாலும் இவரைக்காப்பாத்த முடியாது
===========================20   ட்ரெய்லர் விடும்போது யாரும் கதையை யூகிக்க முடியாத படி ரெடி பண்ணுங்க. முழுப்படமே பாத்தாலும் ஒரு பயலாலும் கதையை கண்டுபிடிக்கவே முடியாது===============================

0 comments: