Sunday, July 31, 2016

டீச்சரை லவ்வுபவர்கள் தங்கள் காதலை ஓப்பன் பண்ண உகந்த மாசம் எது? ஜோதிட ஆராய்ச்சி

அக்னி நட்சத்திர வெய்யில் பெண்ணை  இடிமின்னல் எனும் மேளதாளத்தோடு மழை மோகினி வழி அனுப்பி வைக்கிறாள்


===================நடுரோட்டில் பராக் பார்க்காதே!,

சுடுகாட்டில் செட்டில் ஆகும்வரை பான்பராக் சாப்பிடாதே ! # உலக புகையிலை விழிப்புணர்வு தினம்

============

3 உதய சூரியனுக்குத்தான் நேரம் சரி இல்லைன்னு பார்த்தா சூர்யாவுக்கும் நேரம் சரி இல்ல போல.கோர்ட் கேஸ்னு அலைச்சல்

===============

4 உடன்பிறப்பே! எங்கள் ஆட்சியில் சாதுவாக இருந்த தம்பி சூர்யா அம்மையார் ஆட்சியிலே சட்டத்தை தன் கையில் எடுத்திருக்கிறார்.இந்த ஆட்சியை கலைக்கனும்

=============

5 நல்லவேளை.சூர்யா அடிச்சாரு.இதே விஜய்/அஜித் அடிச்சிருந்தா ரணகளம் ஆகி இருக்கும்.அடிபட்ட ஆளை அடிச்சவருக்கு எதிரானவர் ரசிகர்னு சொல்லி ஒரு பைட் வந்திருக்கும்

===============

எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்க்கு மாசக்கடைசி அவஸ்தைகள் இல்லை

6
===============

7 விஜய் ரசிகைக்கு திமிரு.


யார் சொன்னா?
விஜய் ரசிகையேதான்
எப்டி?
விஜய் ரசிகை.
பன் பேபி யாரு?
அப்போ பன் னுக்கு திமிரு =விஜய் ரசிகைக்கு திமிரு.


============

8 குத்து மதிப்பு குமாரசாமி - சூர்யா பப்ளிக்காக ஒருவரை அறைந்தது தப்புத்தான்.ஆனால் அவர் அடி 24% பாதிப்பைத்தான் ஏற்படுத்தி உள்ளது.அவர் ரிலீஸ்

==============


9 அக்னி நட்சத்திர வெய்யில் பெண்ணை இடிமின்னல் எனும் மேளதாளத்தோடு மழை மோகினி வழி அனுப்பி வைக்கிறாள்

===========

10

அம்மாவோ ,மனைவியோ , யார் சமைத்திருந்தாலும் சாப்பிட்டவுடன் அதன் சிறப்பைப்பாராட்டி விடுங்கள்,சமையலில் உதவாவிட்டாலும் சமைத்ததற்கான நன்றிக்கடனையாவது தவறாமல் செலுத்துங்கள்

================

11 பணிநெருக்கடியாலோ வேறு காரணத்தாலோ தினமும் 7 மணி நேரம் தூங்காமல் தூக்கத்தை தொலைத்தவர்கள் ஆரோக்யமில்லா வாழ்வின் ஏழரையை, துக்கத்தை அழைப்பவர்கள்


=====================

12   பசங்க எல்லாம் எஸ் ஜே சூர்யா மாதிரி டபுள் மீனிங்க்ல பேசுனாலும் பொண்ணுங்க அவங்களை அகரம் 24 சூர்யாவா நினைச்சுப்பழகறாங்க.


=======================


13 மீன ராசி அன்பர்களே! இன்னைக்கு வம்புச்சண்டைக்கு அக்கம் பக்கம் இழுத்தால் வாய் கொடுத்து மாட்டிக்காதிங்க, சாப்பிட மட்டும் வாய் திறக்கவும். மோசமான நாளாம்=================
14 மீனராசி நேயர்கள் தோஷம் சரி ஆக ஒரு ஆப்பிள்  சாப்பிடனுமாம். அது காஸ்ட்லி என நினைப்பவர்கள்  காதலியின் ஆப்பிள் கன்னத்தை காக்கா கடி கடிக்கவும்
==================15  உனக்கு நல்லதே நடக்கும் என்ற பொய்யான நம்பிக்கையைத்தருவதை விட மோசமானது நடக்கும் என  தெரிந்தால் எச்சரிப்பது நலம் 

=================16  வீட்டில் தயிர் புளிக்குதேன்னு சம்சாரம் கிட்டே சண்டை போடுபவன் காசு கொடுத்து புளிப்பான கசப்பான சரக்கை ருசிச்சு சாப்பிடறான்
====================17   குடிக்கறதை எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்பவர்கள் எல்லாருமே குடிகாரன் என அழைக்கப்படுவதை விரும்ப மாட்டார்
====================18 ஸ்கூல் , காலேஜ் எல்லாம்  ஓப்பன் ஆகி விட்டது . டீச்சரை லவ்வுபவர்கள் தங்கள் காதலை ஓப்பன் பண்ண உகந்த மாசம் ஜூன் மாசம்================


19  ஷேர் ஆட்டோவில் பெண்களுடன் பயணிக்க ஆசைப்படுபவர்கள்  லக்கேஜ் ஏகப்பட்டது கை வசம் வைத்திருக்கவும், டிரைவர் முன்னே அழைக்க மாட்டார்


====================


20 எதிர் வீடு ஃபுல் டோசர் வைத்து ஒரு மணி நேரத்தில் இடிக்கப்பட்டது.
அக்கம்பக்கம் வீடுகளில் ஒரு மணி நேரம் சமையல் வேலைகள் பாதிக்கப்பட்டது# வேடிக்கை என் வாடிக்கை

=====================


0 comments: