Thursday, July 14, 2016

கெமிஸ்ட்ரி டீச்சரை லவ் பண்ணினா

1  சுவராஸ்யத்துக்காகவோ, தற்பெருமைக்காகவோ தான் சேட் செய்த டீட்டெய்லை அந்தப்பெண்ணின் அனுமதிஇல்லாமல் வெளியிடுவோர்பெண்களிடம் நம்பகத்தன்மை இழப்பார்


================

2

தோல்வி என்பது பின்னடைவு இல்லை.சி|றிது காலத்துக்குப் பின் அடைவு வெற்றி # தேமுதிக ,  பாமக , நாம் தமிழர்

===============


விலகி சென்றால் விரும்பி வருவர்" இதை அனுபவ பூர்வமா உணரும் போது செம குதூகலமாக இருக்கும்
என்னம்மா குதூகலம்?,நைட் வந்துட்டு காலைல போய்டுவாரு==============\\\4

4 1அதிமுக 38%
2திமுக +காங் = 28+4 =32%
3 தேமுதிக+மதிமுக+கம்+விசி=9+3+2+1=15%
4 பாமக=5%
5 பாஜக =3%
6 நாம்தமிழர் =2%
7 சுயேட்சை=2%
8 நோட்டா =3%

===========\

போன தேர்தலை விட இத்தேர்தலில் புதிதாக வாக்களித்த 61 லட்சம் பேர் (+10%)எதுக்கு வாக்கு ? என் கணிப்பு

1  மநகூ =5%
2 பாமக் =2%
3 நாம் தமிழர் =1%
4 திமுக =1%
5 அதிமுக =1%


===============

யாரோ யாருக்கோ வணக்கம் வைக்கும் ரயிலில் நெட் தமிழன் சம்பந்தமே இல்லாம டிக்கெட் எடுக்காம உள்ளே பூந்து  குட்டையைக்குழப்புவான்
!


===============


எதுவும் பேசாமல் என்னை மவுனத்தால் கொல்வதால் நீ சைலண்ட்  கில்லர்.
என்ன பேசினாலும் வெட்கச்சிரிப்பால் கொல்லுவதால் ”ஷை” லண்ட் கில்லர்


==================


இனப்படுகொலை நிகழ்ந்த தினம் மே 18
இனப்படு கொலையை வேடிக்கை பார்த்த சுயநல துரோகிக்கு தீர்ப்பு &தண்டனை மே.19.மரண அடி.மண்ணைக்கவ்வும் தோல்வி

==========

9 என் கருத்துகணிப்பு பொய்த்தாலும் எப்போதும் போல் நாளை என் வருகை,பதிவு இருக்கும்.தோல்வியோ வெற்றியோ களத்தில் நிற்பவன் தான் வீரன்


============

10 சிஎம் சீட்டுக்கு குறுக்கு வழியில் வரப்பார்ப்பவர்கள் ஜெ ,கலைஞர்.நேர் வழியில் வர முயற்சிப்பவர்கள் கேப்டன் ,அன்புமணி ,சீமான்.


=============

11 டிஎம் ல எந்தப்பொண்ணும் ரிப்ளை பண்ணலைன்னா நெட் தமிழன் டி எல் லில் வந்து போரிங் னு சூசகமா கூப்பிடறான்

=============


12 நாளை சன் டி வி ஜெயா.டி வி 2 ம் பார்க்கக்கூடாது குழப்பி விட்ருவாங்க.பாலிமர் சேனல் ,பொதிகை நியூஸ் பார்க்கனும்


=============


13 சின்ட்ரெல்லா கிட்டே டிஎம் ல பேசிட்டிருக்கும்போது என்ன பண்ணிட்டு இருக்கீங்க?னு வீட்ல கேட்டா சிறுமி கிட்டே பேசிட்டிருக்கேன்னு சமாளிக்கலாம்


=============

14 ஜெயிக்கப்போவது யாரு? பச்சையா?மஞ்சளா?

1000 கோடி + 66 கோடி + 570 கோடி யா?
1.75 லட்சம் கோடி + 200 கோடி யா?==============

15 எதுவும் பேசாமல் என்னை மவுனத்தால் கொல்வதால் நீ சைலண்ட் கில்லர்.
என்ன பேசினாலும் வெட்கச்சிரிப்பால் கொல்லுவதால் ”ஷை” லண்ட் கில்லர்#ரீம்க்ஸ்


=============


16திமுக ஜெயித்தால் மக்கள் தீர்ப்பே மகேSUN  தீர்ப்பு
அதிமுக ஜெ யித்தால் மக்கள் தீர்ப்பு மCASHன் தீர்ப்பு 

==============

17 பாமக வை கலைத்து விட்டு ராம்தாசுக்கு ஓய்வளித்து விட்டு அன்புமணி புதுக்கட்சி அறிவித்து இதே திட்டங்கள் செயல்படுத்துவதாக அறிவித்தால் 2026 ல் அவர் தான் சிஎம்=============18 மேட்டூர் நீர்நிலை களில் 1000க்கணக்கான மீன் கள் செத்து மிதக்கின்றன. இதை யாரும் ஓசில கிடைக்குதேன்னு  சமைச்சு சாப்ட்ராதீக. கெடுதல்


================

19  பெரிய பெரிய ரைட்டர்கள் , மாஸ்டர்கள், கருத்துக்கணிப்புப்புலிகள்,மீடியாக்கள் எல்லாம் நாளை எப்படி வெளில வந்து முகத்தைக்காட்டுவாங்களோ பாவம்=================20  கெமிஸ்ட்ரி டீச்சரை லவ் பண்ணினா கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகிடுச்சுனு ஊர் சனம் சொல்லுமில்ல==================

0 comments: