Tuesday, July 05, 2016

மருதாணி மீரா , மீரு ஹியர்,மீரா முகுந்த்,மேரிமீரா,மீரா ராரா-

1உயரத்தில் இருப்பவர்கள் ,உச்சியை அடைந்தவர்கள் பல படிக்கட்டுகளை மிதித்துத்தான் செல்கின்றனர்

===================

டாக்டர் க்கு படிச்சா பொண்ணுங்க தானா் நம்ம மேல விழுவாங்களா?


இப்பவெல்லாம் படிக்கற பசங்களை பொண்ணுங்க மதிக்கறதில்லை.குடிக்கற தறுதலைங்களைத்தான்============

3 நேரத்தை வீண் ஆக்கக்கூடாது என்பதை பஸ்/ரயில் பயணங்களில் பூ கட்டும் பெண்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்

==============


4 முதலீடு எவ்ளோவ்?

100 கோடி.
ஒரு வருசத்துக்கு 2% வட்டி எவ்ளோவ்?
24 கோடி. வசூல் எவ்ளோவ்? 58 கோடி.
அப்போ 40 கோடி லாபம் எப்டி வந்திருக்கும்


============

5 டியர்!திடீரென இடைவெளி காட்டுவது பிடிக்காமல் போய் விடுமோ என்கிற அச்சமாக கூட இருக்கலாம்.

ம், இடை வெளி காட்னா யாருக்குத்தான் பிடிக்காம போகும்


=============


6 உங்கள் மனம் குழப்பமாக இருக்கிறதா?கால் @ 55235, ஒரு நிமிடத்துக்கு 10 ரூபாய்-னு ஒரு விளம்பரம்.இருக்கற குழப்பம் பத்தாதுன்னு இவனுங்க வேற


===============


7

விஜய் ரசிகர்கள் ரொம்ப ராசியானவங்க. திமுக வுக்கு ஆதரவுன்னு நேத்து சாயங்காலம் 7 மணி க்கு கடலூர்ல சொன்னாங்க , 24 மணி நேரம் கூட ஆகலை.அதிர்ஷடதேவதை ரோஸ்மில்க் மேரி ரூபத்தில்

==========


8  நம்ம நாட்ல ரயில் க\னேசன்கள் பெருகிட்டாங்க. நேத்து நைட் குட் நைட் சொன்ன பொண்ணோட ரயில் வண்டில இப்போ ஏறி மதிய வணக்கம், சாப்ட்டாச்சா?னு நலம் விசாரிக்க்றான் தமிழன்=================9 கருத்து பேசுறவனுங்கள பூரா டிஎல்ல இருந்து அடிச்சு துரத்திவிட்டாச்சு.னு ஒரு பொண்ணு சொன்னா நெட் தமிழன் அப்போ நானு நானு?ன்னு வரிசைல நிக்கறான்
==============10  ( பாலகுமாரன், சாரு) பெரிய பெரிய ரைட்டருங்க கூட பெண் வாசகிகள்னா பாய்ஞ்சு போய் வணக்கம் வைக்கும்போது சாதா தமிழன் முறைவாசல் வைப்பதில் தப்பில்லை============

11   நெட் தமிழன் தான் ஃபாலோ ப்ண்ணும் 4817 பேர் ல 318 லேடி ஃபாலோயர்சுக்கும் தனித்தனியா மென்சன் போட்டு ஐ மிஸ் யூ டார்லிங் அப்டிங்கறான்


===========

===============12 கத்தி பட ரிலீஸ் நேரத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பு என்பதால் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இப்போ கூச்சமே இல்லாம கை நீட்டி 1 கோடி நன்கொடை வாங்கியது இழுக்கு
===============
13 என்னை பேபினு கூப்ட ஒரு பொண்ணு கூட இல்லைனு அங்கலாய்க்கும் நெட் தமிழனுக்கு ஏகப்பட்ட பேபிங்க,ஆனா எதுவும் ரேஷன் கார்டில் பதிய முடியாது


==========

14  நீங்க எந்த அணிக்கு ஆதரவு?ன்னு நெட் தமிழர்களிடம் கேட்டா பாதிப்பேரு பன் பேபி பூரணிக்கு ஆதரவுன்னு பரிபூரணமா சொல்|றாங்க


===========


15 

அதிர்ஷ்டசாலியின் ஜாதகத்தில்  மனைவிக்கு தங்கைகள் இருப்பார்கள். பேரதிர்ஷ்டசாலியின் ஜாதகத்தில் காதலிக்கும் தங்கைகள் இருப்பார்கள்


============


16  பொண்டாட்டியோட தண்ணீர் கஷ்டத்தைப்போக்க கிணறு வெட்டினாக்கூட இந்த சமூகம் ” தாலி கட்னவளுக்கே குழி வெட்டிட்டான்”னு தப்பா தான் பேசும்
==================17 எளிமையாய் இருப்பதற்காக நீங்கள் எள்ள்ல் செய்யப்பட்டால் அதற்காக உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாதீர்! எப்போதும் எளிமை தான் நல்லது==============
18 மருதாணி மீரா , மீரு ஹியர்,மீரா முகுந்த்,மேரிமீரா,மீரா ராரா-ன்னு இங்கே ஏகப்பட்ட மீரா, டி எம் அனுப்பறவங்க ஹேண்டில் பார்த்து அனுப்பவும்


======


19 சன் டிவி வாணிராணி சீரியல் பஞ்ச் =பொண்ணுன்னு எகத்தாளமா நினைக்காதீங்க, உங்களுக்கு எல்லாம் ஆப்பு ரெடி # ராதிகா ராக்கிங், சன்Tv ஏமாந்திடுச்சு


=================


20 தமிழகம் முழுவதும் அதிமுக 15/5/2016 இரவு 8 டூ 12 வாக்குக்கு ரூ 2000 (நகரம்) ரூ 2500 ( கிராமம்) ரூ 3000 ( சேரி) தர திட்டம்

=============================

0 comments: