Saturday, July 23, 2016

மி"ரெட்"டல்

6 அடி உயரமானவனுக்கு 2 அவஸ்தைகள்.பஸ்சில் ஸ்டேண்டிங்கில் போனால் தலை இடிக்கும்.சீட் ல உட்கார்ந்தா முழங்கால் இடிக்கும்


============2 திட்டங்கள் வகுக்கும்போது அது எதிர்கால சந்ததிக்கு உபயோகமானதாக இருக்க வேண்டும், தனக்கு நல்ல பேர் வந்தா போதும் சமூக நலன் எப்படிப்போனா என்ன என நினைக்கக்கூடாது
==============3 100 யூனிட் மட்டும் உபயோகிப்பவருக்கு மின்சாரம் இலவசம் என்பது மின் சிக்கனத்துக்கு வழி வகுக்கும் என்றாலும் சிலர் குறுக்கு வழியில் இணைப்பை இரண்டாக மாற்ற வாய்ப்பு உண்டு
==================முன் வரிசை ,பின் வரிசை ,ஏறு வரிசை ,இறங்குவரிசை என விவாதித்து நேரத்தை வீண் ஆக்காதே! உனக்கான இடம் வரிசைப்படி.வரும்=============5 எப்போதும் மின் தூக்கி (LIFT)க்காக காத்திராதே.அது முட்டி தேய்ந்தவர் செயல்.படிக்கட்டில் முன்னேறு.ஆரோக்யம் அடைவாய்
============6 சட்டசபைல பெண் எம் எல் ஏ க்கள் அதிகம்.பெரிய கருப்பன் மாதிரி கில்மா பார்ட்டிகளை 10 ரோ தள்ளியே உக்கார.வைங்கப்பா.லீலைகளை ஆரம்பிச்சிடப்போறாரு============7 கலைஞரின் நேரடி எதிரிகள்

1 ஜெ
2 அழகிரி

3 ஸ்டாலின்

மறைமுக மனசுக்குள் எதிரி
=========8 தேர்தல் முடிஞ்சுது.உங்கள் ஆலோசனை


1  நாம பழையபடியே மொக்கை போடலாமா?

2 போராளியாவே இருப்போமா?

3 ஆபுவே? ( ஆணியே புடுங்க்மவேணாமா?)


===================

பொண்ணுங்க எப்பவும் நம்பா மாரி மேரிகளாவே இருக்காங்க===============10 ஈரோடு பெருமாள் கோவில் அய்யரிடம் போன் ல பேசுனேன்.நாளை மதியம் அன்னதானமாம்.கூப்ட்டார்.நாளை போட்டோ அப்டேட்டறேன்==============11 மினி கப் ஐஸ் மினி மண் பானை ல தர்றாங்க.செம ஐடியா.செம டேஸ்ட்
============12 ஆட்சி,அதிகாரம் உங்கள் வசம் இருந்தால் நீங்களும் வெல்லலாம் 570 கோடி + 66 கோடி + 1000 கோடி=============13 மி"ரெட்"டல்
===========14 இது நம்ம ஆளு ப்ரமோ ஐடியா = படத்தில் ஹீரோவுக்கு 2 ஜோடி.இப்படம் பார்க்க வரும் ஆண்களுக்கு 2 பிகர் செட் ஆகும்==============15 இது நம்ம ஆளு FDFS பார்க்க ஒரே ரோவில் இவங்க.அமர்ந்தா எப்டி இருக்கும்?

1 சிம்பு
2 பிரபுதேவா

3 ஆர்யா
4 உதயநிதி ஸ்டாலின்
5 விக்னேஷ் சிவன்


===========

16 கரும்பு தின்ன நயன் சம்பளம்.2 கோடி.சிம்பு சம்பளம் 10 கோடி # இது நம்ம ஆளு

=============


17 சிம்புவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது- ஊடல் கொண்ட காதலியை கரெக்ட் பண்ண அவர்களுடன் 6 மாதம் ஒன்றாகப்பணி ஆற்றும் வாய்ப்பை உருவாக்கல்

===============


18 சிம்பு நயன் தாரா லவ் சீன் ல லைட் பிடிச்ச லைட் மேன் மனசில் என்ன ஓடி இருக்கும்? # இ ந ஆ

===========

19 மது விலக்கு வந்தா அரசுக்கும் வருமான இழப்பு.திமுக வுக்கும் மதுபான ஆலை வருமான இழப்பு.அதான்.2 கட்சியும் கூடிக்கூடி குலாவிக்கறாங்க போல

==============

20 இது நம்ம ஆளு ரொமான்டிக் காமெடி பிலிம்.ஹிட் என தகவல்.சிம்பு & ரசிகர்களுக்கு வாழ்த்து

===============

0 comments: