Tuesday, July 26, 2016

பஸ் ல ரஜினி ரசிகையை எதுக்கு கட்டிப்பிடிச்சே?

சார்.உங்க காமெடிக்கு நாளை வந்து சிரிக்கறேன்.


ஏன் மிஸ்? லேட் பிக்கப் லேகாவா நீங்க?


=============

2 டியர்.உங்க வீட்ல கரண்ட் சிச்சுவேஷன் என்ன?


இப்போ அடிக்கடி கரண்ட் கட் ஆகுது.=============

3 டியர்.இன்னைக்கு உங்க வீட்ல என்ன டிபன்?


மா
மாம்பழமா?
இல்ல.உப்புமா.அதில் உப்பு போட மறந்துட்டாங்க.அப்போ மா தானே?


==============

4 நம்ம படைப்பெல்லாம் யார் கண்ணுக்கும் படாம போயிரும் போல.


ஊர் ஊருக்கும் சின்ன வீடு வெச்சா அப்டித்தான்.ஒரு வீடுன்னா.வாரிசு கணக்கு தெரியும்


==============

5 சார்.டாட்டூ குத்தனும்.


சாரி மிஸ்.நான் எம் சசிகுமார் ரசிகன்.முதுகுல குத்த மாட்டேன்


===============

6 நான் டெய்லி பூஜை ரூம்ல பாபா படத்தை பாத்துட்டுதான் சமையலே செய்வேன்


மிஸ்! பாட்ஷா படையப்பா பாத்துட்டு செய்ங்க.இன்னும் டேஸ்ட்டா இருக்கும்============

7 டாக்டர்.உதடு வெந்திடுச்சு.


எப்டி?
கொள்ளி வாய் பிசாசுக்கு லிப் கிஸ் அடிக்க ட்ரை பண்ணேன்


=================


8 பஸ் ல ரஜினி ரசிகையை எதுக்கு கட்டிப்பிடிச்சே?


கபாலி ட்ரெய்லர் பார்த்துட்டு நெருப்புடா சொல்லிச்சு.நான் டக் னு அணைச்சுட்டேன்.சாரி


=============

9 டியர்.நான் இன்னைக்கு நிறைய பேசணும்னு நினைக்கிறேன்.


தொணதொணன்னு பேசினா லிப் கிஸ் அடிச்சு வாயை அடைக்கனும்னு கொக்கோக முனிவர் சொல்லி இருக்கார்


================


10 பூக்கொடுத்தால் காதல் என்பதெல்லாம் கிறுக்குத்தனம் இல்லையா?


சார்.காதலே ஒரு கிறுக்குத்தனம் தானே?==================

11 தலைவரே! தோல்வி-க்கு தேர்தல் கமிஷனே காரணம்னு சொன்னீங்களா?


ஆமா
அப்போ நீங்க உங்க கட்சி ஆளுங்க ஜெயிச்சது எப்படி?89 சீட் எப்டி வந்தது?===============

12 தலைவரே! தமிழ் நாடு பூரா தேர்தல் கமிசன்/கமிசனர் 1 தானே?


ஆமா
அப்போ அவங்க சரி இல்லைன்னா 89 தொகுதியையும் தவறான வழில வந்ததா ஒத்துக்கறீங்களா?==============

13 தலைவரே! ஆளுங்கட்சி வெற்றியை ஏத்துக்க முடியாதா?


ஆமா.
அப்போ உங்க கட்சி அடைஞ்ச வெற்றியை மட்டும் ஏத்துக்க முடிவது எப்டி?


==================

14 வெள்ளிக்கிழமை சும்மா இருக்கிறவங்க எளிதாக விமர்சகர்கள் ஆயிடறாங்களாமே?


ஆமா.எப்பவுமே சும்மா இருப்பவர்கள் எம் எல் ஏ ,எம்பி ஆகிடறாங்க=================

15 ப்ரியா அருண விட்டுட்டு வருண கல்யாணம் பண்ணிடுச்சு .:-(


சரி சரி அழாதீங்க.நீங்க யார் வீட்டு சொந்தம்?
யோவ்.பொன்னூஞ்சல் சீரியல் ல================

16 சார்.புதுப்படத்துல டபுள் ஆக்ட்டாமே?


ஆமா.அரசியல்லயும் சரி சினிமாலயும் சரி ரெட்டை வேஷம் போட்டாதான் ஜெயிக்க முடியுது ஓரளவுக்கு


===============

17 டியர்.என் டி எல் லில் தான் சுத்திட்டு இருக்கீங்க.ஒரு மென்சன் போட்டா என்னவாம்?


நேத்து டாப் அப் பண்ணதுக்கு நன்றி சொன்னேன்.நோ மென்சன் னியே?==============


18 தலைவரே! உங்க பசங்க எங்கே?


ஒரு பையன் கோவிச்ட்டு மதுரைல.ஒரு பையன் ஓய்வெடுக்க மலேசியா.
உங்க பசங்களையே உங்க கூட தக்க/தங்க வைக்க முடியல


================

19 இளையராஜா ரஹ்மான் ட்ட இல்லாத டேலண்ட் அனிரூத் கிட்டே இருக்கு


எதை வெச்சு சொல்றே?
ஆன்ட்ரியா வை.வெச்சு=============


20 சார்.உங்களுக்கு பிஸ்னெஸ் ல லாஸ்னா வெளில சொல்லுவீங்களா?


ம்ஹூம்.யாரும் கடன் தர மாட்டாங்க.லாபம் னு சமாளிப்பேன்.
இதேதான் சினிபீல்டுக்கும்


====================

0 comments: