Thursday, July 21, 2016

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்.. ரகசிய வீடியோவால் அம்பலமான "சாமியார்

ஸ்டாலினுக்கு பின்வரிசை ஒதுக்கியதன் மூலம் திட்டமிட்டு தி.மு.க.வை அவமானப்படுத்தும் ஜெ இன்னும் திருந்தவில்லை,-கருணாநிதி# நாம 2006ல் பதவி ஏற்கும்போது முன் வரிசைல யாருக்கு ஒதுக்குனோம்?

===================

திமுக.+ காங் = ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் -ஸ்டாலின் # மருத்துவ ரீதியா ட்வின்சுக்கு ஆயுள் குறைவு.ஆரோக்யமும் குறைவு


============3 கவர்ச்சி எல்லையை மீறமாட்டேன்: சுருதிஹாசன் # தமிழ்ப்ப்டம்னா லிமிட்டட் மீல்ஸ் ,தெலுங்கு ஹிந்தின்னா அன் லிமிட்டட் மீல்ஸ்.சிம்ப்பிள் பார்முலா
=============4 ஜெ.,பதவியேற்பு விழாவிற்கு வந்த எஸ்.ஐ.யிடம் ரூ.40,000 திருட்டு # ஆளுங்க்ட்சி திருடனா?எதிர்க்கட்சித்திருடனா?தெரில=============5 அமைச்சர்கள் தொண்டர்கள் யாரும் என் காலில் விழகூடாது- ஜெ உத்தரவு # எவனோ தங்கக்கொலுசை லவட்டிட்டுப்போய் இருப்பானோ?============6 ஸ்டாலினை


CM்

வேட்பாளராக
அறிவித்திருந்தால்
வெற்றிபெற்றிருப்பார்கள்

-சு.சாமி# ஜெயிப்பு முக்கியம். பதவி வெறியை விட்டுத்தராத லயிப்பு முக்கியம்.


===============


7 திமுக வுக்கு ஆதரவளித்த கிராமங்களுக்கு குடி தண்ணீர் நிறுத்தம்.-செய்தி # நாங்கள் சொல்லாததையும் செய்வோம்னாரே இதானா?


=============

8 தேர்தலில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டுட்டோம்: கனிமொழி # ஜெயிச்சிருந்தா 4 ஜி யையும் 1 கை பாத்திருக்கலாம்

=============

9 மாறி மாறி வாழ்த்தும் ஜெ., ஸ்டாலின்... தமிழகத்தில் அரிய காட்சி...# கலைஞரை நம்பறதுக்கு இவரை நம்பினாலாவது ஜூன் ல சிஎம் ஆகலாம்னு நினைச்சாரோ?,

===========

10 குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்.. ரகசிய வீடியோவால் அம்பலமான "சாமியார்"! ! இன்ட்ரோ சீன்ல மங்களம் உண்டாகட்டும்னாரா?


=================

11 திமுகவை அழிக்கலாம் என நினைத்தவர்கள் அழிந்துபோய்விட்டனர்: கருணாநிதி #,அழகிரி இன்னும் இருக்காரு

=============

12 விதிகளை தளர்த்தி ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தினேன் - ஜெ"#,நீங்க சொல்லியே கேட்கலையா?,இதை நாங்க நம்பனும்?

===========

13 ஸ்டாலின், திமுகவை அவமரியாதை செய்யும் நோக்கம் இல்லை- ஜெ.
# நாம எப்பவும் கலைஞரை மட்டும்தானே மட்டம் தட்டுவோம்?


===============

14 பிரசாரத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த எழுச்சி, ஆர்வம் கடைசி நாட்களில் வாக்காளர்கள் மத்தியில் குறைந்து காணப்பட்டது-வைகோ # ஓஹோ அது தெரிஞ்சுதான் நைசா ஜகா வாங்கிட்டீங்களா?


===================

15 கூட்டணி வலுவாக அமையாதது;  நல்ல தலைமை இல்லாதது இவற்றால் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது.--முரளிதர் ராவ்: # தமிழக தலைமை யார்?னு அறிவிக்கவே இல்லை

=========================

16  

நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும்: திமுக செயற்குழுவில் கருணாநிதி பேச்சு# பெரிய கருப்பன், அழகிரி எல்லாரும் நல்லா கேட்டுக்கிட்டீங்களா?=================

17

இந்தியாவில் 3-ல் ஒரு பங்கு ஏ.டி.எம். இயந்திரங்கள்அவுட் ஆப் ஆர்டர் # 33% தான் மிஷினே வேலை செய்யுது, மனுசனைக்குறைசொல்லி என்ன?


==============

18

மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்படுவதால் புதுவையில் குவிந்த கடலூர் குடிமகன்கள்.. # அட அவசரக்குடுக்கைகளா!


===============

19

ஸ்டாலின் வருவது தெரிந்திருந்தால் முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: ஜெ # ஆடு பகை , குட்டி உறவு?னு கேட்றப்போறாங்க============

20

அடுத்தடுத்து வெற்றிகளை பெறுவதற்கு திமுக.வை தூய்மையாக நடத்திச் செல்ல வேண்டும்-கருணாநிதி # தூய்மைக்கும் நமக்கும் காத தூரம்

\
==============

0 comments: