Thursday, July 07, 2016

அன்புமணி ,கேப்டன் பட்ட கஷ்டங்கள்

உடன்பிறப்பே! பதவி காலம் 5 வருசம் என்பதை உணர்த்த 5 விரலை விரித்துக்காட்டுவது நம் சின்னத்துக்குத்தான்.அம்மையார் 2 வருசம் என தப்பாக காட்டுவார்


===============2 இதுதான் என் கடைசித்தேர்தல் என சொல்பவரையும் ,நான் இன்றோடு ட்விட்டரை விட்டுப்போறென் என்பவரையும் ஒரு நாளும் நம்பி விடாதே!==============3 அன்பே! நீ எப்போதும் என் கூடவே இருப்பதால் நீயும் ஒரு தலைவலியே! உன் தங்கை தளபதி வலி============4 திமுக ,அதிமுக 2க்கும் வாக்களிக்காதீர்.ஜாதிக்கட்சிகளை தவிர்ப்பீர் .1 உங்கள் தொகுதி நல்ல சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்பீர் 2 ம ந கூ==========5 தேர்தல் முடிவு இப்படி அமைந்தால் காமெடியா இருக்கும்


1 திமுக =100
2 அதிமுக =100
3 கேப்டன் = 17
4 பாமக =17


===============

6 2016 தேர்தல் முடிவு என் கணிப்பு

1 அதிமுக =160
2 திமுக = 45
4 பாமக =10
3 மநகூ =15 5 பாஜக =2
7 சுயேட்சை=1
6 சீமான்=1


============

7 தேர்தலில் யாருக்கு ஆதரவு?என்பது வேறு.யார் ஜெயிப்பார்கள் என்ற யூகம் வேறு.இரண்டையும் குழப்பாதீர்.


==========

8 பாமக வுக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் செல்வாக்கு.ஆனால் கேப்டன் க்கு் தமிழகம் முழுக்க செல்வாக்கு.எனவே பாமக அவரை முந்த வாய்ப்பு இல்லை

==========

9 ஒருவர் பிறந்தநாள் அன்னைக்கு அவரது நண்பர்கள் எல்லாரும் அவரது டிபியை காமனா வைப்பதில் ஒரு அபாயம் இருக்கு.டிஎம் மாறிப்போய்டும்


==============

10 முரண்

1 நான் 103 வயது ஆனாலும் உழைப்பேன்
2 நான் ஓய்வு பெற விரும்புகிறேன்
3 நான் சிஎம் ஆனா சந்தோசப்படும் முதல் ஆள் ஸ்டாலின்=============

11சவுமியா மழைக்காதலன் டிபி வெச்சிருக்கு.் சவுமியாவுக்கு டிஎம் அனுப்புவது எப்படி னு ம கா கிட்டே ஐடியா கேட்க நினைச்சு சவுமியாக்கே அனுப்பி டாதீர்

===========

12 ரயிலில் இரு எதிர் எதிர் பர்த்களுக்கு இடையே தூளி (தொட்டில்)கட்டும் ஐடியா தமிழன் தான் முதல்ல கண்டுபிடிச்சிருப்பான்.குழந்தை FAN காத்தில்

=============

13 நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல. எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஜோதிடனும் அல்ல. என் கணிப்பு தவறாகப்போகவும் 50% வாய்ப்பு இருக்கிறது.என் யூகம், கணிப்பு சொன்னேன் அவ்ளோவ் தான்


=================
14 வாக்காளர்களே! கட்சிகள் உங்கள் வாக்குக்குப்பணம் தந்தால் "மகிழ்ச்சி" என ஏற்றுக்கொள்ளாதீர்! நெருப்புடா என் கோபம் காட்டி மறுதலிக்கவும்


===============15 வாக்குக்கு பணம் வாங்காமல் உங்கள் நாணயம் காப்பீர்.வாக்குக்கு பணம் தருவோர் சில்லறை என அறிவீர்!
==============16 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்கான்.டி எம் போய் மிஸ் இந்த டைம் யாருக்கு உங்க வாக்கு? வாக்கு போடும் வயசு வந்தாச்சா?ங்கறான்்
============17 ஜெ வின் ஆதரவளரான துக்ளக் சோ தலையங்கத்தில் எக்கட்சிக்கு ஆட்சிக்கு வரும் என கணிக்க முடியவில்லை.குழப்பமான.சூழல் என்றது ஆச்சரியம்
===========18 ஆதாரமே இல்லாமல் சாமார்த்தியமாய் ஊழல் செய்பவர்,பட்டவர்த்தனமாய் ஊழல்செய்து வழக்கில் மாட்டிக்கொள்பவரை விட ஆபத்தானவர்
==============19 தவ வாழ்வு என்பது ராமாயணக்கதையில் வரும் ஊர்மிளா வாழ்ந்த வாழ்வு தான்.=============

20 அன்புமணி ,கேப்டன் பட்ட கஷ்டங்கள் ,செய்த உழைப்புகள் எல்லாம் வீணாப்போகப்போகுது திமுக /அதிமுக பணபலம் ,வாக்குக்கு பணம் விநியோகம் மூலம்

==============

0 comments: