Friday, July 22, 2016

முதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய புதுமணப்பெண்

1 ம.ந. கூ வில் இருந்து வெளியேற வேண்டும்: விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்# இது என்ன சினிமா தியேட்டரா? படம் முடிஞ்சதும் வெளில போக?\


=================

2  நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும்: திமுக செயற்குழுவில் கருணாநிதி பேச்சு# பெரிய கருப்பன், அழகிரி எல்லாரும் நல்லா கேட்டுக்கிட்டீங்களா?=============3 மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்படுவதால் புதுவையில் குவிந்த கடலூர் குடிமகன்கள்.. # அட அவசரக்குடுக்கைகளா!
================4 ஸ்டாலின் வருவது தெரிந்திருந்தால் முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: ஜெ # ஆடு பகை , குட்டி உறவு?னு கேட்றப்போறாங்க
==============5 அடுத்தடுத்து வெற்றிகளை பெறுவதற்கு திமுக.வை தூய்மையாக நடத்திச் செல்ல வேண்டும்-கருணாநிதி # தூய்மைக்கும் நமக்கும் காத தூரம்
===========6 இந்தியாவில் 3-ல் ஒரு பங்கு ஏ.டி.எம். இயந்திரங்கள்அவுட் ஆப் ஆர்டர் # 67% தான் மிஷினே வேலை செய்யுது, மனுசனைக்குறைசொல்லி என்ன?
============7 சட்டசபையில் ஜெ- ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தனர் # போட்றா பிஜிஎம்மை.வணக்கம்.பல முறை சொன்னேன் சபையினர் முன்னே
============8 கடமை ஆற்றத்தான் சட்டசபை வந்தேன் -கலைஞர். # வர்லைன்னா மீம்சா போட்டு தாக்கி இருப்பாங்க.அதில் இருந்து தப்பிக்க வந்தீங்கனு சொல்லுங்க=============9 கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தமிழில் எழுத, படிக்க தெரியாது-செய்தி #,அம்மா னு சொல்லத்தெரிஞ்சா போதாது?
================
10 சிம்பு- நயன்தாராவின் காதல் காட்சிகள் நடிப்பு மாதிரி இல்லை ் -பாண்டிராஜ் #,2 பேரும் சம்பளமும் வாங்கிட்டு லவ் வை புதுப்பிச்ட்டும் போய்ட்டாங்க==========11 ஜெ எனக்கு மூத்த சகோதரி போன்றவர்-ஸ்டாலின் # அடங்கொக்கா மக்கா.உங்க அக்கா அவ்ளோ மக்கா?னு கேட்ரப்போறாங்க

===========

12 முதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய புதுமணப்பெண் # செல்வராகவன் சார்.எப்டி ஒன் லைன்?ஒரு சைக்கோ கதை ரெடி

==============

13 40 நாட்களில் 100 கோடி.. பணமழையில் நனையப் போகும் பிரியங்கா சோப்ரா! # விஜய் படத்துல நடிச்சா 4 நாளில் 100 கோடி.விபரம் தெரியாத பொண்ணா இருக்கே


=============

14 கல்வியில் பின் தங்கும் வட மாவட்டங்கள்.. கண்டு கொள்ளாத திமுக, அதிமுக.. அன்புமணி பாய்ச்சல் # பூனைக்கு மணி கட்டுவது யார்?அன்பு மணி

==============

15 தேமுதிக,பாஜக,பாமக,நாம் தமிழர்,மநகூ எல்லாம் இணைஞ்சா 15% வாக்கு வருது.அது 51% ஆகும் சூழல் வந்தால் திமுக+அதிமுக கூட்டணி கூட வரலாம்

=============

16 சட்டமன்ற தலைவர் வேட்பாளர் தனபால்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!# தனம் இருந்தால் தலைவர் பதவி தேடி வரும் போல

=============

17 எனக்கு காதல் மட்டும் தான் பிரச்னை ;மற்றவா்களுக்கு வாழ்க்கையே பிரச்னை தான்-சிம்பு # பாட்டு பாடுனா பிரச்னை .படம் ரிலீஸ் ல பிரச்னை அப்பா புலி புராணத்தால பிரச்னை


================

18 இன்னும் மிகப்பெரிய பணிகளைச் செய்ய வேண்டிய கடமை உள்ளது: நரேந்திர மோடி # உலக டூர் முடிச்ட்டு செவ்வாய் கிரகம் பிளான் போல

==============

19 எங்கள் கூட்டணி வெற்றி வாய்பை இழந்திருக்கிறது!
-திருமா # டெபாஸிட்டையும்


==============

20 மதுவிலக்கு சாத்தியமல்ல குறைவாக மது அருந்துங்கள் உத்தரப்பிரதேச CM# கொஞ்சமா சாப்ட்டாலும் விஷம் விஷம் தானே?குடிகாரன் ஆயுசு கம்மி தானே?

==================0 comments: