Tuesday, July 05, 2016

ஸ்"கூட்டி" கழி ச்சுபாருங்க

முதல்வர் வேட்பாளர்: ஜெ. 39.66% கருணாநிதி 31.89% - விகாந்த் 8.59%-புதியதலைமுறை டிவி கருத்துக்கணிப்பு # சாணக்கியர் ஏன் பழம் கனியட்டும்னு காத்திருந்தார்னு இப்போ தெரியுதா?


=============

2

மக்கள் நலக் கூட்டணியின் பலம் திருச்சி மாநாட்டில் தெரியும் -வைகோ # அப்போ தேர்தல் முடிவில், பெறும் வாக்கில் , கிடைக்கும் சீட்டில் தெரியாதா?========


சட்ட விரோத சொத்துப் பதுக்கல்: 3.68 லட்சம் பெயர்களை வெளியிட்டது பனாமா பேப்பர்ஸ் # லிஸ்ட்ல ஜெ , கலைஞர், சோனியா, தெரிஞ்ச முகங்கள் தான் டாப்ல இருக்குமோ?


==


4

விமான கடத்தலின்போது யார் கொல்லப்பட்டாலும் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை- செய்தி #அப்போ கடத்தல்காரன் கொல்லப்பட்டா?


=


5

ஓட்டுக்கு பணம் வாங்குவதை மாணவர்கள் தான் தடுக்க வேண்டும்; வைகோ # அப்டி இல்லீங்களே? தன்மானமானவர்கள் யார் வேண்டுமானாலும் தடுக்கலாமே?=================

6 கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் ‘‘நான் சன்னியாசியாகவே வாழ்கிறேன்’’ -ஷாருக்கான் # ஆளாளுக்கு தவ வாழ்க்கை வாழறேன் கறாங்க, ஆனா சொத்து மட்டும் விட்டுத்தர்றதில்ல

============

7 பிரசாரத்தில் 10 வாகனங்களுக்கு மேல் சென்றால் பறிமுதல்: தேர்தல் ஆணையம் # ஆ”பத்து”க்குப்பாவம் இல்லைன்னு கட்சிக்காரங்க சமாளிக்கப்போறாங்க=================8 அந்தரங்கத்தை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. - கனிமொழி. # வீட்டில் இருக்கும் வரை பர்சனல், நெட்டில் வந்து விட்டால் சென்சேஷனல்================

9 தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும் -பழ.நெடுமாறன்.# வாய்ப்பே இல்லை,இருந்திருந்தா வை கோ /சீமான் எப்பவோ அரசியல்ல ஜெயிச்சிருப்பாங்க


============10 எனக்கு ஏதாவது நேர்ந்தால்  ஸ்டாலின் முதல்வர் ஆவார் - கலைஞர் # தலைவரே! தேர்தலில் அதிசயங்கள் ஏதாவது நேர்ந்தால்தான் நீங்களே முத்ல்வர் ஆக முடியும்==============11 "தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். - ஸ்டாலின் # அப்போ அந்த தவறுகள் மூலம் சம்பாதிச்ச சொத்தை  அரசாங்கத்திடம் ஒப்படைக்கத்தயாரா?


=
===================


12

எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை: குஷ்பு குற்றச்சாட்டு  # வீடியோ , ஆடியோ, வாட்சப்னு டெக்னாலஜி செமயா முன்னேறிடுச்சு பார்க்கலை நீங்க?
==========================


13  

வர்றப்ப வடை கொடுத்தாங்க.. வேன் குலுங்குச்சா... கீழே விழுந்துருச்சு.. விஜயகாந்த் கவலை! # அடடா, வடை போச்சே, சகுனம் சரி இல்ல கேப்டன்
==================


14

திமுக , அதிமுக 2 கட்சி விளம்பரங்களிலும் ஒரே மூதாட்டி - செய்தி # 2 கட்சியும் 1 தான்னு சிம்பாலிக்கா சொல்றாங்க
===================


15

 அதிமுக இலவச அறிவுப்புகளால் எந்த பயனும் இல்லை - கலைஞர் # தலைவரே! அதெல்லாம் ஏழை மக்களுக்கு. நமக்கு இல்லை


==------------------------17 அம்மாவின் திட்டத்தை பார்த்து பெண்ணாக மாற ஆசைப்பட்டேன் - நாஞ்சில் சம்பத் # மாற்றம் முன்னேற்றம் கறதை இப்படிப்புரிஞ்சுக்கிட்டீங்க்?


===============

18 திமுக 28% காங் 6% இதர உதிரி 5% கூட்டிகழிச்சுப்பார்த்தா நாம் தான் ஜெயிப்போம் போல.

தமிழர்களைப்பத்தித்தெரியலை.ஸ்"கூட்டி" கழி
ச்சுபாருங்க
==============


19 திமுக வரும் தேர்தலில் தானாக தோற்கும். ஊழல் ஆதாரங்களை மதுரையில் வெளியிடுவேன் - அழகிரி # அண்ணண் என்னடா தம்பி என்னடா?அரசியலான உலகத்திலே

===============

20 ஸ்டாலின் பிரச்சாரம் நடுவே பாடல் பாடுகிறார்.- செய்தி #,எப்டியாவது பதவிக்கு வந்துடனும்னு படாத பாடு படறார்.பாடாத பாட்டு எல்லாம் பாடறார்

===================

0 comments: