Monday, July 25, 2016

சொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் அடிக்க அனுமதி- மசோதா

1  திமுக வுடன் இணைந்து பணியாற்ற தயார்-ஜெ # அய்யோ அம்மா.இருங்க நாங்க ஸ்டடியா ஒரு பக்கம் நின்னுக்கறோம்.தலை சுத்தற மாதிரி இருக்கு


==============2 சிறைச்சாலைக்கு செல்வது குறித்து எனக்கு அச்சம் கிடையாது: உத்தரகாண்ட் முதல் மந்திரி# எனக்கும் தான் . மோகன் லால்-ன் சிறைச்சாலை தானே?
================3 சட்டப்பேரவையில் திமுக குரல் ஓங்கி ஒலிக்கும்: ஸ்டாலின் # “அக்கா”ங். சரியா சொன்னீங்க தலைவரே!அதான் ராசி ஆகீட்டீங்க இல்ல?
==================


நான் பிரதமர் இல்லை; நாட்டின் பிரதான சேவகன்- மோடி  # டயலாக் நல்லாருக்கே? யரு வசனம்? லியாகத் அலிகான்?===================== மோடி அரசு விளம்பரத்திற்காக, 1,000 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.- அர்விந்த் கேஜ்ரிவால் # மாநில அரசான நீங்க 526 கோடி செலவு செஞ்சப்போ மத்திய அரசு 1000 கோடி செலவு செஞ்சா என்ன?
===================
ஓய்வு எடுக்காமல், மக்களை

பற்றி சிந்தித்து ர மோடி உழைத்து கொண்டிருக்கிறார்-தமிழிசை  # பயணம் பண்ணறதுக்கே நேரம் சரியா இருக்கு. சயனம் பண்ணக்கூட நேரம் இல்ல

=====================
2019ல், ஆறு கோடி பேர் வேலை இல்லாமல் இருப்பர்.-காங்., முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா # மீதி ஆளுங்க எல்லாம் வேலை இருந்தும் அதை செய்யாம இருப்பர்


==========================


அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பது தவறு- கி,வீரமணி # பதவி வகிக்கும் அரசியல்வாதிக்கும் 58 ஓய்வு வயதுனு சொல்லிடனும்


====================


9 மேற்குவங்க ் 100 MLA்கள் கோடீஸ்வரர்கள்: 20 %பேர் வருமான வரியே கட்டவில்லை# 5 வருசம் சம்பளத்துல பிடிக்கலாம்==========================

10 குடும்பத்துடன் மலேசியா சென்றார் மு.க.ஸ்டாலின் ! # பரவால்ல.இவராவது ஓய்வு எடுக்கறாரே?


===========================


11 சென்னை விமான நிலையத்தை செம்மைபடுத்த சிறப்பு குழு- மத்திய அரசு முடிவு # சிவப்பு பெயின்ட் அடிப்பாங்களோ?


====================


12 சொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் அடிக்க அனுமதி- பாகிஸ்தானில் மசோதா# சோதா மசோதா.அப்டி அடிச்சா அப்புறம் ஒரு மாசம் நைட் வாசல் திண்ணை தான்


==================


13  உங்கள் கஷ்டத்தில் நானும் பங்கு பெறுகிறேன் தேமுதிகவினரிடம் விஜயகாந்த் ஆறுதல்# "பங்கு பெறுகிறேன்" குறியீடு


===================


14  அதிமுக தன்னுடைய எம் எல் ஏக்களை தக்க வைத்துக் கொள்வது கடினம் -
கருணாநிதி # நம்மால நம்ம சொந்தப்பையனையே தக்க.வெச்சுக்கமுடியலை.எதுக்கு வாய்?

====================


15  திமுக. தோல்வி-க்கு தேர்தல் கமிஷனே காரணம்: -கருணாநிதி #2ஜி ல உங்க ஆளு ராசா வாங்குன கமிசன் தான் காரணம்.1 மே தெரியாத மாதிரி நடிக்காதீங்க

================

16 ஆன்லைனில் ரெயில் டிக்கெட் கிரிடிட் கார்டு மூலம் எடுத்தால் ரூ.30 சேவை வரி ரத்து # தேவை இது போல் சேவை


================

17  மத்திய அரசின் 2 ஆண்டு திட்டம்: 20 கேள்விக்கு பதில் அளித்தால் பிரதமர் #மோடி-யை சந்திக்கலாம் # பாஸ்போர்ட் விசா எடுத்துத்தந்துடுவீங்க்ளா?


===============


18 தொகுதி மக்களின் பிரச்சினைக்காக ஜெ வை நேரில் சந்தித்து பேசுவேன்..வாகை சந்திரசேகர் # சேகர் னா சிங்கம்னு அர்த்தம்.அப்டியே சிம்மராசி கூட ராசி?


=============

19  சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அதிமுகவிற்கு -கலைஞர் # சர்க்கஸ் கோமாளி போல் எதுனா.சொல்லி/செஞ்சு சிரிப்புக்காட்டும் சூழலில் DMK


==========


20  அடுத்து நமது ஒவ்வொரு அடியும் பலமான அடியாக எடுத்து வைக்க வேண்டும-கலைஞர்.# எங்கே தலைவா.எங்கே போனாலும் அடி மேல் அடி தான் கிடைக்குது

===============

0 comments: