Wednesday, July 27, 2016

உலுக்கித்தான் பறிக்கனும் உதிராது மாங்கனி - பாமக + குஷ்பூ + கலைஞர்

தோல்விப்பாதையில் சென்றவர்கள் எல்லோரும் வெற்றிப்பாதையை அடைய முடியாதபோது பயணத்தை நிறுத்தி விட்டால் உலகம் ஸ்தம்பிக்கும் # தமிழருவி மணியன் விலகல்


============2 பெண்களே! வாழ்க்கை பிரகாசத்தோடு இருக்க வேண்டும் எனில் உங்கள் கணவர் பிரCASH ஆக இருந்தால் போதும் என நினைக்காதீர்
=============3 சிறந்த காமெடி டயலாக் ரைட்டர்ஸ் டாப்


1 கிரேசி மோகன்
2 எஸ்வி சேகர்
4 ஏஎல் வீரப்பன் (கவுண்டமணி காமெடி டிராக்)
3,மவுலி
5,மூடர்கூடம் வசனகர்த்தா நவீன்


================

4 சிறந்த அரசியல் நையாண்டி டயலாக்


1 துக்ளக் சோ (முகமது பின் துக்ளக்)
2 கலைஞர் ( பராசக்தி ,பாலைவனரோஜாக்கள்)
3 மணிவண்ணன் (அமைதிப்படை)


==============

5 குஷ்பூ ஒரு தீர்க்கதரிசி.திமுக + பாமக இனி.அசாத்தியம் என்பதை அண்ணாமலை ல அப்பவே பாடி இருக்காரு - உலுக்கித்தான் பறிக்கனும் உதிராது மாங்கனி

===============

6 ஜூன் மாதம் சாணக்கியர் தன் சாதுர்யத்தைக்காட்ட தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார் என பட்சி சொல்லுது.(ஜெ வழக்கு தீர்ப்பு)

===============

7 ஆட்சியைப்பிடிக்க கேப்டன் எனும் தனி மனிதனுக்கு 500 கோடி தரத்தயார் ஆனவர் ஆட்சியைக்கவிழ்க்க 15 பேருக்கு தலா.100 கோடி தர தயாராக மாட்டாரா?

=============

8 சிம்பு வின் டாப் 5

1 விண்ணைத்தாண்டி வருவாயா
2 மன்மதன் 3 இது நம்ம ஆளு
5 தொட்டி ஜெயா
4 கோவில்


============

9 தலைவரே! சன் பிக்சர்ஸ் ல படம் பண்ணித்தரனும்னு விஜய்யை டார்ச்சர் பண்ணது யாரு?்
காவலன் ரிலீஸ் டைம்ல நல்ல தியேட்டர் கிடைக்காம லாக் பண்ணது யாரு?

=============

10 சிம்பு தனுஷ் இருவரில் யார் பெஸ்ட் ஆக்டர் என பார்த்தால் தனுஷ்தான் .ஆனால் பெஸ்ட் பர்சனாலிட்டி ,வெளிப்படையான பேச்சு இவற்றில் சிம்பு குட்

===============

11 தொழில் ரீதியாக கே பாக்யராஜ் டி ஆரை விட அதிக ஹிட்.ஆனால் வாரிசு விஷயத்தில் டிஆர் கே பாக்யராஜை ஜெயித்துவிட்டார் (சிம்பு VS சாந்தனு)


===========

12 கட்சித்தாவல் சட்டம் அமலில் இருப்பதால் கலைஞர் கனவு பலிக்காது.ஆனால் ஆட்சியைக்கவிழ்க்க நினைத்து 20 MLA க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பார்


=============

13 சிம்பு படம் ஈரோட்டில் முதல் முறையாக 6 தியேட்டர்களில்

1 அபிராமி
2,ஆனூர்
4 மகாராஜா 1
3 சண்டிகா
6,மகாராஜா 5
5 மகாராஜா 2


==============

14  சிட்னியில் காலை இனிதே விடிந்ததுன்னு நெட் தமிழர் போடறார். யார் கூட விடிந்தது?முடிந்ததுன்னு விளக்கமா போட்டா தேவலை=====================15 நெட்தமிழன் திடீர் ஞானோதயம் வந்து மலையாளப்படங்களைப்புகழ்ந்துட்டு இருக்கான்னா ஏதோ சரிதா நாயரை கரெக்ட் பண்ணிட்டு இருக்கான்னு அர்த்தம்==============
16 தனக்கு ஒரு சலுகை வழங்கப்படுவது தன்னிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே என்பது எல்லாப்பெண்களுக்கும் தெரிந்தே இருக்கிறது=================17  பொதுவா பல பெண்களிடம் வழிபவனை ஒரு பெண் கேவலமாப்பார்க்கனும், ஆனா இப்போதெல்லாம் அது பெருமையின் உரைகல்லாக நோக்கப்படுகிறது==============
18  குலோப்ஜாமூன் செஞ்சு தா-ன்னு நெட் தமிழன் தன் சம்சாரம்ட்ட கேட்காம ஃபாலோயர்ட்ட கேட்கறான்.கடைல 10 ரூபா கொடுத்தா கிடைக்காது?================19  கோபம் வரும்போது கோபத்துக்குக்காரணமான இடத்தை/நபரை விட்டு (கொஞ்சம்) விலகி இருந்தால் கோபம் குறையக்கூடும்=============20 ஒவ்வொரு நாளும் நீ வெற்றி அடைய அதிகாலையில் எழுந்து சூரியனை ஜெயித்து விட்டால் தொட்டது துலங்கும்


==============

0 comments: