Tuesday, July 26, 2016

மிஸ் ரூபா ! என் மென்சன்க்கு ஏன் ரிப்ளையே பண்றதில்லை?

மிஸ் ரூபா ! என் மென்சன்க்கு ஏன் ரிப்ளையே பண்றதில்லை?சில்லரைப்பசங்களுக்கு எல்லாம் நோ ரிப்ளை, டோண்ட் அப்ளை

=============


2 மிஸ்! அன்னைக்கே என் ஃபோன் நெம்பர் கொடுத்தேனே? ஸ்டோர் பண்ணிக்கலை?சாரி, என் ஃபோன் மெம்மரி 1500 நெம்பர் தான் தாங்கும்,


===========


3 மிஸ்! அக்னி நட்சத்திரம்ல பார்த்த மாதிரி அப்டியே இருக்கீங்களே?டேய் லூசு, அக்னி வெய்யில்ல மெண்ட்டல் ஆகிட்டியா? அப்போ நான் பாப்பா இப்போ பீப்பா


==============

4 பயாலஜி மிஸ் பவித்ரா = DNA ரிப்போர்ட் என்ன சொல்லுது?சினிமா ரசிகன்.=ஊரே INA ரிப்போர்ட் பாசிட்டிவ்னு சொல்லிட்டிருக்கு.

=================


5 என் கிட்டே 3 மாடல் ல செப்பல் இருக்கு.மிஸ்! ரொம்ப ப்பழைய மாடலா இருக்கும்போல. உங்க டேட் ஆஃப் பர்த் 1.1.1975?

==================


6

  அமெரிக்கத்தேர்தல்ல நீங்க யாரை ஆதரிக்கறீங்க?


 லாரிக்காரன் = ஹி”லாரி” கிளிண்டன்


=============


அல்சர் குணம் ஆக பீர்க்கங்காய் சாப்பிடச்சொன்னேனே?

 சாரி டாக்டர், எங்க ஊர்ல கிடைக்கலை. அதுக்குப்பதிலா பீர் சாப்பிட்டேன்

==================

இன்னைக்கு தான் அம்மா கைல கால்ல விழுந்து புதுஷூ வாங்கினேன்..


கால்ல விழறது ஓக்கே, கைல எப்படி விழுவீங்க? விழுந்து காட்டுங்க பார்ப்போம்


===================


9 சார், எங்க படம் 200 கோடி கலெக்ட் பண்ணிடுச்சுங்கறதை ஏன் நம்ப மாட்டேங்கறீங்க?

யோவ், முதல்ல 100 கோடி கிராஸ் ஆனதை ப்ரூஃப் பண்ணுங்க, அப்புறமா 200 , 300 -னு அளப்போம்


======================

10 சார், தியேட்டருக்கு வர்ற ஆடியன்சுக்கு கதைத்திரட்டு, ரத்னபாலா புக்ஸ் எதுக்கு தர்றீங்க?

படத்துல கதை இல்லைனு புகார் வரக்கூடாதில்ல?


====================


11 மிஸ்டர் குமாரசாமி,படத்தோட வசூலை நீங்க கணக்கு போட்டு சொல்லுங்க , ஒரே குழப்பம்

சிம்ப்பிள் கணக்கு. முத நாள் 10 கோடி வசூல் * 20 நாள் = 200 கோடி,இப்டித்தான் அடிச்சு விடனும்


=======================

12   என்ன சார் படம் பூரா ஹீரோ & ஹீரோயின் லவ் பண்ணிட்டே இருக்காங்க?

லவ்வர்ஸ்னா லவ் பண்ணத்தான் செய்வாங்க. உப்புமவா பண்ணுவாங்க?


=========================


13 சார், சினிமா விமர்சனம் எழுதுவது வெட்டியான வேலைனு சொல்றாங்களே?

 கூகுள் அட்சென்ஸ் மூலம் வருமானம் வருதே , கெட்டியான வேலைதான்


===================

14  சார், நீங்க பணம் வாங்கிட்டு பாசிட்டிவ் விமர்சனம் எழுதறதா சொல்றாங்களே?

 அப்டியா? அப்போ நீங்க பணம் குடுங்க , அதை  எரேஸ் பண்ணிட்டு நெகடிவ் ரிவ்யூ எழுதிட்டா போச்சு


===================


15  சார்.உங்களை எலி மூஞ்சி னு ஒரு பொண்ணு கிண்டல் பண்ணுது

நல்லவேளை.எலிபேண்ட் உடம்புன்னு சொல்லலை.எவ்ளவோ பாத்துட்டம்.இதெல்லாம் நமக்குப்புதுசா?

===================

16 சார்.நீங்க நல்லாருக்குன்னு ரிசல்ட் சொன்ன படத்தை சிலர் சுமார்னு சொல்றாங்களே?

இது ஹை க்ளாஸ் படம்.ஏ சென்ட்டர் ஆடியன்ஸ்ட்ட கருத்து கேளுங்க

=============

17 மிஸ்.காத்து வாங்க ட்விட்டர் வந்தீங்களா?பீச் தானே போவாங்க?

இங்கேதானே விஜய் FANS அஜித் FANS அதிகம்.FAN இருக்கும் இடம் காத்து வருமில்ல?

==============

18 சார்.உங்க படம் பார்த்து மறுபடி லவ் பண்ணனும் ஆசையா இருக்கு"

ஓஹோ.ஆல்ரெடி லவ் பண்ணி இருக்கீங்களா?
இல்லை.அப்பவும் ஆசைப்பட்டேன்.அவ்ளோவ்தான்

================

19 வழக்கமா தமிழ் ல ட்வீட்டும் நீங்க ஏன் இங்க்லீஷ்ல?

என் போன் ரிப்பேர்.இது அம்மா போன்.
ஓஹோ.அப்போ உங்க போன் கலைஞர் போனா?

================

20 மேடம்.மது விலக்கு படிப்படியா குறைக்கப்பட்டா உங்களுக்கு ஆபத்தா எப்டி?

எம் பேரு ராதிகா ஆப்தே.இனி ராதிகா குவாட்டர் தே.ராதிகா ஆப் க்குவாட்டர்தே


=====================

0 comments: