Friday, July 01, 2016

திருப்பூர் பெண் ட்வீட்டர்கள் 3 பேரும் செம விபரம்,

1  கருத்துக்கணிப்பு எல்லாம் வீணாப்போச்சு.இனி முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்.ஹய்யோ அய்யோ===========2 தமிழன் எப்போதும் எது சாத்தியம்?எது சாத்தியம் இல்லை என அறிவுப்பூர்வமா யோசிக்கமாட்டான்.கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பிடுவான்============3 கல்யாணம் ஆன நெட் தமிழன் கல்யாணம் ஆகாத பொண்ணுட்ட ஓடிப்போலாமா?னு கேட்கறான்.இன்னாய்யா மேட்டர்னு கேட்டா சும்மா தமாசுக்கும்பான்.நமக்கேன் வம்பு?
============4 12 ராசிக்கும் பொது பலன்.

1 திமுக உடன் பிறப்புகள் 2 விஜய் ரசிகர்கள் இரு தரப்புக்கும் இன்று மனக்கிலேசம் அடையும் நாள்.மோர் குடித்தால் நல்லது


=============

5 தமிழன் அந்த அளவுக்கு அறிவாளியா இருந்தா ஏன் திமுக , அதிமுக வுக்கு மாறி மாறி ஓட்டுப்போடறான்?===========\\\6 ஃபாரீன் விமர்சனங்கள் தான் நமக்கு முதலில் வருது. எந்த ஹீரோ படமாக இருந்தாலும் ஆஹா ஓஹோ பிரமாதம் அப்டினு ஓவரா உணர்ச்சிவசப்படுவது ஏனோ?
=============7 24-பாரீன் ட்வீட்டர்கள் சொன்னதுபோல் அட்டகாசமான படம் இல்லை.தமிழக விமர்சகர்கள் சொன்னது போல் சுமார் ரகமும் இல்லை.ஓக்கே ரகம்.ஏ சென்ட்டரில் ஹிட்==========8 சரவணா ஸ்டோர் ஜூனியர் ஓனரை விரைவில் ஒரு சினிமா நடிகை லவ் மேரேஜ் அல்லது லிவ்விங் டுகெதர் பெட் பார்ட்னராக ஒப்பந்தம் ஆவார் என கணிக்கிறேன்========9 பிரிவ்யூ ஷோ பார்க்கறவங்களுக்கு. 2,பப்சும் 1,டீயும் ,ஒரு ப்ளேட் சுண்டலும் தர்றாங்களாம்.இந்த ராணுவ ரகசியம் இத்தனை நாளா தெரியாம போச்சே
=============10 சித்ரம் ட்வீட்ஸ் சித்ரா தேவியும் ரைட் பாண்டியனும் அக்கா தம்பி போல.ஹேண்டில் ரைட்டிங் ஸ்டைல் ஒரே மாதிரி (R) -பொழுது போகாத பொம்மு==========
11 பணம் சம்பாதிக்க 1000 வழிகள் உண்டு.மக்களிடம் நம்பிக்கையை சம்பாதிக்க ஒரே வழி மனசாட்சிப்படி நேர்மையாய் நடத்தலே.பிரதிபலன் எதிர்பாராமல்===========12 பெண் ஃபாலோயர்களில் திமுக அதிமுக 2 தரப்புமே நமக்கு ஆகாது.ஏன்னா உடன்பிறப்பேன்னாலும், ரத்தத்தின் ரத்தமேன்னாலும் தங்கச்சி முறை ஆகிடுது.சத்ய சோதனை===============
13  நெட் தமிழன் ரொம்ப மரியாதை தெரிஞ்சவன். டேய்னு மரியாதையே இல்லாம பொண்ணு கூப்ட்டாக்கூட கோபமே படாம ஆலுமா டோலுமா நான் உன் ஆளும்மா ஷாலும்மா வாம்மாங்கறான்


================


14 ஃபேஸ் புக்ல  ஒரு பொண்ணுகிட்டே ஃபோட்டோ கேட்டேன், வாட்சப் நெம்பர் கேட்டுது. கொடுத்தேன். நெம்பர் ஃபேன்சியே இல்லை அனுப்ப முடியாதுன்னுடுச்சு, அடங்கோ


===========

15   கோவை அரட்டை கேர்ள் சவுமியா,சென்னை சவுமியா, மீண்டும் கோவை இன்னொரு சவுமி சவுமின்னு ஐ டி கள் உலா வந்தாலும் நெட் தமிழன் குழம்பாம இருக்கான்னா ஆச்சரியம் தான்


================

16  பெண்களை கேலி செய்வது எளிது. அவர்களைப்புரிந்து கொள்வது, மதிப்பதுஅரிது.பெண்ணுக்கு உரிய மரியாதையை நம்வீட்டில் இருந்து துவங்குவோம்,அன்னையர்தினம்=============17 நம் வாழ்நாளில் தீர்க்கவே முடியாத நன்றிக்கடன் நம் அம்மாவிடம் பட்ட கடனே!நீ எந்த சூழ்நிலையிலும் உன் அம்மாவை விட்டுத்தராமல் அவருடனேயே வசித்தால் எந்நாளும் நன்னாளே!

-- 


==================


18   எனை டா போடும் பெண்களை டி போடுவதை தவிர வேறு வழி இல்லை எனக்கு. என சொல்லாதீர். எப்போதும் நாம் மற்றவருக்கு முன் உதாரணமாய் இருக்கவேண்டும்


================


19 திருப்பூர் பெண் ட்வீட்டர்கள் 3 பேரும் செம விபரம், வீடு பூட்டி இருக்கு, நாம வருவம்னு தெரிஞ்சு சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ட்டாங்க போல


===============


20

பஸ்சில் , ரயிலில் ஆங்காங்்கே யாராவது பெண்கள் ட்விட்டர் யூஸ் பண்ணிட்டு இருந்தால் அவர்களை நைசாக ட்வீட்டப் மண்டபம் அழைத்து வர  ஒரு குழு ஏற்பாடு


===============

0 comments: