Monday, July 11, 2016

டாப் ஹீரோக்கள் ரேங்க்

நாட்ல என்ன பிரச்னை ஓடிட்டிருக்கு?பேஸ்புக் ல 2 பொண்ணுங்க பாட்டுக்கு பாட்டு விளையாடிட்டிருக்காங்க.


=============

2 எதிர் காலத்தில் தேர்தல் பணிகளுக்கு ஆசிரியைகளை நியமிக்காதீர்.அல்லது சரியான அடிபடை வசதிகள் செய்து கொடுங்கள்

============

3 மழை வரும்போது மேக மூட்டம் சூரிய உதயத்தை மறைத்து விடும்.தேர்தல் நாள்.இயற்கை தமிழனுக்கு காட்டும் குறியீடு


===========

4 உடன் பிறப்பே! கள்ள வாக்கு போடுபவர்களை கவனி.பெரும்பாலும் நம்மாளாத்தான் இருப்பான்.மாற்றுக்கட்சியாக இருந்தால் அவனை பிடித்து போலீசில் ஒப்படை.


=============

5 உடன் பிறப்பே! 5 வருசம் அவங்க சம்பாதிச்ட்டாங்க. 5 வருசம் நாங்க சம்பாதிக்க வேண்டாமா?வாழ்க்கை ஒரு வட்டம்னு தம்பி விஜய் கூட சொல்லி இருக்கார்

============

6 நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம்.சாட்சி ,ஆதாரம் இல்லாமல் சாமார்த்தியமாய் செய்வோம்.அவர்கள் போல் மாட்டிக்கொள்ள மாட்டோம்.ஆதரிப்பீர்

=============

7 பதவி இல்லாமல் என்னால் இருக்க முடியாது.இந்த முறையும் என்னை தோற்கடித்தால் உளியின் ஓசை பாகம்2 ,பெண் சிங்கம் 2 க்கு வசனம் எழுதுவேன்.எச்சரிக்கை


===========

8 விஜய் அவரையும் அறியாம பாமக வுக்கு பிரச்சாரப்பாட்டு பாடி இருக்காரு - மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீ தானடி


==============

9 ரஜினி அவரையும் அறியாம நாம் தமிழர்க்க்கு ஆதரவா பாடி இருக்காரு = நான் ஊருக்குள்ள சக்ரவர்த்தி.ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

=============

10 தினமும் அதிகாலை 4 கிமீ WALK போக தவறாதீர். உடல் நலன்.தேர்தல் வரும்போது வாக்களிக்கத்தவறாதீர். நாட்டு நலன்


=========

11 பெரும்பாலான பிரபல ட்வீட்டர்கள் திமுக அனுதாபிகளாக இருப்பதும் அவர்கள் கணிப்பும் ,யூகமும் பொய்த்துப்போக இருப்பதும் மட்டற்ற மகிழ்ச்சி

===============

12 வாக்குச்சாவடியில் இப்போது வாக்களித்துக்கொண்டிருப்பது உங்கள் அபிமான இளைய தளபதி # சிம்ப்ளிசிட்டி பப்ளிஸிட்டி ,அட்ராசிட்டி 100 கோடி

=============

1 3எதிரிகளை ஆணவக்காரர்களை காலம் தண்டிக்கட்டும்.துரோகியை உன் கையால் உடனடியாக தண்டித்துவிடு.தமிழ் இன துரோகி மண்ணைக்கவ்வட்டும்

=============

14 எல்லா அரசியல்வாதிகளும் சொத்து சேர்ப்பவர்களே! ஆனால் ்தன்நலனுக்காக ஈழத்தமிழர்கள் பலி யை வேடிக்கை பார்த்த துரோகிக்கு் அரியாசனம் தந்து விடாதீர்


=============
15 எதிரிக்கு நீ தரும் தோல்வி சாதாரணமாக இருந்தால் போதும்.துரோகிக்கு நீ தரும் தோல்வி மரண அடியாக இருக்கவேண்டும்.கேவலமான தோல்வியாக அமையனும்

=============

16 கர்ம வீரர் காமராஜர் ,் இந்திராகாந்தி இவர்களை தரக்குறைவாகப்பேசி நக்கல் அடித்த தமிழ் இனதுரோகிக்கு வாக்களித்து குற்றஉணர்வுகொள்வதை தவிர்ப்பீர்

=============


17 என் கணவன் என் தோழன்"னு வந்தா அது டிவி சீரியல்,
என் கணவன் , என் தோழன் -னு கமா வெச்சா டரியல்
உன் கணவன் என் மாமன் என வந்தா பொறியல் # ரீமிக்ஸ்


=================

18 மாற்றத்தை விரும்பும் புது வேட்பாளர்கள் 1 கோடி பேர் வாக்களித்தால்; வாக்கு சதவீதம் உயரும், அது ம ந கூ வுக்கு சாதகமாக இருக்கும், சீட் கிடைக்கலைன்னாலும் வாக்கு வங்கி கெத்து காட்டலாம் 


======================


19  இன்றைய பேட்டியில் தலைவர்களின் தன்னம்பிக்கை லெவல் டாப்
1 ஸ்டாலின்
2 கேப்டன்
3 கலைஞர்
4 அன்புமணி
5 ராம்தாஸ்
6 சீமான்
7 ஜெ 


=================


20  இன்று வாக்களித்த டாப் ஹீரோக்கள் ரேங்க்கும் அவர்கள் வந்த வரிசையும் எதேச்சையான ஒற்றுமை

1 ரஜினி
2 கமல்
3 அஜித்
4 விஜய்


=======================

0 comments: