Monday, July 11, 2016

அன்பே சில்வியா! ஆட்சி அமைவதற்கு முன் ஐ லவ் யூ சொல்வியா?

1  கலைஞர் தன் வாழ்நாளில் அவரையும் அறியாமல் செய்த ஒரு நல்ல காரியம் அழகிரியை கட்சியில் வளர விடாமல் ஒதுக்கியதே==============2 அப்பா பேச்சைக்கேட்காமல் முன்னேற முடியாதவர்களுக்கு உதா = அழகிரி, மு.க முத்து

கேட்டும் முன்னேறமுடியாதவர் = ஸ்டாலின்# அப்பாவின் பேராசை


=============


3 ஹை க்ளாஸ் ஃபிகர்களே! உங்களை பொய்யாக உயர்த்திக்காட்டிக்கொள்ள நீங்க ஹை ஹீல்ஸ் செப்பல் அணிந்தால் உங்களுக்கு கால் வலி வாழ்நாள் பூரா வரும்

==================


அண்ணா வின் வழியில் வந்தவன்.பழி வாங்க மாட்டேன்.ஆனால் எனக்கு ஒரு நன்மை ஏற்படும் எனில் எத்தனை உயிர்களையும் பலி கொடுக்க தயங்க மாட்டேன் # கற்பனை


============5 அதிமுக சார்பில் ஒரு வாக்குக்கு ரூ 2000 டூ 3000 தரச்சொல்லி மேலிடம் உத்தரவு.நம்மாளுக தனக்கு ஒதுக்குனது போக 500,1000,1500 ,2000 என பட்டுவாடா
============6 பொண்ணூங்க உலாவற நேரமாப்பார்த்து நெட்தமிழன் என்கிட்ட பேச யாருமே இல்லயா ?னு சோகமா ஒரு ட்வீட் போட்டே 10 பேர் கிட்டே ஃபோன் நெம்பர் வாங்கிடறான்=============7 தான் இருக்கும்போதே வாரிசை தன் இடத்தில் அமர வைத்து அழகு பார்ப்பவர் ஒரு வகை

தான் இருக்கும் வரை தான் தான், வேறு யாரும் வந்து விடக்கூடாது 2


============

8 தேர்தல் 2016 இறுதி நாள் ஓட்டு ரேட்-அதிமுக- சாதா தொகுதி = 250 ரூபா ,திமுக-அதிமுக நேரடியாக மோதும் தொகுதி 500 ரூபா, விஐபி தொகுதி 1000 ரூபா, தலைவர்கள் தொகுதி 2000 ரூபா=================
உன் மனசுக்குள் தோல்வி பயம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாதே.வீரனுக்கு அழகே தைரியமாய் இருத்தலே
=====================
10  சிவப்பு என்பது அபாயத்தின் அடையாளம்

கறுப்பு என்பது துக்கத்தின் அடையாளம்
கறுப்பு +சிவப்பு என்பது ஊழலின் அடையாளம்
சிந்திப்பீர்! செயல்படுவீர்!


===================

11 சூர்ய உதயத்தை படம் பிடிச்சா அப்பவே அப்டேட்டக்கூடாது.அ்தை பார்த்து பழக்கம் இல்லாதவங்க விழித்து ஆன் லைன் வரும் 8 மணி க்கு தாண் அப்டேட்டனும்

=============

12 அன்பே சில்வியா!
ஆட்சி அமைவதற்கு முன்
ஐ லவ் யூ சொல்வியா?


===============

13 சினிமா ஆர்வலர்களே! இன்று இரவுக்காட்சி ,நாளை காலைக்காட்சி ,மதியக்காட்சி தமிழகம் ,கேரளம் முழுக்க எங்கும் கிடையாது.போய் ஏமாறாதீர்!

===========

14 பஸ்/ரயில் பயணங்களில் அருகாமை பிகர் FB ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருந்தால் ஐடி நோட் பண்ணி உடனடி ஸ்பாட் ரிக்வஸ்ட் தரவும்.மாற்றம் முன்னேற்றம்


============
15 நாமெல்லாம் அரசியல் விழிப்புணர்வு ட்வீட் போட்டு பலரை பகைச்சுக்கறோம்.நெட் தமிழன் காதல் சோக கவிதையா போட்டு வாரா வாரம் ஒரு வனிதையை வரவு வெச்சுக்கறான்


=================

16 கல்யாண மண்டபங்களில் உலா வரும்பெண்களே! அம்மா அருகிலேயே இருக்கவும்.அப்போதான் முறைப்பொண்ணா? பங்காளி வீட்டுப்பொண்ணா?னு பகுத்தறிய முடியும்


=============

17 . நாளைக்கு எத்தனை சதவிகிதம் வாக்கு வரும்..?"

75% தாண்டினால் ஆளுங்கட்சிக்கு ஆபத்து.85% தாண்டினால் மநகூ சாதகம்

============

18 படம் ரிலீஸ் ஆகி 1 மாசம் ஆகியும் இன்னும் செம கூட்டம்னு நாளை யாரும் அடிச்சு விட்ராதீங்க.பழைய போட்டோ போட்டு.நாளை ஷோ நோ


============

19 பல புத்திசாலிகளும் ,மெத்தப்படித்த மேதாவிகளும் இம்முறை இழுபறி ஆட்சி அமையும் என கணிக்கிறார்கள்.அவர்கள் கணிப்பு பலிக்காது என நான் கணிக்கிறேன்

===============

20 தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்க்ளுக்கு தங்கும் வசதி சாப்பாடு வசதி கூட சரி வர செய்யப்படவில்லை ஈரோடு திருச்சி மாவட்டங்களில்


====================

0 comments: