Saturday, July 23, 2016

ஆம்பளையா பொறந்திருந்தா தறுதலையாகிருப்பேன்!!"-பிரபல பெண் ட்வீட்டர் அதிரடி

முரசு ,வெண் முரசு என்ன வித்யாசம்?


முரசு ன்னா கேப்டன் சண்டை போடுவார்.வெண் முரசு ன்னா ரைட்டர் ஜெயமோகன் சண்டை போடுவார்


=============

2 சார்.நீங்க ஒரு சின்சியர் ஒர்க்கர்னா இந்த ட்வீட்டை ஆர்டி பண்ணுங்க.


மேடம்.சின்சியர் ஒர்க்கர்னா ஆபீஸ் ல சின்சியரா ஒர்க் பண்ணுவான்.RT எப்டி?============

3 ஆம்பளையா பொறந்திருந்தா தறுதலையாகிருப்பேன்!!"


அதெப்டி மேடம்?குழந்தையாத்தானே பிறக்க முடியும்?=============

4 ஏன் ஒரு பொண்ண கல்யாணம் பண்றீங்க சாமியாரா இல்ல சந்நியசியா போ வேண்டியது தான?


சாமியாராப்போனா பலரை சமாளிக்கனும்.சம்சாரின்னா.1 சமாளிச்சாப்போதும்=============
5 மேடம்.நெக்லஸ்.ட்வீட்டர் னு ஹேன்டில் வெச்சிருக்கீங்ளே?ஏன்?


செயின் ட்வீட்டர்னு வெச்சா தொடர்ச்சியா ட்விட் போட்டுட்டே இருக்கனுமாம்==================

6 எல்லை மீறிய பேச்சு என்பது என்ன?

பாகிஸ்தான் /இலங்கை பிகரிடம் கடலை போடுவதே

===============


7 பிடிச்சவங்க மேல கோவமா இருக்கறப்போ என்ன செய்யனும் தெரியுமா?


மிஸ்.1 நிமிசம்.மனசுக்குப்பிடிச்சவங்க கூட எப்டி கோவிச்சுக்க முடியும்?============

8 கடல் நீர் உப்புத்தண்ணின்னு சொன்னாங்க.தண்ணி மட்டும் இருக்கு..உப்பைக்காணோம்?


யோவ்.உப்புமா ன்னா அதுல உப்பு இருக்கானு காட்டச்சொல்வியா?


=============


9 தலைவரே! எம் எல் ஏ பதவி ஏத்துக்கும்போது மனசுல என்ன நினைச்சீங்க?மக்களுக்கு நல்லது.செய்யனும்னா?


நோ.2021 லயாவது CM பதவி ஏத்துக்கணும்னு===========

10 பாண்டிராஜ் = சார்.லவ் சீன் ஓக்கே.கட்.


சிம்பு = ஸ்டார்ட் ஆக்சன் மட்டும் சொல்லுங்க.நாங்க முடிச்ட்டு அப்புறம் தகவல் தர்றோம்===========\\11

11 சார்.இது நம்ம ஆளு.நல்லா ஓடுமா?


தெரியல சார்.ஒல்லியா இருந்தா நல்லா ஓடும்.மத மதப்பா இருக்கு.கணிக்க முடியல.ஒரு டெமோ பார்ப்போம்.ஓடச்சொல்லுங்க


============

12 சார்.சக்சஸ் மீட் முடிஞ்சுது.கிளம்பலையா?


சிம்பு + நயன் தாரா = படத்தோட சக்சஸ் மீட் முடிஞ்சுது.மத்தது இனிமேல் தான் ஆரம்பம்


================

13 சார்.நயன் தாரா,ஹன் சிகா ,ஆன்ட்ரியா 3ல் யார் நல்லா கோ ஆபரேட் பண்ணாங்க?


ஆபரேட் நான் தான்.3 பேரும் கோ ஆபரேட் நல்லா பண்ணுவாங்க


==============

14 சார், வாட்ச்மேன்  வேலை இருக்கு, அப்ளை பண்றீங்களா?

 வாட்ச் விமன் வேலை இருந்தா தேவலை.எவ்ளோவ் நேரம் ஆம்பளைங்களை கவனிக்க?


=====================


15  எனக்கு பிடிக்காத கேள்வி என்னிடம் கேட்காதீர்கள்

மிஸ்! நீங்க வந்திருக்கறது இண்டர்வ்யூக்கு, என்னமோ டி வி பேட்டிக்கு வந்த மாதிரி பில்டப்?


====================


16 மிஸ்! நட்பைக்கூட ஆம்லேட்டாக மாற்றுவேன்னு கவிதை எழுதுனீங்களே அது எப்டி?


அவன் ஒரு ஆஃப்பாயில்ங்க,அதை ஆம்லேட்டா மாத்தறது கஷ்டமா என்ன?

=================

17 மிஸ்! ஏன் முகத்தை மூடுனாப்ல டிபி வெச்சிருக்கீங்க? சஸ்பென்ஸ்ல பாதிப்பேரு செத்துடப்போறாங்க?

முகத்தைக்காட்டிட்டா எல்லாரும் செத்துடுவாங்க, பரவால்லியா?


==================18 ரெமோ-ஜெமோ ஒப்பிடுக
ரெமோ சிவகார்த்திகேயன் பக்கா வா ஜோக்கா பேசுவாரு, ஜெமோ பக்கம் பக்கமா எழுதுவாரு


=====================


19  டாக்டர், ஏ சி ரூம்ல அதிக நேரம் இருந்தா  நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமா?

 ஆமா

எதிர்க்கட்சி ஆளுங்களோட ஆளுங்கட்சி எதிர்ப்பு சக்தி கூட குறையுமா?


======================


20  அணியும்போதெல்லாம் இன்பம் தரும் தங்கநகையென்று ஒன்று இருக்க வாய்ப்பிருக்கிறதா.?

ஒட்டியாணம்,இடை ஒட்டி இருப்பதால் அணியும்போது பெண்ணுக்கு, கழட்டும்போது ஆணுக்கு


=====================

0 comments: