Thursday, July 21, 2016

செல்பி.வித் எமன் பை விமன்

ஸார்.உங்க பட வசூலுக்கு ஏன் இன்னும் வரி கட்டலை?


முதல் 100 கோடிக்கு வரி இல்லைன்னாங்க?
யோவ்.அது முதல் 100 யூனிட்க்கு.கரண்ட் க்கு மட்டும்


=============

2 எமன் = மேடம்.உங்க உயிரை எடுக்க வந்திருக்கேன்.கடைசி ஆசை என்ன?


செல்பி.வித் எமன் பை விமன் .எப்பூடி?


==============

3 இது மாபெரும்.வெற்றி னு சொன்னதுக்கு பதவியை பறிச்ட்டாங்களா?ஏன்?


"மா"பெறும் வெற்றின்னா அது பாமக.வைக்குறிக்குது.==================

4 எதுக்காக சசிகலா கால்ல விழுந்தீங்க?


அம்மா கால்ல விழக்கூடாதாம்.அப்போ ஆல்டர்நேட்டா யார் கால்லயாவது நான் விழுந்தே ஆகனும்================

5 தலைவரே! உங்க கில்மா வீடியோ பார்த்து ஊரே சிரிச்சுதாமே?


ஆமா.முதல்ல ட்விட்டர் சந்து சிரிச்சுது.அப்புறம் சந்தி சிரிச்சது===============

6 உங்க வீடியோ ரிலீஸ் ஆகி சந்தி சிரிச்ச பின்னும் கூச்சமே இல்லாம எப்டி சட்டசபை வர்றீங்க?


அவமானத்துக்கு பயந்தா அரசியல் எப்டி?்==============

7 எதுக்காக அவரை லாக்கப் ல தனிமை ல வெச்சிருக்கீங்க?


கூட்டத்தோட கூட்டமா அடைச்சு வெச்சா கூப்பாடு போடுவீக.உரிய மரியாதை இல்லைனு வருத்தப்படறாரு


=============

8 சார்.ஒரு திருடன் தப்பு பன்றான்.அதை கேள்வி கேட்டா நல்லவன் உங்களுக்கு ஏன் கோபம் வருது?


நான் நல்லவன்தான்.ஆனா நான் சார்ந்திருக்கும் கட்சி ?================

9 தலைவரே! யாரைச் சேர்த்தாலும் அழகிரியை மட்டும் ஒருபோதும் கிட்டத்தில் கூட சேர்க்கக்கூடாதுனு சொல்றாங்களே?


அப்போ குஷ்பூ வை சேர்த்துக்கலாமா?=================

10 அரசியலில் விலக்கப்பட்ட கனி மாம்பழம்னு சொல்றாங்களே?


ஜெயிலுக்குப்போய் களி சாப்ட்ட கனி மொழியே அரசியல்ல இருக்கறப்போ அன்புமணி இருந்தா என்ன?=============

11 தலைவரே! மெத்தப்படித்த மேதாவிகள் கூட உங்களுக்கு ஆதரவா இருக்காங்க்ளே எப்டி?


மோசடி கற்றோரை மோசடி கற்றோரே காமுறுவர்.================

12 தலைவரே!இந்த தள்ளாத வயசுலயும் மக்கள் நலனுக்காகத்தானே கஷ்டப்படறீங்க?


ஆமா
உங்க சொத்துக்களை வித்து ட்ரஸ்ட் பேருக்கு எழுதிவைக்கலாமே?==============

13 தலைவரே! உங்க கட்சி MLAவோட கில்மா வீடியோ நெட்ல ரிலீஸ் ஆச்சே.என்ன நடவடிக்கை எடுத்தீங்க?


வீடியோ எடுத்தவனை அட்ரஸ் இல்லாம பண்ணிட்டோம்==============

14 தலைவரே.எதிர்க்கட்சித்தலைவரா மகனை அறிவிக்க எப்டி மனசு வந்தது ?


என்.டார்கெட் சிஎம் சீட் தான்.அதை மட்டும் விட்டுத்தரமாட்டேன்


=============

15 நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம்னீங்களா? மேடம்

 ஆமா

 நல்லா யோசிச்சுப்பாருங்க.வாழையடி வாழையா நாம  தோற்பதே இரட்டை இலையி( யா)ல் தானே?

===============16 தலைவரே! உங்களை விமர்சிச்சா அரைகுறை அரசியல் அறிவோட பேசாதேனு உங்க ஆளுங்க சொல்றாங்களே?

 என் சொத்து மதிப்பை குறைச்சு எடைபோட்டா அப்டித்தான்

=================


17 

சயின்ஸ் மிஸ் சந்த்ரா =சூரியக்குடும்பம் பால்வீதியை சுற்றும் வேகம் 227கிமீ/நொடி


டீச்சர், பதவி கிடைக்கும்னா இன்னும் வேகமா சுத்த இன்னொரு குடும்பமும் இருக்கு


=================


18 இப்போ தான் ஏ ஆர் முருக தாஸ் கூட ஃபோன்ல பேசுனேன்

நீங்க பேசுனீங்க சரி? அவர் பேசுனாரா?

===============

19 சயின்ஸ் மிஸ் சந்த்ரா =சூரியக்குடும்பம் பால்வீதியை சுற்றும் வேகம் 227KM/SEC
பதவி கிடைக்கும்னா இன்னும் வேகமா சுத்த இன்னொரு குடும்பமும் இருக்கு

==============

20 சிம்பு படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்.மாலை 3 க்கு ரிவ்யூ.

அதாவது காலை படம் ரிலீஸ் ஆகிட்டா மாலை விமர்சனம்


================

0 comments: