Wednesday, July 06, 2016

எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய்ய?

1   டியர், ஒரு பிரபல ட்வீட்டர் என்னை ஃபாலோ பண்ணிட்டார், எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா?


ஏம்மா அவனே ஒரு எருமை, இதுல என்ன பெருமை?

============

2 1975 ல் கமல் -ன் அந்தரங்கம் படம் பிரமாதம்

இதை ஏன் இப்போ சொல்றே?

அந்தரங்கத்தை விமர்சிக்கக்கூடாதுன்னு சில்ர் சொல்றாங்களே,அதான் விமர்சிச்சேன்


==========
3 விதை இல்லா திராட்சையை ரவிக்கையில் கை இல்லா வனிதை வாங்கிச்சென்றாள்- இதுக்கு இங்க்லீஷ்ல என்ன?

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ஃபிகர் பர்ச்சேஸ்டு சீட்லெஸ் க்ரேப்


====================


4தலைவரே! அனுதாப ஓட்டு வாங்க உடல்நிலை சுகவீனம்னு நாடகம் போடப்போறீங்களாமெ?
ஐடியா இருக்கு, உண்ணாவிரத நாடகமே எடுபடலை,அதான் யோசிக்கிறேன்


=================
5 டாக்டர், கடல் கன்னிக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருக்குமா?எனக்கு எப்டிய்யா தெரியும? அவங்க அம்மாவைத்தான் கேட்கனும்==

6 கலைஞர், ஜெ  இருவரும்  ஊழல்வாதிகளே!

ஓஹோ, அப்போ  யார் ் ஜெயிப்பாங்க?

 ஊழலில் நெ 1   ஜெயிக்க வாய்ப்பு இல்லை

 அப்போ  நீ அதிமுக  பி டீமா?

==================7  டாக்டர் க்கு படிச்சா பொண்ணுங்க தானா் நம்ம மேல விழுவாங்களா?இப்பவெல்லாம் படிக்கற பசங்களை பொண்ணுங்க மதிக்கறதில்லை.குடிக்கற தறுதலைங்களைத்தான்================8 கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம்.அதே தவறை எதிர்காலத்தில் செய்ய மாட்டோம்.வெரைட்டியாக செய்வோம்.எனவே வாக்களிப்பீர்,,..============9 தலைவரே! உடம்பு சரி இல்லைனு படுத்துக்குங்க.அனுதாப வாக்கு 10%,வந்தா ஜெயிச்சுடலாம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு உதார் விட நான்.என்ன எம்ஜிஆரா?


===============

10 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அதிக வாய் ப்புகள் தரப்படும்.சாம்ப்பிள் பார்த்திருப்பீர்கள்

==============

11 தலைவரே! உங்க ஆட்சி அமைஞ்சா பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா?வெளி ஆட்களால் ஒரு ஆபத்தும் வராது

================
12 நமீதா ஸ்ரீகாந்த்தை பலாத்காரப்படுத்தும் வீடியோ க்ளிப் மாட்டி இருக்கு, தானிக்கு தீனி எப்பூடி?

 அய்யோ, தலைவரே! அது இந்திரவிழா பட க்ளிப்பிங்க்ஸ்


=====================


13  புருசனை அடிப்பதற்கு பல ஆயுதங்கள்
இருந்தாலும் எப்போதும்

என் தேர்வு பூரிக்கட்டையே..!


அன்பே , நீயே செம கட்டை, உனக்கு எதுக்கு பூரிக்கட்டை? அடடே!!


===========


14 உங்க ஆஃபீஸ் எப்பவும் கலகலப்பா இருக்குமாமே?

ஆமா, ஏகப்பட்ட சில்றைப்பசங்க இருக்கானுங்க

============

15 அதென்ன ட்விட்டர்ல நைட் ஆயிட்டா நிறைய பேரு சோகமாயிடறாங்க😟

 வரும்போதுதான்  அப்டி, பொண்ணுங்க கூட பேசிட்டா சுகம் ஆகிடுவாங்க


================


16 யார் அதிகம் சீட்டுகள் ஜெயிப்பார்கள்.?கேள்விலயே பதில்."ஜெ"யிப்பார்கள்


==============

17 கதை தெரிவில் விஜய்ஆண்டனி, அருள்நிதி மாதிரி சின்னநடிகர்களுக்கு இருக்குற தெளிவு கூட 50 படங்கள் நடித்த நம் ஆதர்சங்களுக்கு இல்லயே?

ஹீரோயிசம் , பஞ்ச் டயலாக்,100 கோடி டார்கெட் பார்க்கவே நேரம் சரியா இருக்கு

===============

18

டாக்டர்,எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல.


ஆம்பளைங்களுக்கு எப்பவும்  

வாழ்க்கை, வழுக்கை 2ம் பிடிக்காது , ஆனா ஏத்துக்கிட்டுதான் ஆகனும்


============================

19

சார்,விஜய் ரசிகர்கள் நினைச்சா திமுகவை ஜெயிக்க வைக்க முடியுமாமே?


புலியையே ஜெயிக்க வைக்க முடியலை, எப்டி சிம்ம ராசியை தோற்கடிக்க முடியும் அவங்களால?

=======================


20  

எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய்ய?


1ம் செய்ய முடியாது. இ[ப்போதைக்கு சிவாஜி-அம்பிகா நடிச்ச வாழ்க்கை தான் இருக்கு, இனி யாராவது ரீமேக்கினா தான் உண்டு


==============================

0 comments: