Tuesday, July 19, 2016

ஜெ ஆட்சியில் எப்போதும் தளபதிகளுக்கு சோதனைக்காலமே

கண்ணாடில பாத்தா நாமளே பவர் ஸ்டார் மாதிரி தான் இருப்போம்னு தெரியாம பலர் அல்ட்டிமேட் ஸ்டாரை கிண்டல் பண்றாங்க.முதல்ல கண்ணாடி பார்க்கவும்


============2 கால் டாக்சி ,ஆட்டோ ,ஷேர் ஆட்டோ 3 லயும் சார்ஜ் எவ்ளோன்னு கேட்டுட்டு கடைசில டவுன் பஸ் ஏறிப்போறவன் தான்யா தமிழன்
===========3 சிஸ்டமேடிக்கா சிக்சர் அடிப்பவன்

சிங்கிள் எடுக்க மெனக்கெட மாட்டான்


===========

4 நல்ல வேளை டாப் 5 ஃபாலோயர்ஸ் லிஸ்ட் மட்டும் காட்டுது. டாப் 5 டி எம் லிஸ்ட் வந்தா ஊரே அல்லோலகல்லோலப்பட்டுடும். #டேய் இது என் ஆள்டா=
===========

5 டீ ஆக்டிவேட் எப்படி பண்றது?ன்னு கேட்ட நெட் தமிழனோ, தமிழச்சியோ இதுவரை அப்டி பண்ணினதா எஸ்டிடியே இல்லை===========6 பல்லக்கு தான் உன் இலக்கு எனில் அதற்குத்தேவை LUCK


================


7 குடிகாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.இனி சரக்கடித்து நீங்கள்.சீரழிய மதியம் 12 டூ இரவு 10,வரை நேரம் மாற்றப்பட்டுள்ளது.முன் கூட்டியே ஸ்டாக்


=============

8 தமிழக வாக்காளர்கள் =6 கோடி பேர்
ஆண்கள் =3 கோடி.அதில் தீவிர குடிகாரர்கள் 2 கோடி.மீடியம் குடிகாரர்கள் 50 லட்சம்.மது விலக்கு வேஸ்ட்


============

9 சமோசா வைப்பார்த்தால் சம்சாரம் நினைவு வருது.அடடே!


=============

10 ஆக்சன் 500 மாத்திரைக்கு தடை வரும்போதே நினைச்சேன்.இப்டி 500 டாஸ்மாக் இழுத்து மூடப்படும்னு


=========

11 குடிப்பது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு.எனவே குடிகாரர்கள் அனைவரும் பகல் 12 டூ நைட்.10 வரைமட்டுமே குடித்து ஓரளவு மட்டும் நாசமாகப்போகவும்


=============

12 புதுசா டைரி வாங்குனவன்
புதுசா கல்யாணம் ஆனவன்
ஆட்சிக்கு வந்ததும் முதல் நாள் கொண்டாடறவங்க ஒரு துடிப்போடதான் இருப்பாங்க


============
13 ஒரு பொது இடத்தில் ஒரு மகள் = அப்பா.டீ சாப்பிடறீங்களா?
அதே இடத்தில் ஒரு மருமகள் டூ மாமனார் =,மாமா.டீ வாங்கித்தரட்டுமா? THE DIFFERENCE

==========

14 என் ஆட்சியில் என் ஆணைப்படி தமிழ்நாட்டில்தான் எல்லாருக்கும் அமைச்சர் ஆகும் வாய்ப்பு சுழற்சி முறையில் தரப்படுகிறது.அண்ணா நாமம்.வாழ்க


===========

15 ஜெ கலைஞரை திரு கருணாநிதி-ங்கறாரு.ஸ்டாலின் ஜெ வை பாராட்டறாரு.நாட்ல எல்லாரும் நல்லவங்க ஆகிட்டாங்களா? நாம தான் இப்டி இருக்கமா?குழப்பமா இருக்கு

============

16 அன்புமணி தோற்றாலும் மதுவிலக்கு அமல் மூலம் மறைமுகமாக அவர் கொள்கை வெற்றியே.அனைவர் சார்பாகவும் அவருக்கு பாராட்டு


=============

17 நண்பராக இருந்தாலும் சரி உறவினராக இருந்தாலும் சரி நம் திடீர் வருகை யாருக்கும் தர்மசங்கடத்தை தந்துவிடக்கூடாது.சூழல் அறிக


============

18 ஜெ ஆட்சியில் எப்போதும் தளபதிகளுக்கு சோதனைக்காலமே
1 திமுக தளபதி இன்னும் பட்டாபிஷேகம் ஆகலை
2 புரட்சித்தளபதி - கல்யாணம் ஆகலை
3 இளையதளபதி - தடை

============

19 ரோசய்யான்னா ரோசாவை (கோட்டில்)வெச்சிருப்பாருன்னு நினைக்கக்கூடாது.

================

20 வெறி ஏத்திக்கனும் எனில் உன் எதிரியை உன் கண் பார்வையில் வை


=================

0 comments: