Monday, July 25, 2016

மிஸ் நிரோஷா! அக்னி நட்சத்திரம் ல பார்த்த மாதிரி அப்டியே இருக்கீங்களே?

நல்ல வேளை.ஜெ க்கு வாரிசு இல்லை.இருந்திருந்தா ஸ்டாலின் பொண்ணு எடுத்து/குடுத்து சம்பந்தி ஆகி இருப்பாரு


==============
2 2021 தேர்தலுக்குள்ளே திமுக அதிமுக இணையப்போகுது.உடன் பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் காதல் பட பரத் போல் தலைமுடியை பிய்ச்சுக்கப்போறாங்க
============3 சட்டசபையில்


அக்கா.ஆட்சி பிரமாதம்க்கா
தம்பி.அப்பா நல்லாருக்காரா?ரொம்ப இளைச்ட்டே போல.நமக்கு நாமே திட்டப்படி நாமதான் நம்ம உடல்நலனை கவனிக்கனும்============

4 அண்ணன் அழகிரி பகை.

அக்கா ஜெ நட்பு.

அடடே!


==============


5 உடன் பிறப்பே!

முரசொலியும்

நமது எம்ஜிஆர் ம் ஒண்ணு.
இதை அறியாதவங்க வாயில் டீக்கடை பன்னு


==============

6 ஈரோடு மகாராஜா மல்ட்டிபிளக்ஸ் ஸ்க்ரீன் 2 FDFS 10.30 am புக்டு.சூரியின் ஒன் லைனர் விட் ,சிம்பு நயன் கெமிஸ்ட்ரி நிச்சயிக்கப்பட்ட வெற்றி


============

7 நெட் தமிழன் செல் போன் கவர் ல சூலாயுதம் ஸ்க்ரீன் சேவரா சாமி படம்.உள்ளே பூரா பிட்டுப்படம்

============

8 அன்பிற்குரியவர்கள் கோபப்படும்போது அமைதி காக்கனுமா?சண்டை போடனுமா?காதலி ன்னா அமைதி காக்கனும்
கள்ளக்காதலின்னா சண்டை போடனும்


==============

9 பொண்ணுங்க எதுனா கருத்து சொன்னா விவாதம் பண்றேன் கற போர்வை ல ஒரு ரயிலை ஓட்டி கான்வோ முடிவில் கரெக்ட் பண்ணி DMகூட்டிட்டு போய்டறான் தமிழன்


==============

10 தலைவரே! உங்களுக்கு எத்தனை சகோதரி?1 சொந்த சகோதரி 2ஜி ஊழல் புகழ்
2 மரியாதை நிமித்த சகோ 66 கோடி புகழ்


===============

1 1 நயன் தாரா வைக்கடுப்பேத்தனும்னே ஆன்ட்ரியா கூட நெருக்கமான காதல் காட்சி வைத்திருப்பார் சிம்பு என நம்பு.# இந ஆ


================

12 உடன் பிறப்பே! நாம் தாய்க்குலத்தை மதிப்பவர்கள்.அதனால்தான் மத்தியில் அன்னை சோனியா வுடன் கூட்டு.மாநிலத்தில் அம்மா ஜெ வுடன் இணக்கமான அரசியல்.

===============

13  ஒரு பர்லாங் தூரம் பேருக்கு வாக்கிங் போய்ட்டு ஒரு  பிளேட்  குளோப்ஜாமூன் ,ஜிலேபி ஜீராவோட சாப்பிட்டு டயட் ல இருப்பான் தமிழன்


===================


14 இது நம்ம ஆளு FDFS டிரஸ் கோடு - ஆண்களுக்கு சிவப்பு சட்டை,பெண்களுக்கு மஞ்சள் சேலை, மேல்மருவ்த்தூர் ஆதிபராசக்தி + சமயபுரம் மாரியம்மன் விழா போல் களை கட்டும்


=====================


15 சிம்புவும் தனுஷும் ஒரு வகைல சகலை,சிம்புவும், பிரபுதேவாவும் இன்னொரு வகைல சகலை.ஆனா பாருங்க, சிம்பு முந்திக்கறாரு
==============

16  ஆக்சுவலா நயன் தாரா வை, ஹன்சிகா வை சமாதானப்படுத்தத்தான் இ ந ஆ படமே.ஆனா ஆண்ட்ரியா ஆன் த வே பிக்கப் ஆகிடுச்சு

===============


17 ”உதய சூரியன்” கதிர் பட்டு ”தாமரை”மலர்வதைப்போல்

அன்பே உன் ”கை” பட்டு நம் காதல் “முரசு” ஒலிக்கும்போது என் மனம் “ பம்பரம்” போல் சுத்துது================18 மிஸ் ரூபா ! என் மென்சன்க்கு ஏன் ரிப்ளையே பண்றதில்லை?


 சில்லரைப்பசங்களுக்கு எல்லாம் நோ ரிப்ளை, டோண்ட் அப்ளை


==========================


19  மிஸ்! அன்னைக்கே என் ஃபோன் நெம்பர் கொடுத்தேனே? ஸ்டோர் பண்ணிக்கலை?

 சாரி, என் ஃபோன் மெம்மரி 1500 நெம்பர் தான் தாங்கும்,


====================


20 மிஸ் நிரோஷா! அக்னி நட்சத்திரம் ல பார்த்த மாதிரி அப்டியே இருக்கீங்களே?

 டேய் லூசு, அக்னி வெய்யில்ல மெண்ட்டல் ஆகிட்டியா? அப்போ நான் பாப்பா இப்போ பீப்பா

====================

0 comments: