Saturday, July 30, 2016

தமிழ் நாட்டில் அடிமையா இருந்தாதான் அமைச்சர் பதவியே கிடைக்குது

ஜெ அணுகுமுறை நாடகமேயன்றி அரசியல் நாகரிகம் அல்ல-கருணாநிதி
சேர் போடறாரு.இல்ல நான் நிப்பேன்னு அடம் பிடிச்சா நட்டம் நமக்குதான்

=============

2 ஓட்டல்-இல் ரூ.500-க்கு சாப்பிட்டால் ரூ.40 வரி செலுத்த வேண்டும் # நாங்க சாப்பிடறதே 40 ரூ க்குதான்.யார் கிட்டே கேட்பே வரி?பூசிட்டோமில்ல கரி?

==========

3 அரசு அதிகாரிகள் 1 மணி நேரம் மக்கள் குறை கேட்க வேண்டும்-கிரண்பேடி # குறை தீர்க்கவும் ஒரு டார்கெட் டைம் வெச்சிடுங்க


==============

4  மோடி பிரதமர் தான், மன்னர் இல்லை- சோனியா நகர்வலம்தான் போவாரு.இவரு நாடுநாடா போறாரே?"இவரு அதுக்கும் மேல


===============

5 ஜெ ஒரு தனிப்பெரும் சக்தி -சரத்குமார் # இப்போதைக்கு பதவி எதும் இல்லை.போய்ட்டு நாளைக்கு வாங்க.ஆனா எப்போ வந்தாலும் இதே பதில் தான்

===============

6 வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது.. அரசு தடை! # டீச்சர்ஸ் இனி டீசர்ஸ் பார்க்க வழி இல்லை.குட்

==============

7 வீட்டிற்கு பார்சலில் வருகிறது கங்கை புனித நீர்... தபால்துறை புதிய திட்டம் # இது கங்கை நீர் தான் என்பதற்கு என்ன ஆதாரம்னு தமிழன் கேட்பானே?

==========

8 பரிசோதிக்கப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு: திடுக் தகவல் # ரத்ததானம் பெறும்போதே செக் பண்ணித்தானே பில்டர்டு?

==============

9 திமுக- காங். கூட்டணியில் பிளவுபடுத்த மத்திய உளவுத்துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு # சர்க்கஸ் வேலை தெரிந்த சாணக்கியர்ட்டயேவா?

================

10 இந்தியா "லோயர் மிடில் வருமான" நாடு.. அறிவித்தது உலக வங்கி! # மல்லைய்யாக்களுக்கு லோன் கொடுத்து ஏமாந்தா இப்டித்தான் பொருளாதாரம் சரியும்


================

11நான் கடவுள் ல் 9 மாதம் நடித்தேன்.. சம்பளமே தரல! - மாற்றுத் திறனாளி சாந்தி # பாழாப்போனவரே ன்னு திட்டும் முன் பாலா வே முன் வந்து தந்திடனும்

==============

12 எவர் காலிலும் யாரும் விழக்கூடாது: பெண் எம்எல்ஏ-வுக்கு கிரண்பேடி அறிவுரை # இவங்க தான் உண்மையில் அயர்ன் லேடி-- 


==================


13  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது: இளங்கோவன் உறுதி # லீஸ்க்கு எடுக்கக்கூட ஆள் இல்லையாம்

=================

14 

நவீன அடிமைகள் பட்டியல்: இந்தியா 1.83 கோடி பேருடன் சர்வதேச அளவில் முதலிடம் # தமிழ் நாட்டில் அடிமையா இருந்தாதான் அமைச்சர் பதவியே கிடைக்குது================

15  

 டெல்லி திரும்பிய  மோடியின் விமானம், மோசமான வானிலை காரணமாக, ஜெய்ப் பூருக்கு திருப் பிவிடப்பட்டது # இவர் ஜாதகப்படி ரவுண்டிங்க்லயே இருக்கனும் போல======================

16  கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் # சாட்சியைக்கலைக்கப்போறாரு,தடுமாறப்போகுது வழக்கு


================


17 


ஆம் தேதி முதல் அமல் # ரேஷன் கடைலயே ஆதார் அட்டையும் வழங்குனா தேவலை


=================

18 
=======================


19 எனது மருகமன் லண்டன் நகரில் சொத்து வாங்கிய புகார் குறித்து, அரசு நேர்மையான விசாரணை  நடத்தி உண்மையை வெளி கொணர வேண்டும் - சோனியா காந்தி # சொந்த செலவில் சூனியம்

==============

20 

மோடிக்கு இணையான தலைவர்கள் நாட்டில் யாரும் இல்லை: வெங்கய்ய நாயுடு # அவ்வளவு ஏன்? மோடியே இப்போ நாட்டில் இல்லை,ரவுண்ட்ஸ்ல இருக்கார்


========================

0 comments: