Sunday, August 02, 2015

அப்துல்கலாமேஸ் ”வரம்”

தஞ்சைப்பெரியகோயில் போனா அரச பதவிக்கு ஆபத்து எனும் புரளி போல் ராமேஸ்வரம் மண்ணுக்கும் ஸ்தலபுராணம் இருக்கா?கலைஞரும் ,ஜெ வும் ஏன் பம்முறாங்க?==========2 ராமேஸ்வரம் இனி அப்துல்கலாமேஸ் வரம்
===========
3 ஒருவர் மேல் மக்கள் வைத்திருக்கும் அபரிதமான அன்பு் மரியாதை் நேசம்் அவரது இறப்புக்குப்பின்பு ் தெரியவருவது அப்துல்கலாமின் மரணமும் உதாரணம்
==========
4 தள்ளாத வயது காரணமா கலைஞர் ,.உடல் நிலை சரி இல்லாததால் ஜெ கலந்துக்க முடியலை.தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்துக்கு மட்டும் வருவது எப்படி?=============5 மதுரைல நிலா வைச்சுத்தி 10 மீட்டர் ஆரத்தில் ஒரு ஒளி வட்டம் தெரியுது.ஏதாவது குறியீடா?ஆபத்தா?
சார், அதுதான் மூன் ரெயின்போ
============
ஆர்யா வுக்காக உருகும் ஊர்மிளாக்களுக்கு ஒரு வார்த்தை.ஆல்ரெடி அவரு த்ரிஷா ,நயன்தாரா ,உட்பட 13 பேர் கூட நட்பா பழகிட்டாரு.புதுசா ட்ரை பண்ணுங்க
==========7 ஒரு பொண்ணு பொத்தாம்பொதுவா “ முடிஞ்சுது”னு FB ல ஸ்டேட்டஸ் போடுது. எல்லாம்  புரிஞ்ச  ஏகாம்பரம் மாதிரி ஒரு நெட் தமிழன் ஸ்மைலி போடறார்.
=============
8  வாழ்வில் உன்னை உயர்த்தி விடும்  முதல் லிஃப்ட் வரும்போதே  டக்னு அதில் ஏறிக்கோ.அடுத்த லிஃப்ட் வரும் என எதிர்பார்த்து ஏமாறாதே
=================
உன் எதுகை மோனை திறமையை  எல்லா இடங்களிலும் காட்டினால் மாட்டிக்கொள்வாய் என்பதற்கு உதா தினமலர் # காலம் ஆனார் கலாம், சிட்னி  சட்னி
=====================10 ஒரு பொண்ணு  தேவதையா? பேயா?னு தீர்மானிக்க  யாரும்  குழம்ப வேணாம். கழுத்தைப்பாருங்க. தாலி இருந்தா பேய், இல்லைன்னா தேவதை
==============11  நைட் 11 45  க்கு குட் நைட் சொல்லிட்டு ஒரு பொண்ணு தூங்கிடுச்சு.ஒரு நெட் தமிழன் 12.01 க்கு வணக்கம் வெச்சுட்டு ஐ நான்தான் ஃபர்ஸ்ட்ங்கறான்,டேய்
================
12  தன்னை லேசாக்கடிச்ச கொசுவை விரட்டி விடாம டக்னு அடிச்சுக்கொல்லும் தமிழன் 300 பேரைக்கொன்ற தீவிரவாதியை மன்னிக்கனும்கறான்
===================

13 பொண்ணுங்க போடும் காதல் சோகக்கவிதைப்புலம்பல்களைப்புரிஞ்சுக்க  ஏதாவது டிப்ளமோ கோர்ஸ் படிக்கனும் போல.1ம் புரியல
==================
14  உள்ளங்கையில் மருதாணி  வைத்த மங்கைகள் கைகளால் முகத்தை மூடிக்கொள்ளும்போது மருதாணிச்சிவப்பை ரசிப்பதா? கைகளை விலக்கச்சொல்லி முகத்தை ரசிப்பதா?
====================

15  பக் வீட்டு மனிதனைக்கண்டுகொள்ளாத தமிழன் நெட்ல ஆர்யா,குஷ்பூ  மாதிரி  சினிமா பிரபலத்துக்கு வணக்கம் வெச்ட்டு அவங்க ரிப்ளை பண்ணலைனு புலம்பறான்

==================
16 கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற பொன்மொழிக்கு  உதா - அப்துல்கலாம் அஞ்சலியில் கேப்டன் அழுகை
==================

17 காமராஜர் க்கான பாடலான நாடு பார்த்ததுண்டா முழுக்கப்பொருந்துவது அப்துல்கலாம்க்கு மட்டுமே============

18 தமிழ் மண் ணின் நாயகன் விண் நாயகன் ஆனார் கலாம் த கிரேட்


============

19 அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் வரும்் கட்சிக்கே எங்கள் ஓட்டு என மொத்த தமிழகமும் திரண்டு நின்றால் எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வந்துடுவாங்க இல்ல?


==========

20 அப்துல்கலாம் அஞ்சலி விவகாரத்தில் தன் மதிப்பை உயர்த்திக்கொண்ட தலைவர் விஜய்காந்த்.தாழ்த்திக்கொண்ட.தலைவர்கள் ஜெ ,கலைஞர்


============

0 comments: