Sunday, August 02, 2015

இணைய கலாய்ப்பாளர்களை கலங்கவைத்த விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எல்லா அசைவுகளும் பேச்சுகளும் 'மீம்கள்' வாயிலாக இணைய கலாய்ப்பாளர்களால் நையாண்டிக்கு உள்ளாவது அதிகம். அவற்றில் பெரும்பாலானவை உள்நோக்கம் இன்றி, நகைச்சுவை தொனியே மலிந்திருக்கும் என்பார்கள் இணைய ஆர்வலர்கள்.
அத்தகைய மீம்மக்களை கலங்கவைத்துவிட்டார் விஜயகாந்த். அப்துல் கலாமும் இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வில், தன்னிலை மறந்து மன உருக்கத்தை கலங்கிய கண்களுடன் அனிச்சையாக வெளிப்படுத்தியதே இந்த கலங்கடிப்புக்குக் காரணம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அரசியல் தலைவராக இல்லாமல், தன் மனத்தில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்தும் அரசியல் மனிதர் இவர் என்று இணைய கலாய்ப்பாளர்கள் புகழாரம் சூட்டினர். அத்தைய மீம்களின் தொகுப்பு இது...
athanx 0 the hindu

 • Satheesh  
  எப்பொழுதும் கேப்டன் கேப்டன் தான் .எந்த ஒரு பதவி ஏற்றாலும் அதை சரியான பாதைக்கு கொண்டுபோகும் திறமை இவருக்கு எப்பொழுதும் உண்டு. உதாரணம் நடிகர் சங்க தலைவர் பதவில் அவர் செய்த பணிகள்.
  about 11 hours ago
   (2) ·  (0)
   
  karthik · Puviyarasan Up Voted
  • கௌதம் இராஜேந்திரன்  
   கோபப்படுவதை தவிர அவரிடம் வேறு எந்த குறையும் இல்லை! நல்ல மனிதர் அவர்!
   about 12 hours ago
    (2) ·  (0)
    
   Gokulam · karthik Up Voted
   • LLeela  
    நான் ரொம்ப நல்லவன்டா :(
    about 13 hours ago
     (0) ·  (0)
     
    • LLeela  
     ரொம்ப நல்ல நடிகன். இவ்வளவு நாள் காமெடி பண்ணினார். இப்போ உருக்கமா நடிக்கிறார.
     about 13 hours ago
      (0) ·  (0)
      
     • SSuresh  
      Hello mr manigandan oru nadeganuku nadega kathu koduga thavielli but athaypola avaru manasula eruguratha peasuraru. Avarugu jalra adecha naku mla padaveya varapoguthu konjam yoceche pasuga
      about 13 hours ago
       (0) ·  (0)
       
      • VVenkat  
       மதுரை காரன்யா !
       about 13 hours ago
        (1) ·  (0)
        
       karthik Up Voted
       • RRaj  
        Captan is always rock...pls support all tamilan...
        about 13 hours ago
         (1) ·  (0)
         
        karthik Up Voted
        • RRaveenthiran  
         கேப்டன் எபோவேம உண்மையானவர் இது நடிப்பு அல்ல புரிந்துகொள்ளுங்கள்
         about 14 hours ago
          (0) ·  (0)
          
         • Vasanthan Manivannan Engineer at Naraiuran Controls India Pvt Ltd 
          இந்தியாவில் அதிக குழந்தைகளை கொண்ட 84 வயது பிரம்மச்சாரி வாலிபருக்கு என் இறுதி மரியாதையை என் கடமைதனை ஒழுங்காக செய்வதே. நன் முறையாக என் வரியை செலுத்துவேன். சுற்றுபுரத்தை துமையகவும் சுகாதாரமாகவும் வைத்துகொள்ள என்னால் முடிந்த வரை போராடுவேன். என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வேன். மாணவர்களை ஊக்க படுத்த என்னால் என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் முடிந்த அளவில் மரங்கள் நட்டு பராமரிப்பேன் இது மட்டுமே நான் நமது கலாம் அவர்களுக்கு செயும் அஞ்சலி
          Points
          195
          about 14 hours ago
           (0) ·  (0)
           
          • TST. siva  
           இவரு சொக்க தங்கம்பா !!
           Points
           66725
           about 15 hours ago
            (0) ·  (0)
            
           • Mmanikandan  
            ஏன்யா, ..................ஒரு நடிகனுக்கு அழ சொல்லிய குடுக்கணும், ஹிந்து தமிழ் ஏன்........விஜயகாந்துக்கு ஜால்ரா .................அடிச்சு பல்லக்கு தூகுது ................எல்லோரும் எழுந்து இறுதி மரியாதையை செய்யும் பொது இவரு உட்காந்துகிட்டு இருக்காறு
            Points
            5495
            about 16 hours ago
             (4) ·  (2)
             
            Vibha · sridharan · RAJU · annadurai Up Voted
            Gopi · SENTHIL Down Voted
            • WWatcher  
             இது ஜால்ரா அல்ல.இவருக்கு ஜால்ரா அடித்து ஹிண்துவுக்கு என்ன ஆகப்போகிறது?அவருக்கு உடல் நலம் குன்றியுள்ளது அனைவருக்கும் தெரியும்.எல்லோருக்கும் வரும் மூப்பு அவஸ்தைதான்.அத்தோடு இயல்பாக பொங்கி வந்த அழுகையைத்தான் எல்லோரும் கனிவோடு பார்க்கிறார்கள்.
             about 12 hours ago
              (0) ·  (0)
              
            • DDeedat  
             நல்ல நடிகன் இல்லாமல் இருக்கலாம் அனால் நல்ல கேப்டன்
             about 17 hours ago
              (2) ·  (0)
              
             Gopi · SENTHIL Up Voted
             • TST. siva  
              எந்த டீம்க்கு ?
              about 15 hours ago
               (0) ·  (0)
               
             • Shiva Kumar  
              கப்டன்,நீங்க ஒரு குழந்தை , ஆனால் , சரியான தலைவன் இல்லை. கொஞ்சம் சங்கடமா இருந்தாலும்,இதுதான் உண்மை.நீங்க சினிமா வ வச்சி மக்களை தப்ப எடை போடுடிங்க கப்டன்,நீங்க அதுக்கு சரிபட்டு வர மாட்டிங்க.
              Points
              2005
              about 17 hours ago
               (5) ·  (0)
               
              Shiva · Vibha · sridharan · sasi · sekaran Up Voted
              • AArvind  
               Kobam irukkum idathil gunam irukkum inimelavathu thamizhanuku ottu podungada
               about 17 hours ago
                (1) ·  (0)
                
               Watcher Up Voted
               • AArvind  
                Kobam irrukum idathil gunam irukkum unmai inimelavathu. Thamizhanuku ottu podungada
                about 17 hours ago
                 (2) ·  (0)
                 
                Watcher · Prabhu Up Voted
                • Vaidyanathan Ramanathan  
                 நான் இதை ஏற்று கொள்கிறேன்
                 about 18 hours ago
                  (0) ·  (0)
                  
                 • Pprathap  
                  இவரு மனிதனப்பா மத்த நடிகர்கள் எங்கப்பா போனாங்க நாம் பெருமை பட வேண்டிய விஷயம் ...நன்றி
                  about 19 hours ago
                   (1) ·  (0)
                   
                  Watcher Up Voted
                  • Sivagurunathan Chettiar Accountant at Government of Tamil Nadu 
                   மக்களின் ஜனாதிபதி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் வந்த பலர் கண்ணீர் சிந்தியது நேரலையில் பார்த்த பலர் கண்ணீர் சிந்தியது அணிச்சயாகவே வெளிப்பட்டது
                   Points
                   675
                   about 19 hours ago
                    (0) ·  (0)
                    
                   • Sshayed  
                    சே இவர போய் இவ்வளவு நாள் கலாஇசிடீங்கலெப்பa. அவர் அரசியலுக்கு வரதுக்கு முன்னையே நிறைய உதவிகள் பண்ணி இருக்காரு. ப்ளீஸ் இனிமே அவர கிண்டல் பண்ணாதீங்க. கேப்டன் கேப்டன் தான்.
                    about 19 hours ago
                     (2) ·  (0)
                     
                    SENTHIL · Nandha Up Voted
                    • Mani K  
                     அட பாவிங்கள இதையும் அரசியல் ஆகிடீங்களே
                     about 20 hours ago
                      (0) ·  (0)
                      
                     • Rraghu  
                      அவர் நல்ல நடிகன் இல்லாமல் இருக்கலாம் அனால் நல்ல மனிதன் இவர் தலைமை நாட்டுக்கு நல்லது சிந்தியுங்கள் நேர்மை இருக்கு நேயம் இருக்கு இது போதும் இளைஞர்களை வழி நடத்த கேப்டன் சரியான பட்டம்
                      Points
                      125
                      about 20 hours ago
                       (3) ·  (1)
                       
                      SENTHIL · rajiu · Nandha Up Voted
                      ravi Down Voted
                      • RRraygin roy  
                       Enga vote Annan Vijayakanth'ku mattum than. Dasmac J J'ku 100% illa
                       about 20 hours ago
                        (1) ·  (0)
                        
                       Nandha Up Voted
                       • RRraygin roy  
                        Kandippa ennoda vote ivarukuthan
                        about 20 hours ago
                         (3) ·  (0)
                         
                        rajiu · Nandha Up Voted
                        • Ssathe  
                         En vote captanuku
                         about 19 hours ago
                          (0) ·  (0)
                          
                        • Rramesh  
                         என்ன நடிப்புடா சாமி......
                         about 20 hours ago
                          (1) ·  (1)
                          
                         Kandappan Up Voted
                         SENTHIL Down Voted
                         • SSathish  
                          your the one and only true மக்கள் நாயகன் . we proud to calling you as captain sir.
                          about 21 hours ago
                           (0) ·  (0)
                           
                          • YYuvaraj  
                           ஒரு மகானுக்கு தலை வழங்குவதில் தலைவர் நம் கேப்டன்
                           about 21 hours ago
                            (0) ·  (0)
                            
                           • Mmagesh  
                            நல்ல மனுசனைய நம்ம விஜயகாந்த்
                            about 21 hours ago
                             (0) ·  (0)
                             
                            • AARAVIND.R  
                             கேப்டன் விஜயகாந்த் ஒரு உயர்ந்த மனிதர் என்றும் நடிக்க தெரியாத மனிதர் என்றும் புரிந்து கொள்ள அனைவருக்கும் இவ்வளவு காலம் ஆகி விட்டதை நினைத்தாள் வருத்தம் தான் கூடுகின்றது. அவரை இழிவாக பேசிய அனைவருக்கும் அவரை கிண்டலும் கேலியும் செய்த அனைவருக்கும் இப்பொழுது தன் தெரிகிறது போலும் கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் நடிக்க தெரியாதவர் என்று. நம் நாட்டிலும் நல்ல மனிதர்கள் பலர் இவரை போல உள்ளார்கள் அனால் அது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும் என்று சொல்லுக்கள் பார்போம்??????????
                             about 21 hours ago
                              (2) ·  (0)
                              
                             SENTHIL · yours Up Voted
                             • இருமேனி Irumeni  
                              இதுவரை அவரை கலாய்த்த டிவிட்டிசன்கள் கூட மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு திருந்தி விட்டார்கள். அது அவர்கள் பாசம் வைத்துள்ள கலாம் அவர்களுக்காக ! நாளைக்கே இவரு எதாவது செய்யப் போக மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதை தான் ...
                              Points
                              5085
                              about 21 hours ago
                               (1) ·  (0)
                               
                              yours Up Voted
                              • Ssingaravel  
                               சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ்தான் பின்னாளில் வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த். சிவப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும், கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்துக்கு பின்பு ‘இனிக்கும் இளமை’ என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான ‘தூரத்து இடி முழக்கம்’ மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதினை பெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பமானது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர், இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் என இந்த பட்டியல் நீளும். ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’ என சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார். இயக்குநர்கள் மட்டும் அல்ல; இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட, இவரால் வளர்ந்த இன்னும் பல சினிமா பிரபலங்
                               about 21 hours ago
                                (2) ·  (0)
                                
                               SENTHIL · yours Up Voted
                               • RRAMAKRISHNAN  
                                இப்பவாவது புரிந்துகொண்டிர்களே. கட்சி தளைவரயினும் உணர்சிகள் உண்டு என்பதை
                                about 21 hours ago
                                 (1) ·  (0)
                                 
                                yours Up Voted
                                • Cchitra  
                                 கேப்டன் வி லவ் u
                                 about 21 hours ago
                                  (0) ·  (0)
                                  
                                 • Vvivek  
                                  captain is a true leader ....
                                  about 21 hours ago
                                   (0) ·  (0)
                                   
                                  • Ppraveen  
                                   you are truly a good human being
                                   about 22 hours ago
                                    (0) ·  (0)
                                    
                                   • Ssheedhal  
                                    சூப்பர் கேப்டன்
                                    about 23 hours ago
                                     (0) ·  (0)
                                     
                                    • Sshalini  
                                     பச்சைமனு சார் கேப்டன்
                                     about 23 hours ago
                                      (0) ·  (0)
                                      
                                     • SKS.Santhosh kumar  
                                      Gd man..............tis incident this example fr all those persons who editing his picture as wrngly
                                      about 23 hours ago
                                       (0) ·  (0)
                                       
                                      • MIM.Syed imran  
                                       tamilada
                                       about 23 hours ago
                                        (0) ·  (0)
                                        
                                       • Kkanish  
                                        Romba nalathu , nalavangalum ierukagapa..
                                        about 23 hours ago
                                         (0) ·  (0)
                                         
                                        • Vvijayraj  
                                         சூப்பர் கேப்டன் ....நல்ல மனிதநேயம் மிக்க மனிதர் கேப்டன் விஜயகாந்த்
                                         Points
                                         220
                                         about 23 hours ago
                                          (0) ·  (0)
                                          
                                         • RRaajsinger  
                                          இன்றைய ரீல் ஹீரோக்களைவிட இந்த ரியல் மனிதரின் தைரியமான வெளிப்படையான செயல்பாடுகள் பலரால் ரசிக்கபடுகிறது .மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் . மக்கள் இவரை புரிந்து கொண்டால் ....போதும்.
                                          Points
                                          265
                                          about 24 hours ago
                                           (2) ·  (0)
                                           
                                          SENTHIL · yours Up Voted
                                          • GGOVINDARAJAN  
                                           not a political leader as a common man....Great
                                           about 24 hours ago
                                            (0) ·  (0)
                                            
                                           • SShanthinyy  
                                            He is actor so he can act like crying ..
                                            a day ago
                                             (0) ·  (1)
                                             
                                            Kiru Down Voted
                                            • DDeepan  
                                             truth might take some time to reveal itself but it always triumphs for sure!!! Captain is a good human being!!!
                                             a day ago
                                              (0) ·  (0)
                                              
                                             • Aansar  
                                              பழைய நடிகர் புதிய நடிப்பு
                                              Points
                                              250
                                              a day ago
                                               (0) ·  (1)
                                               
                                              SENTHIL Down Voted
                                              • SPs peria  
                                               உண்மையில் நல்ல மனிதர் நல்ல மனிதநேயம் மிக்கவர்
                                               a day ago
                                                (0) ·  (0)
                                                
                                               • Cchandraa  
                                                YES VIJAYKANTH IS A GOOD HUMAN BEING
                                                Points
                                                2835
                                                a day ago
                                                 (0) ·  (0)
                                                 
                                                • Sathya sridhar  
                                                 U r really captain
                                                 a day ago
                                                  (0) ·  (0)
                                                  
                                                 • Vvalliappan  
                                                  All good a. -'''''''----he hv chance to prove it
                                                  a day ago
                                                   (0) ·  (0)
                                                   
                                                  • Rrobin  
                                                   True feelings...mostly politicians acting for inside and outside but u reality for in always u great captain
                                                   a day ago
                                                    (0) ·  (0)
                                                    
                                                   • AAnanth  
                                                    யாரையும் எளிதில் நகையாட வேண்டாம் ...... நமது வாழ்வு இன்னும் முழுமையாக முடியவில்லை
                                                    a day ago
                                                     (0) ·  (0)
                                                     
                                                    • Rrobin  
                                                     கேப்டன் u really great
                                                     a day ago
                                                      (0) ·  (0)
                                                      
                                                     • Ssaravanan  
                                                      All are human so give respect for human being that's vijajkanth sir I salute
                                                      a day ago
                                                       (0) ·  (0)
                                                       
                                                      • Mmaran  
                                                       கேப்டன் சார் மனிதநேயம் மிக்க குணம் கொண்டவர்
                                                       a day ago
                                                        (0) ·  (0)
                                                        
                                                       • KSkaruppasamy subbaiahpillai  
                                                        Karuppa irundhalum vellai manasukkaarar...
                                                        a day ago
                                                         (0) ·  (0)
                                                         
                                                        • சத்யராஜ்  
                                                         உண்மையான கேப்டன் இவர்தான்.....
                                                         a day ago
                                                          (0) ·  (0)
                                                          
                                                         • சத்யராஜ்  
                                                          உன்மையில் ஒரு நல்ல மனிதநேய உள்ளம் கொண்ட மனிதர்
                                                          a day ago
                                                           (0) ·  (0)
                                                           
                                                          • NNaga  
                                                           நல்ல மனிதர்

                                                          0 comments: