Sunday, July 20, 2014

பாக்கெட் நாவல்

1.1000 கால் மண்டபம் கட்ட காண்ட்ராக்ட் எடுத்துட்டு 250 தூண் மட்டும் கட்டிட்டு  1000* 1/4 = 250 -னு கணித அறிவைக்காட்டுவான் தமிழன்


====================


2 இன்று சர்வதேச  முத்த தினம்.பக் வீட் ஃபிகருக்கு எதிர்பாராத முத்தம்  கொடுத்துட்டு  ஹேப்பி  கிஸ் டே என சொல்லி உதை வாங்க உகந்த நாள் (  7 7 14 )


=================

3  உத்தம வில்லன் டீசர் ல கமல் தவிர எல்லாரும் டாமினேட் பண்ணி இருக்காங்க.படத்துல கமல் டாமினேட் பண்ணுவார் # கமல்டா


======================


4 நடுநிலையாக பார்த்தால் உத்தம வில்லன் டீசரை விட அஞ்சான் டீசர் பெட்டர்======================5 நாவல் பழத்தை பாக்கெட் ல போட்டுக்கிட்டா அது பாக்கெட் நாவல் ஆகிடுமா?


=====================


6 நாக்கு கலர் மாற்றும் மேஜிக் னு்குழந்தைங்க கிட்டே விளையாட்டு காட்ட நாவல் பழம் பயன்படும்


=====================


 7 தூம் 3 சர்க்கஸ் அமீர்கான் பாதிப்பில் பல காட்சிகள் உ வி -யில் கமல் புகுத்தி இருப்பார் என அவதானிக்கிறேன்


===================8  அந்தக்காலத்துல எல்லாம் தியேட்டர்ல படம் ஓடும்போது திடீர்னு கரன்ட் போய்ட்டா ஜெனரேட்டர் போட்டு விட ஆகும் 2 நிமிஷ கேப் ல ஊய் ஓய் னு கத்துவாங்க


======================


9 விண்ணில் இருந்து மண்ணில் விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 12km. .நீ என்னைப்பார்த்தும் பார்க்காதது போல் பார்வையைத்திருப்பும் வேகம் 24km.=====================


10 எங்கள் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனால் நோஞ்சானாக இருப்பவர்கள் அஞ்சானாக மாறி விடுவார்கள்.முந்துவீர்.


==================11 ஒரு முறை கும்பாபிஷேக விழாவை நேரில் பார்ப்பது 1000 யாகம் நடத்துவதால் ஏற்படும் பலன் என ஐதீகம்


=======================12 விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பத்திரிக்கை குமுதம்.பிடித்த டிவி விஜய் டி வி . பிடித்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்


=====================13 ஈரோடு மகேஷ் = டிடி ரொம்ப க்யூட்டான பொண்ணு டிடி ஹப்பி (மைன்ட் வாய்ஸ்) = அது தெரிஞ்சுதான் கட்டிக்கிட்டேன்.நீ சொல்லிதான் எனக்கு தெரியுமா?


====================14 டிடி யை இம்ப்ரெஸ் பண்றக்காக 6 பேரு மொக்கை போட்டுட்டு இருக்காங்க.மேரேஜ் தான் ஆகிடுச்சில்ல.அடுத்த டார்கெட்க்கு போங்கய்யா யோவ் ;-))


==================


15 தோசை வட்டமா வரனும்கறதுக்காக எதிர் கால்த்துல மாடர்ன் பிகருங்க தோசைக்கல்லில் பெரிய சைஸ் வளையல் வெச்சு மாவு ஊத்தும் காலம் வருமோ?====================


16 நேற்று இரவு 8 லிருந்து யாக குண்டம் அருகே அமர்ந்து அய்யர்கள் மந்திரம் சொல்லிட்டே இருக்காங்க.10 மணி நேரமா.புது வரி ?சும்மா ரிப்பீட்?


====================


17  மயில் தோகை விரித்து ஆடனும்்னா் அருகில் ஒரு பெண் மயில் இருக்கனும்.ஆணின் அதிகபட்ச திறமை அன்புக்குரியவள் அருகில் இருக்கையில் வெளிப்படும்்


=====================


18 4 முனை சந்திப்பில் வேகதடை இருப்பது தெரிந்தும் 80 கிமீ வேக்த்தில வந்து 1 மீ முன் சடன் பிரேக் போடுவது ஏனோ


====================


19 யாக குண்டம் அருகே அமர்ந்து மந்திரம் சொல்பவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருக்காங்க.மங்களத்தின் சின்னமான பெண்களுக்கும் இடம் அளிக்கலாமே!


======================20 சன் டிவி ல பாரதிபாஸ்கர் -பட்டிமன்ற ராஜா கலந்துரையாடலில் பாரதி கலக்கலா வளையல் அணிந்து வருவார்னு எதிர்பார்த்தேன்.அதிர்ச்சி.சாதா வளையல்தான்


======================
 

0 comments: