Tuesday, July 01, 2014

முத்தம் தரும்போது மூளைக்குள்ளே பல்ப் எரியுமா?

1. ஜட்ஜ் = வருமானத்துக்கு அதிகமா சேர்த்த.சொத்தை கோர்ட் ல ஒப்படைக்கனும்ஜெ-அதைத்தான் தலா 200 ரூபாயா மக்களுக்கு பிரிச்சுக்குடுத்துட்டனே?


===============


2 டாஸ்மாக் வாசல்ல ஏன் உப்பு விக்கறாங்க? உப்பைத்தின்னவன் "தண்ணி" அ(கு)டிக்கனும்னு சொல்வாங்களே?


==============


தலைவரே! மலிவு விலையில் அம்மா உப்பு தர்றாங்களே? உங்க கருத்து?உடன் பிறப்பே! அம்மையார் செஞ்சதெல்லாம் தப்பே!அதை மூடி மறைக்கத்தான் இந்த உப்பே


==============


4 திமுக வுக்கு ஏன் பெண்கள் வாக்கு அதிகம் கிடைப்பதில்லைனு கண்டு பிடிச்ட்டேன்.


 ஏன்?


உயிருனும் MALE லான உடன்பிறப்பேனு தானே தலைவர் சொல்றார்?


===========


5 செயின் திருடன் ஜெயபால் = போட்டிருக்கற நகையை எல்லாம் கழட்டுகில்மாலெடி கொங்கனவள்ளி = நகையை மட்டும் கழட்டுனா போதுமா ?


==================


6 டாக்டர். ஓட்ஸ் சாப்ட்டா உடனே உடம்பு குறையுமா?ம்ஹும்.ஒரு மாசம் ஆகும்.ஓட்ஸ் வேணா உடனே குறையும்


===============


7 டாக்டர்.ஒரே நாள் ல 3கிலோ வெயிட் குறைஞ்சுட்டேன்..;)"


நம்ப மாட்டேன்.மேக்கப் போடாம வந்திருப்பீங்க


===============

8 மேடம்.உங்க புருசனை மரியாதை கொடுக்காம அவன் இவன் னு பேசறீங்க்ளே?எங்க பரம்பரைல யாருக்கும் எதையும் கொடுத்துப்பழக்கமே இல்லை


=================


9 மிஸ் ! என் செல் போனை நீங்க வெச்சிருக்கீங்களா?நாங்க வெச்சிருந்தா ஆண்மை டமாலாம்.சரி.அதுல எனக்கு என்ன யூஸ்?


நான் உங்களை வெச்சுக்கறேன்

============


10 டியர், உன்னைப்பார்த்ததும் கையும்  ஓடலை, காலும் ஓடலை.
பொய், ஜாகிங்க் போய்ட்டே என் இடைல உங்க கையை சுத்தித்தானே இருக்கு?


================


11 மன்மதன்   உருவத்தை ஏன் எல்லாரும் fஃபேஸ்புக்ல  டிபியா வெச்சிருக்காங்க ?

காமன் டிபி வைக்கனும்னாங்களாம்


===============


12 லஞ்ச் சாப்பிட்டு அரை மணி நேரம் படுக்கக்கூடாது.உடம்புக்குக்கெடுதல்.்
 டாக்டர்.ஆபீஸ் ல தனியா இருக்கும்போதும் படுக்கக்கூடாதா?


=================


13  சார்.டீலக்ஸ் பஸ்க்கும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்க்கும் என்ன வித்தியாசம் ?
 லாங் ஜர்னில இடைல கேவலமான ஹோட்டல் கிட்டே நிறுத்துனா அது டீலக்ஸ்


====================


14 மேடம்.கஜினி ரீமேக் ல நடிக்கறீங்களா? உடம்பு பூரா 86 பசங்க பேரு பச்சை குத்தி இருக்கு?எல்லாம் நம்ம பாய் பிரன்ட்ஸ்தான்


====================


15 டியர்.ஏதோ பாட்டு பாடறேன்னே?வெறும் காத்துத்தான் வருது?"இன்று உலக காற்று தினம்" ஆச்சே?


==================


16 மீன் 1 = சாரி.எங்க வீட்ல நம்ம லவ்க்கு ஒத்துக்கலை.என்னை மறந்துடுங்க. மீன்2 = நீ இப்படி SEL"FISH"ஸா இருப்பே னு எதிர்பார்க்கலை


===================


17  டியர்.முத்தம் தரும்போது மூளைக்குள்ளே பல்ப் எரியுமா? யோவ்முதல்ல லைட் ஆப் பண்ணுய்யா.இது ஜவுளிக்கடை ஷோ ரூமா?இத்தனை பல்ப் எதுக்கு? 


================


18    பஸ் சில் பக் சீட் பிகரிடம் மிஸ்! தண்ணி கொஞ்சம் கொடுங்க. சாரி சார். கவ்விக்குடிச்ட்டேன். நோ பிராப்ளம் மிஸ்.ஜக் வாட்டர் இப்போ கிக் வாட்டர் 


=======================


19   மேரேஜ் ஆகும் வரை கிஸ் கிடையாது.நான் மத்த பொண்ணு ங்க மாதிரி இல்லை. ஓஹோ.அப்போ அந்த மத்த பொண்ணுங்க 4 பேர் அட்ரஸ் குடு.பிரன்ட்ஸ் கேட்டாங்க 


=======================20   டியர்.பீச்க்குப்போகாம ஏன் ஏடிஎம் சென்ட்டருக்கு வரச்சொன்னீங்க? கட்டிப்பிடிச்சா புழுக்கமா இருக்குனு சால்ஜாப் சொல்வே!,இப்ப என்ன செய்வே?


=======================

0 comments: