Thursday, July 24, 2014

கிராமத்துப் பெண்கள் மாநகரப் பெண்கள் -,யாருக்கு மூளை ஜாஸ்தி @நீயா நானா?

1 கிராமத்துப் பெண்கள் மாநகரப் பெண்கள் -,யாருக்கு மூளை ஜாஸ்தி #டுடெ டாபிக் @ நீயா நானா" # சுவராஸ்யமா இருக்கும்.கோபி மேக்கப் போட்டு வருவார்


==================


2  பொண்ணுக்கு மூல நட்சத்திரம்.மாமனார் இல்லாத மாப்ளை தான் வேணும்.


பொண்ணோட அப்பா கூட மாப்ளைக்கு மாமனார் தான்


=====================


3  கோட் சூட் போட்ட ராமராஜன் = கோபிநாத் # என்னா மேக்கப்பு?!!


=====================


4 உங்க வீட்டுக்காரரை என்ன சொல்லி கூப்பிடுவீங்க?


ஹவுஸ் ஓனரே னு


===================



5 வெங்கி இப்போ வரப்போறியா இல்லையா -,ரெட் # :வாவ் வாட் எ பண்பாடு


=====================


6 என் புருசனை விசில் அடிச்சுத்தான் கூப்டுவேன் - லேடி # ஏம்மா போன ஜென்மத்துல நீ குக்கரா?


======================


 7 என் மாமனார் மாமியார் கூட இருக்கும்போது என் புருசனை பப்லு னு கூப்டுவேன் - லேடி # நல்ல வளர்ப்பும்மா.அம்மா சிம்ம ராசியாம்மா?


====================




8 டி வி ல எல்லாரும் பார்க்கறாங்க னு செயற்கையா எல்லாரும் கண்டபடி உளர்றாங்க


=======================


9 சிட்டி கேர்ள்ஸ் இரக்கம் இல்லாதவங்க. எப்டி? சேலை ,ஜீன்ஸ் பேண்ட் எதா இருந்தாலும் லோ ஹிப் ல்ச் இறக்கி கட்டி இருப்பாங்க # இறக்கசுபாவம்


==================


10 அடேங்கப்பா.ஒரு பொண்ணு 2 ஜான் அகலத்துல ஒரு நெக்லஸ் போட்டுட்டு வந்திருக்கு.25 பவுன் தேறும் தங்கமா இருந்தா


====================

11 திருமணம் ஆகாத ஆண்களே ! நீயா?நானா? பார்த்து பொண்ணுங்கன்னா இப்டித்தானோ என பயம் வேண்டாம்.எல்லாம் செட்டப் டயலாக்ஸ்


=====================


12 நாய் கிட்டே போனா கடிக்க வருது - வயலட் சேலை # புருசன் மாதிரியே சாந்த சொரூபியா எல்லாரும் இருப்பாங்களா?


====================


13 முன் வரிசையில் அமர்ந்திருக்கும் நகரவாசிப்பெண்கள் 5 பேரில் 4 பேர் கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்காங்க..கிராமப்பெண்கள் அடக்கமாய்


=====================



14 லைப் பார்ட்னரை தேர்ந்தெடுப்பதில் நகரப்பெண்களுக்கு சாய்ஸ் அதிகம் - லேடி # ஆமா .ஸ்கூல் மேட் ,காலேஜ் மேட் ,ஆபீஸ் கொலீக் ,னு ஒன் பை ஒன்


====================


15 அடிக்கடி ஏதோ ஒரு கேள்வி கேட்டு இதை ஆமோதிப்பவர்கள் எல்லாம் கை தூக்குங்க என்பதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ?


=======================


16 பிரசவம் அப்போ உங்க அம்மா கிட்ட இருக்க பிடிக்குமா? மாமியார் கிட்ட இருக்க பிடிக்குமா? புருசன் கிட்டே ( பில் கட்டனும்ல)


========================


17 யார்யார் வீட்ல கார் இருக்கு?னு கேட்டு கிராமத்துப்பெண்களை அவமானப்படுத்தும் நகரத்துப்பெண்கள்ட்ட " யார் யார் வீட்ல கற்பு இருக்கு?னு கேட்கனும்


======================


 

0 comments: