Tuesday, July 29, 2014

ஜட்ஜ் = காதலிக்கு பப்ளிக் ப்ளேஸ்ல முத்தம் குடுத்தியா?

1. பாதர்.பாவ மன்னிப்பு கேட்கனும்காலைல தானே வந்துட்டுப்போனீங்க?இன்னைக்கு சன்டே.சன்டேன்னா 2

===============

2 பென்சில் டிராயிங்க் ல எனக்கு ரொம்ப ஆர்வம்.ஓஹோ! இதுவரை என்னென்னெ வரைஞ்சிருக்கீங்க.டேய்.லூசு.இப்பதானே சொன்னேன்.எல்லாம் பென்சில் தான்

=================


3 டாக்டர்.நர்ஸ் ஷந்திரா வைப்பார்க்கனும்.

அது சந்திரா.
சாரி டாக்டர் எனக்கு சா வே வரமட்டேங்குது.

க்ளினிக் வந்துட்டே இல்ல?இனி வந்துடும்


================

4 10 வருசமா ஏன் ஒரே செல்போனை வெச்சிருக்கீங்க?

ஒரு இல் ,ஒரு சொல் ,ஒரு செல் னு வாழ்பவன் னு பந்தாவா சொல்லிக்கலாமே?


=====================


5 மீன் மாத்திரை சாப்பிட ஏன் தயங்கறீங்க?,நீங்க சுத்த சைவமோ?


் டாக்டர்.சைஸை ப்பார்த்தா சுறா மீன் மாத்திரை மாதிரி இருக்கே?


================

6 பஸ் பிரேக் பிடிக்கலை.இப்போ என்ன செய்ய?


இது ஒரு நான் ஸ்டாப் பஸ்.எல்லோரும் ஒதுங்கிச்செல்லவும்னு கண்ணாடில எழுதிடலாமா?


=================


7 25000 ரூபா கடன் வாங்கி 5 வருசம் ஆச்சு.இப்ப வந்து அஜித் பட DVD தர்றியே?


நீங்க தானே வட்டி கட்டாட்டி பரவால்லை.எனக்கு "அசல்" உடனே வேணும்னீங்க?

=================


8 இன்ஸ்பெக்டரை பார்க்கனும்


அவர் அவுட் ஆப் ஸ்டேஷன்.

ஓ.தம் அடிச்ட்டு இருக்காரா வெளில?.தாங்க்ஸ்.


==================


9 கூட்டாஞ்சோறு க்ரூப் சமையல் ல கலக்கிட்டாங்களாம்


சன் டி வி ல சொன்னாங்களா?

இல்ல.அவங்களே சொல்லிக்கிட்டாங்க.


================


10 பச்சரிசி ,புழுங்கல்,இட்லி அரிசி ,கைக்குத்தல் அரிசி 4 ம் கொட்டிடுச்சு.இப்ப எப்டி பிரிக்க?


அப்டியே சமைச்சு கூட்டாஞ்சோறுனு சொல்லிடுவோம்


================

11 அகதா கிறிஸ்டி நாவல் 1 கூட படிச்சதில்லையா? ஏன்? இங்க்லீஷ் தெரியாதா?


அது வந்து ம் ம் ஆங்.நான் தீவிர இந்து.கிறிஸ்டி(யன்) நாவல் எப்டி படிக்க?


===============

12 பேங்க் ல பணம் கட்டிட்டு வரச்சொன்னேனே?


கூட்டமா இருந்தது.ஒரு பேப்பர் ல AC NO எழுதி 2 லட்சம் கட்டுல வெச்சு நைசா வெச்ட்டு வந்துட்டேன்


-------------------


13 டாக்டர்.சிகரெட்டை மறக்க நீங்க சொன்னபடி டெய்லி உலர் திராட்சை மெல்றேன்


வெரிகுட்

இப்போ ஒயின் மட்டும் டெய்லி ஒரு புல் அடிக்கிறேன்


===============

14 ஜட்ஜ் = டாக்டர்.நீங்க எப்டி மாசமா ஆனீங்க?


லேடி டாக்டர் லேகா வாஷிங் டன் ட்ண் டைண் = யுவர் ஆனர்.நித்யானந்தாவை செக் பண்ணச்சொன்னீங்க்ளே,


==============


15 சார்.நான் ஆபீசுக்கு புதுசு.லஞ்ச் பிரேக் ல சோபா மேல படுத்துக்கலாமா?ரெஸ்ட் எடுக்கனும்.குழப்பாதய்யா! ஏதோ 1 தான்


================


16 பேமானி ஜோசியர் = ஆடி மாசம் கறதால உங்க சம்சாரம் கூட சேரக்கூடாது.அவ ஆல்ரெடி ஒரு சேராமாரிதான்.பெரிசா வித்யாசம் இருந்திடப்போறதில்லை


===============


17 டியர். நான் சாபம் விட்டா பலிக்குமா? நீ வாசல்ல கோலம் இட்டாலே அது பல் இளிக்்கும்.இப்டி இருக்கச்சொல்ல உன் கேள்வி உனக்கே அடுக்குமா?


==========


18 மிஸ்! 1000 ரூபா வரம் குடுங்க.வழக்கமா கடன் தானே கேட்பே?சாமி டிபி வெச்சு இருக்கீங்க்ளே?


==================19   ஜட்ஜ் = காதலிக்கு பப்ளிக் ப்ளேஸ்ல முத்தம் குடுத்தியா?கைதி 420 = நோ யுவர் ஆனர்.அவ பிரைவேட் ப்ளேஸ் ல தான் குடுத்தேன்=================


20  பெண் ட்வீட்டர்கள் எல்லோரும் நலமா இருக்காங்களா?ஆண்டவா! திடீர்னு பக்திப்பழமா ஆகி இருக்காங்க!


=========================

0 comments: